விதிமுறைகள்

ProZ.comமை பயன் படுத்துவதற்கான விதிமுறைகள்

ProZ.comமின் மொழிபெயர்ப்பாளர்கள் வேலைசெய்யும் இடத்தில் சந்தோஷமான, விடைகளை நோக்கிச் செல்லும் சூழ்நிலையை நீட்டிக்க மற்றும் பாதுகாக்க பின்வரும் விதிமுறைகள் உருவாக்கப் பட்டன. தளத்தை பயன்படுத்துவதின் மூலம், நீங்கள், இந்த விதிமுறைகளை ஏற்று மற்றும் ஒப்புக்கொண்டு, அதன் படி நடந்து கொள்வீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறீர்கள்.


தள விதிமுறை

1 ProZ.com ஒரு மொழிக்கான வேலையிடம்.
மொழியுடன் வேலை செய்பவர்கள் மற்றும் மொழியின் சேவை தேவைப்படுகிறவர்களுக்கு, இந்தத் தளம் ஒரு நிபுணத்துவ மூலவளம் வாய்ந்ததாக கொடுக்கப்படுகிறது. கொள்கைப்படி, மொழிபெயர்ப்பு, துபாஷி வேலை அல்லது மற்ற மொழி பற்றிய விஷயங்களாகவோ, அல்லது வியாபார விஷயமாகவோ பதிப்புக்கள் இல்லாமல் இருந்தால், அவை அனுமதிக்கப்படாது. [ விவரங்களுக்கும் மற்றும் விதிவிலக்குகளுக்கும், தளத்தில் இதைப் பார்க்கவும் <ஒரு href="http://www.proz.com/scope">வரையறை ]
2 ஒருவருக்கொருவர் மீது மரியாதை, நிபுணத்துவம் மற்றும் நியாயமான வேலை எதிர்பார்க்கப்படுகிறது.
தளத்தின் பயனர்கள், வெளிப்படையாக பதிப்பிக்கும் போது அல்லது நேரடியாக தொடர்பு கொள்ளும் போது ஒருவரையொருவர் மரியாதையுடன் நடத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றனர், மேலும் நல்ல மனப்பான்மையில் நடந்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். அவதூறுகள் மற்றும் ஏதோ ஒரு வகையிலான தாக்குதல்கள், மேலும் மற்றொருவருடைய தளத்தின் பயன்பாட்டில் சோர்வடையச் செய்வதையும் சகித்துக்கொள்ள முடியாது. KudoZ, தகவல் பட்டியல் அல்லது வேறிடத்தில் தனியாகவோ அல்லது ஒரு குழுவாகவோ, நியாயமற்ற நன்மைகளை எதிர்பார்ப்பது சகித்துக்கொள்ளப்படாது.
3 விளம்பரங்கள் தடை செய்யப்படுகின்றன.
ProZ.com தளத்தில் சில குறிப்பிட்ட இடங்களில் பணம் கொடுத்து விளம்பரம் செய்யலாம். மன்றங்கள், பக்கவுரு தகவல் செய்திகள் அல்லது வேறிடம் வழியாக அனுப்பப்படும் வாணிப ரீதியிலான அங்கீகரிக்கப்படாத ஆதரவு தேடல்கள், அனுமதிக்கப்படுவதில்லை. கடந்த காலத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டதால், போட்டி மிகுந்த சேவைகளை வழங்கும் தளங்களைப் பற்றிய கலந்துரையாடலும் தடை செய்யப்படுகிறது.
4 அவதூறான மொழி அனுமதிக்கப்படுவதில்லை.
5 பெரிய எழுத்துரு அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது.
தேவையேற்பட்டாலேயன்றி சிறிய எழுத்துருக்களைப் பயன்படுத்துக. பெரிய எழுத்துருக்களைக் கொண்டு அறிக்கை விடுவது கத்துவதற்கு நிகராகும்.
6 தவறாகப் பிரதிநிதித்தல் மற்றும் பித்தலாட்டம் செய்வதற்கு தடைவிதிக்கப்படுகிறது.
உங்கள் பெயரை வெளிப்படுத்தாமல், ProZ.com ஐ பயன்படுத்த இயலும். இருப்பினும், மற்றவர்களைப் போல மாறாட்டம் செய்வதும், அடையாளங்களை ஏற்றுக்கொள்வதும், அல்லது எந்தளவிலாவது ஏமாற்ற நினைப்பதும் சகித்துக்கொள்ளப்படாது.
7 ஒருவருக்கு ஒரு பக்கவுரு மட்டுமே அனுமதிக்கப்படும்.
கட்டுப்பாடுகளை மீறுவதற்கும் அல்லது பிரத்தியேகமான சிறப்புக்களைப் பெறுவதன் வழி புதிய பக்கவுருவை அமைப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது. (இருப்பினும், உங்களுக்கு ஒரு பக்கவுருவும் நீங்கள் பதிந்துக்கொண்டுள்ள வியாபாரத்துக்கு வேறொரு பக்கவுருவும் இருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது.)
8 Discussion of administrative actions taken by moderators or site staff should be carried out solely via the site's online support system.
Administrative actions include rules enforcement actions in the forums and KudoZ, warnings or restrictions on posting or other rights, editorial adjustments to topic subject lines, the locking of certain forum threads, selection of topics to be featured on the home page, etc. For further clarification, see this FAQ.

மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றுவது, தளத்தை பயன் படுத்துவதை மற்றும் அணுகு உரிமையை தொடர்ந்து பயன் படுத்துவதற்கான நிபந்தனையாகும்.

Enforcement

மேற்கண்ட விதிமுறைகளை அமுல் படுத்த, ஊழியர்கள் மற்றும் தள விதிகளை அமுல்படுத்துபவர்கள்(moderators) பின்வரும் நடவடிக்கைகளில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்:
* குறிப்பிட்ட விதிமுறைகள் குறித்து, தளத்தை உபயோகிப்பவர்களின் கவனத்தை ஈர்க்க தொடர்புகொள்வது
* விதிமுறையை மீறிய சமர்பணத்திற்கு அனுமதி அளிப்பதை தவிர்ப்பது (அல்லது நீக்குவது/மறைப்பது)
* குறிப்பிட்ட உபயோகிப்பாளர்கள், குறிப்பிட்ட செயல்பாட்டை மேற் கொள்ளும் பொழுது, விதிமுறை தொடர்பான தகவலை தோன்ற வைப்பது
* தள சிறப்பம்சங்கள் விதிமுறையை மீறி பயன் படுத்தப் பட்டால் அவற்றை அணுகுவதற்கான உரிமையை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நீக்குவது.
* சுருக்கமான தனிக்குறிப்பு அல்லது உறுப்பினர் தகுதியை இரத்து செய்வது (ஊழியர்கள் மட்டும்)

Termination

தீவிரமாக மீறப்படும் அரிய சந்தர்பங்களில், ProZ.com ஊழியர்கள் உடனடியாக சுருக்கமான தனிக்குறிப்பை(மற்றும் உறுப்பினர் தகுதியை) நீக்கலாம். பெரும்பாலான சமயங்களில், எது எப்படியானாலும், ProZ.com "மஞ்சள் அட்டை/சிகப்பு அட்டை" கொள்கை ஒன்றை பயன் படுத்துகிறது, அது நீக்குவதற்கு, கால்பந்து விளையாட்டில் உபயோகத்தில் இருக்கும், "மஞ்சள் அட்டை/சிகப்பு அட்டை"யை பயன் படுத்தும் முறையைப் போன்றது.

மஞ்சள் மற்றும் சிகப்பு அட்டைகள் ஊழியர்களால் மட்டுமே கொடுக்கப் படுகிறது. விதிமுறைகள், எண்ணினால் எடுத்துக்காட்டப் படுகின்றன, அட்டை காண்பிக்கப் பட்டது குறி்த்து வைத்துக் கொள்ளப் படும். "மஞ்சள் அட்டை" அல்லது "சிகப்பு அட்டை" எனும் சொற்கள் வெளிப்படையாக பயன் படுத்தப் படுகின்றன; மின்அஞ்சல் ஒன்று அனுப்பப் பட்டால், தலைப்பு வரியில், சொற்கள் தோன்றும்.

மஞ்சள் அட்டை வழங்கப் பட்ட-தளத்தை உபயோகிப்பவர், தளத்தை உபயோகிப்பதைத் தொடரலாம் (சில சமயங்களில் சில கட்டுப்பாடுகளுடன்), ஆனால், மற்றபடி, மேற்கொண்டு மீறினால் அது நீக்குவதில் சென்று முடியும் எனும் அறிக்கையின் கீழ் இருப்பார்கள். ஒரு நபரின் சுருக்கமான தனிக்குறிப்பு நீக்கப் பட்டால் ProZ.comமிற்குள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப் படமாட்டார்கள்.

Clarification

மேலே சொல்லப் பட்ட விதிமுறைகள் அல்லது விதிமுறைகள் அமுல் படுத்தப்படுவது குறித்து விளக்கம் தேவைப் பட்டால், தயவு செய்து உதவி வேண்டி மனுவை சமர்ப்பியுங்கள்.

Request help


Site Documentation


The member services and support team
Jared

Jared

Lucia

Lucia

Alejandro

Alejandro

Helen

Helen

Yana

Yana

Maria D

Maria D

Karen

Karen

Enrique Manzo

Enrique Manzo

Evelio

Evelio

Julieta

Julieta

Mariano

Mariano

Hayjor Roca

Hayjor Roca

Andrea

Andrea

Rocío Tempone

Rocío Tempone

Rocio Palacios

Rocio Palacios

Ezequiel

Ezequiel

Your current localization setting

தமிழ்

Select a language

All of ProZ.com
  • All of ProZ.com
  • சொல் தேடுக
  • வேலைகள்
  • மன்றங்கள்
  • Multiple search