ProZ.com தளத்தில் உறுப்பினர் செயற்பாடுகளை மேலும் அறிய
ProZ.com இணையவழி மற்றும் இணையமில் பயிற்சிச் செயல் நேரங்கள் மொழிபெயர்ப்பாளர், உரைபெயர்ப்பாளர் மற்றும் மொழித் துறையில் உள்ள ஏனையோர் ஆகியோருக்கு தொழில்சார் பயிற்சிகளை வழங்குகின்றன. இப்பயிற்சிச் செயல் நேரங்கள் தமது துறைகளில் உறுதியான வல்லுனர்களால் வழங்கப்படுகின்றன.
உமது வழமையான செயற்பாடுகளிலிருந்து சற்று ஓய்வெடுக்கவும் உமது திறமைகளை உம் சகபாடிகளுடன் சோதிக்கவும் உய்த்துணரவும் ஒரு களிப்பான வழி.
ProZ.com Certified PRO Network ஆனது ProZ.com சமுதாயத்துக்கு ஒரு புதிய வாய்ப்பாகும். அதன் நோக்கம் வெவ்வேறு மொழி இணைகளில் வேலை செய்யும் தகுதியான மொழிபெயர்ப்பாளர்களையும் மொழிபெயர்ப்பு நிறுவனங்களையும் கண்டுகொள்வதும் அவர்களுக்கு சோதித்தறிந்த வல்லுனர்களுடன் வலையமைப்பை ஏற்படுத்திக்கொள்ள வசதியளிப்பதும் ஆகும். இச்செயற்றிட்டத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டோர் "ProZ.com Certified PRO" பட்டமும் சின்னமும் பெறுவர். அதனைத் தம் ஆட்பக்கவுருக்களிலும் ProZ.com தளத்தின் ஏனைய பக்கங்களிலும் காட்சிப்படுத்தவோ காட்சிப்படுத்தாமலிருக்கவோ செய்யலாம்.
ProZ.com அரங்கங்கள் ProZ.com தளத்தின் ஒருவருக்கொருவர் விருப்பமான தலைப்புகளில் சட்டகமற்ற அமைப்பில் கலந்துரையாடுவதற்கான திறந்த அரங்கமாகும்.
ProZ.com வழிகாட்டல் திட்டம் என்பது முழு உறுப்பினர்கள் தங்களிடம் பயிற்சி பெறத் தயாராக இருக்கும் பிற உறுப்பினர்களைச் சந்தித்து வழிகாட்டல் வழங்க உருவாக்கப்பட்டதாகும்.
இணையவழிக் கருத்தரங்குகள், பாடங்கள், பயிற்சி நெறிகள், மாநாட்டுக் காணொளிகள் மற்றும் அவ்வாறானவை போன்ற மொழிபெயர்ப்புத் தொடர்பான காணொளிகள்