விதிமுறைகள்

ProZ.comமை பயன் படுத்துவதற்கான விதிமுறைகள்

ProZ.comமின் மொழிபெயர்ப்பாளர்கள் வேலைசெய்யும் இடத்தில் சந்தோஷமான, விடைகளை நோக்கிச் செல்லும் சூழ்நிலையை நீட்டிக்க மற்றும் பாதுகாக்க பின்வரும் விதிமுறைகள் உருவாக்கப் பட்டன. தளத்தை பயன்படுத்துவதின் மூலம், நீங்கள், இந்த விதிமுறைகளை ஏற்று மற்றும் ஒப்புக்கொண்டு, அதன் படி நடந்து கொள்வீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறீர்கள்.


தள விதிமுறை

1 ProZ.com எல்லைக்குட்பட்ட கலந்துரையாடல்களுக்கு ProZ.com ன் அரங்குகள் வழங்கப்பட்டுள்ளன.
மொழி மற்றும் மொழிச் சேவைகள் (மொழிபெயர்ப்பு, துபாஷி வேலை, மொழி மாற்றம், தலைப்பிடுதல், போன்றவை) மற்றும் மொழி நிபுணர்களின் வேலைக்குரிய சுவாரஸ்யமான குறிப்பிட்ட வியாபார மற்றும் தொழில்நுட்ப விஷயங்களைக் குறித்த தலைப்புக்கள், கலந்துரையாடலுக்கு ஏற்றவையாகும். மொழி அல்லது மொழிபெயர்ப்பு அல்லது மொழி அல்லது மொழிபெயர்ப்பு வியாபாரத்துக்கு தொடர்பில்லாத பதிப்புக்கள் அனுமதிக்கப்படாது. அரசியல், சமயம், அல்லது கருத்துமாறுபாடு தன்மையுடைய அல்லது பிற பயனர்களால் அவதூறு மிக்கதாக கருதப்படும் பதிப்புக்கள், வெளிப்படுத்தப்பட்ட கருத்தை கவனத்தில் கொள்ளாமல் நீக்கப்படும். [ விவரங்களுக்கு, பார்க்கவும் தளத்தின் உள்ளடக்கத்தின் அர்த்தம் ]
2 பதிப்புக்களை செய்கின்றவர்கள், விரிவான தலைப்புக்களுடன் ஏற்ற மன்றங்களில் பதிப்பிக்குமாறு எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
ProZ.com ன் மன்றங்கள் மிக துடிப்பாக இருப்பதால், அதன் மூலவளத்தின் பயனை பாதுகாக்க வேண்டும். பதிப்புக்களின் தலைப்பு அதன் உள்ளடக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் முடிந்தளவு அதன் முதன்மையான கருத்து தலைப்பில் இருக்கின்ற வகையில் விவரிக்கப்பட்டிருக்க வேண்டும், (பழைய கோப்புக்கள் தெளிவாககும் முறைமையாகவும் இருக்கும் பொருட்டு, அறிவிப்புக்களின் தலைப்புக்களை திருத்துவதற்கும் மன்றங்களுக்கிடையிலான தலைப்புக்களை நகர்த்துவதற்கும் மட்டுறுத்துனர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. மட்டுறுத்துனர்கள் ஓர் அரங்கத்தின் உள்ளடக்கத்தை மாற்றியமைக்க முடியாது.)
3 பதிப்புக்களை ஒன்றுக்கு மேற்பட்ட முறை செய்ய கூடாது.
ஒரே விஷயத்தை பல முறை அல்லது பல மன்றங்களில் பதிப்பிக்க வேண்டாம்.
4 பதிப்பித்த விஷயத்துக்கு அப்பாற்பட்டு பதில்கள் செல்லக் கூடாது.
வேறொரு உறுப்பினர் ஆரம்பித்த தலைப்புக்கு பதிலளிக்கின்ற போது, அறிமுகப்படுத்தப்பட்ட தலைப்புக்குள் இருக்கவும். கலந்துரையாடலை மாற்றுவதற்கு, ஒரு புதிய தலைப்பை அறிவிப்பது அவசியமாகும்.
5 மற்றவர்கள் கருத்துக்கள் மீது வியாக்கியாணம் செய்வது அனுமதிக்கப்படாது.
மற்றவர்கள் கருத்துக்கள் மீது அதிகாரமற்ற முறையில் பேசுவது ('ஜென்னி இவ்வாறு நினைப்பதாகத் தோன்றுகிறது...'), அனுமதிக்கப்படாது.
6 ஒரு விஷயம் மூடப்பட்டுவிட்ட பிறகு, பேச்சுவார்த்தைகள் தொடரப்படாமல் இருக்கலாம்.
ProZ.com வேலைக்குழாம் அல்லது மட்டுறுத்துனர்களால் மூடப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட தொடர்களில் இருக்கின்ற கலந்துரையாடல்களை மீண்டும் தொடரக் கூடாது. ஒரு விஷயம் மூடப்பட்டுவிட்ட பிறகு, இந்த வரிசையில் ஆரம்பிக்கப்படும் பதிப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கலாம்.
7 ஒரு மன்றத்தில் நிர்ணயிக்கப்பட்ட மொழி பயன்படுத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு மன்றமும் ஒரு வேலை செய்கின்ற மொழி அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது, பதிப்பிக்கின்ற பொழுது முடிந்த வரையில் இந்த மொழி உபயோகப்படுத்த வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்படாத பட்சத்தில், ஆங்கிலம் வேலை செய்கின்ற மொழியாக இருக்கும்.
8 வேலையளிப்பவர்களைப் பற்றி விவாதிக்கக்கூடாது.
ஒரு குறிப்பிட்ட வேலையளிப்பவரைப் பற்றிய பதிப்புக்கள் அல்லது கருத்துக்கள் (பெயர், மேற்கோள், இணைப்பு அல்லது வேறு வகைகள்) அது நல்லதாக இருப்பினும் எதிர்மறையானதாக இருப்பினும், அவை அனுமதிக்கப்படாது. (ஒரு குறிப்பிட்ட வேலையளிப்பவரிடம் மீண்டும் வேலை செய்யும் சாத்தியக்கூற்றை தெரியப்படுத்துவதற்கு, தளத்தின் பயனர்கள் ProZ.com Blue Board ஐப் பயன்படுத்த வேண்டும்.)
9 பதிப்புரிமைக்கு மதிப்பளிப்பது பதிப்பாளரின் கடமையாகும்.
அதிகாரப்பூர்வமற்ற பனுவல்களின் பிரதிகளைப் பயன்படுத்துவதற்கு (பதிப்புரிமை பெற்றது, வணிக உரிமைபெற்றது, அல்லது வேறு வகைகளில் பாதுகாக்கப்பட்டது) தடைவிதிக்கப்பட்டுள்ளது. பதிப்பித்தவர்களின் அனுமதி கிடைத்தாலன்றி, கட்டுரைகளின் பகுதிகள் மற்றும் கட்டுரைகளின் இணைப்புக்கள் மட்டும் தான் பதிப்பிக்க முடியும். இத்தகைய சூழ்நிலைகளில், அத்தகைய அனுமதி கிடைத்துள்ளதை பதிப்பில் தெளிவுபடுத்த வேண்டும்.
10 சட்டப்படியான வியாக்கியானங்கள் இல்லை
ProZ.com ன் கொள்கைகள் மற்றும் கூறுகள் பற்றிய சட்டப்படியான விளக்கங்கள் மற்றும் சட்ட வாதங்கள், அரங்குகளில் வெளிப்படுத்தக் கூடாது, அதற்கு மாறாக எழுத்துப்பூர்வமாக ProZ.com தலைமையகத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.
11 தளத்தின் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் பயன்படுத்துக
தளத்தில் ஏற்கெனவே பதியப்பட்டுள்ள விஷயங்களுக்கு மன்றங்களை பயன்படுத்த வேண்டாம்
12 The Certified PRO network screening process should not be discussed in the forums.
To maintain the integrity of the screening process for the Certified PRO network, specifics of the process should not be discussed in the forums. Details related to one's personal experience in the screening process for the Certified PRO network, including reasons received for acceptance or denial of one's application, should not be discussed in the forums. Questions may be submitted via support request.
13 Announcing non-ProZ.com events via the forums is only permitted in the "Language Industry Events & Announcements" forum.
One announcement may be posted per event either in the Language Industry Events & Announcements forum or via the Translation news service. Additional announcements (e.g. "reminder", "final call") are not allowed. Events should not be announced anywhere else in the forums. An exception is allowed for non-English or country-specific forums; an event may be posted once, in one non-English or country-specific forum (not in addition to, but in lieu of a post in the Events and Announcements forum or Translation news).

மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றுவது, தளத்தை பயன் படுத்துவதை மற்றும் அணுகு உரிமையை தொடர்ந்து பயன் படுத்துவதற்கான நிபந்தனையாகும்.

Enforcement

மேற்கண்ட விதிமுறைகளை அமுல் படுத்த, ஊழியர்கள் மற்றும் தள விதிகளை அமுல்படுத்துபவர்கள்(moderators) பின்வரும் நடவடிக்கைகளில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்:
* குறிப்பிட்ட விதிமுறைகள் குறித்து, தளத்தை உபயோகிப்பவர்களின் கவனத்தை ஈர்க்க தொடர்புகொள்வது
* விதிமுறையை மீறிய சமர்பணத்திற்கு அனுமதி அளிப்பதை தவிர்ப்பது (அல்லது நீக்குவது/மறைப்பது)
* குறிப்பிட்ட உபயோகிப்பாளர்கள், குறிப்பிட்ட செயல்பாட்டை மேற் கொள்ளும் பொழுது, விதிமுறை தொடர்பான தகவலை தோன்ற வைப்பது
* தள சிறப்பம்சங்கள் விதிமுறையை மீறி பயன் படுத்தப் பட்டால் அவற்றை அணுகுவதற்கான உரிமையை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நீக்குவது.
* சுருக்கமான தனிக்குறிப்பு அல்லது உறுப்பினர் தகுதியை இரத்து செய்வது (ஊழியர்கள் மட்டும்)

Termination

தீவிரமாக மீறப்படும் அரிய சந்தர்பங்களில், ProZ.com ஊழியர்கள் உடனடியாக சுருக்கமான தனிக்குறிப்பை(மற்றும் உறுப்பினர் தகுதியை) நீக்கலாம். பெரும்பாலான சமயங்களில், எது எப்படியானாலும், ProZ.com "மஞ்சள் அட்டை/சிகப்பு அட்டை" கொள்கை ஒன்றை பயன் படுத்துகிறது, அது நீக்குவதற்கு, கால்பந்து விளையாட்டில் உபயோகத்தில் இருக்கும், "மஞ்சள் அட்டை/சிகப்பு அட்டை"யை பயன் படுத்தும் முறையைப் போன்றது.

மஞ்சள் மற்றும் சிகப்பு அட்டைகள் ஊழியர்களால் மட்டுமே கொடுக்கப் படுகிறது. விதிமுறைகள், எண்ணினால் எடுத்துக்காட்டப் படுகின்றன, அட்டை காண்பிக்கப் பட்டது குறி்த்து வைத்துக் கொள்ளப் படும். "மஞ்சள் அட்டை" அல்லது "சிகப்பு அட்டை" எனும் சொற்கள் வெளிப்படையாக பயன் படுத்தப் படுகின்றன; மின்அஞ்சல் ஒன்று அனுப்பப் பட்டால், தலைப்பு வரியில், சொற்கள் தோன்றும்.

மஞ்சள் அட்டை வழங்கப் பட்ட-தளத்தை உபயோகிப்பவர், தளத்தை உபயோகிப்பதைத் தொடரலாம் (சில சமயங்களில் சில கட்டுப்பாடுகளுடன்), ஆனால், மற்றபடி, மேற்கொண்டு மீறினால் அது நீக்குவதில் சென்று முடியும் எனும் அறிக்கையின் கீழ் இருப்பார்கள். ஒரு நபரின் சுருக்கமான தனிக்குறிப்பு நீக்கப் பட்டால் ProZ.comமிற்குள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப் படமாட்டார்கள்.

Clarification

மேலே சொல்லப் பட்ட விதிமுறைகள் அல்லது விதிமுறைகள் அமுல் படுத்தப்படுவது குறித்து விளக்கம் தேவைப் பட்டால், தயவு செய்து உதவி வேண்டி மனுவை சமர்ப்பியுங்கள்.

Request help


Site Documentation


The member services and support team
Jared

Jared

Lucia

Lucia

Alejandro

Alejandro

Helen

Helen

Yana

Yana

Maria D

Maria D

Karen

Karen

Enrique Manzo

Enrique Manzo

Evelio

Evelio

Julieta

Julieta

Mariano

Mariano

Hayjor Roca

Hayjor Roca

Andrea

Andrea

Rocío Tempone

Rocío Tempone

Rocio Palacios

Rocio Palacios

Ezequiel

Ezequiel

Your current localization setting

தமிழ்

Select a language

All of ProZ.com
  • All of ProZ.com
  • சொல் தேடுக
  • வேலைகள்
  • மன்றங்கள்
  • Multiple search