This site uses cookies.
Some of these cookies are essential to the operation of the site,
while others help to improve your experience by providing insights into how the site is being used.
For more information, please see the ProZ.com privacy policy.
ஆங்கிலம் - தமிழ்: CLID0198582_Patient Guidance Booklet General field: மருத்துவம் Detailed field: மருத்துவம்: மருந்துப்பொருள்கள்
மூலப்பனுவல் - ஆங்கிலம் NASO B12 Methylcobalamin Nasal Spray
How to Use
Step -1
First time use
6 Sprays in air before taking dose
Routine use
2 Spray in Air before taking dose
Step -2
1 Spray Right Notril while holding your breath
Step -3
1 Spray in Left Nostril while holding your breath
Ensure that nozzle is inserted approx. 1 cm inside the nose and pump is pressed down quickly and firmly.
மொழிபெயர்ப்பு - தமிழ் என்.எ.எஸ்.ஒ. பி12 மீத்தைல்கோபாலமின் நேசல் ஸ்ப்ரே எப்படி உபயோகிப்பது?
படி -1
முதல் முறை உபயோகப்படுத்தும் போது
முதல் முறை உபயோகப்படுத்துவதற்கு முன் ஆறு முறை காற்றில் ஸ்ப்ரே செய்யவும்
தொடர்ந்து உபயோகப்படுத்தும் போது
உபயோகப்படுத்துவதற்கு முன் 2 முறை காற்றில் ஸ்ப்ரே செய்யவும்
படி -2
மூச்சை பிடித்துக்கொண்டு வலது நாசி துவாரத்தில் 1முறை ஸ்ப்ரே செய்ய வேண்டும்.
படி -3
மூச்சை பிடித்துக்கொண்டு இடது நாசி துவாரத்தில் 1முறை ஸ்ப்ரே செய்ய வேண்டும்.
நுனிக்குழல், நாசி துவரதிற்குள் கிட்டதட்ட 1 செ.மீ, உள்ளே இருப்பதையும் மேலும் பம்ப் வேகமாகவும் உறுதியாகவும் அழுத்தப் படுவதையும் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
ஆங்கிலம் - தமிழ்: PEP Content for translation_1(en-GB-ta) General field: மருத்துவம் Detailed field: மருத்துவம்: மருந்துப்பொருள்கள்
மூலப்பனுவல் - ஆங்கிலம் Pharmacy engagement program
Research based
Clinically well accepted
Fast moving product
Attractive trade margins
Cost effective
Growing segment
Benefits
Huge opportunity for chemists and pharmacies
Anti coff
Non-drowsy formula
Relief from dry, allergic cough
Gives quick relief from dry, allergic cough
Helps in blood purification
Lumina
No more dandruff, only healthy hair
Gives quick relief from dandruff causing microbes
Removes scalp scales and makes hair lustrous
Eve fresh cream
Natural skin lightening
Decreases hyperpigmentation, skin blemishes and post pimple marks
Offers sun protection
JRK’s heal fast
A natural wound healer
Proven faster wound healing property
Prevents secondary infection in diabetic ulcers
Effective for minor cuts, urticaria, folliculitis, first degree burns and chapped skin
Anagen grow
Unique serum for hair fall and hair damage
Herbal actives with EGCG promote hair growth
Moisturises scalp and conditions the hair
Epigallo catechin-3-gallate
Af cream
Freedom from fungal infection
Acts against various fungal skin infections
Reduces itching and other fungal infection associated symptoms
JRK’s Acne fite
Special wash off product for pimple treatment
Acts against pimple causing micro organisms
Removes the excess oil and dark spots
Clinically proven
Dano oil
Say no to Dandruff
Removes Dandruff and prevents its recurrence
Controls itching and associated hair loss
Dolowhite
Instant relief from musculo-skeletal pain, Osteoarthritis, Low back pain and Spondylosis
Relaxes muscle stiffness in the joints
Provides prolonged relief from chronic pain
Keshraksha oil
Hair fall?
Take the right step with Keshraksha oil
Increases hair growth and reduces hair fall
Strengthens the hair root and nourishes the hair
மொழிபெயர்ப்பு - தமிழ் மருந்தகங்களை ஈடுப்படுத்தும் திட்டம்
ஆராய்ச்சி சார்ந்த
மருத்துவ ரீதியாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது
வேகமாக விற்பனை ஆகும் தயாரிப்பு
கவரக் கூடிய வர்த்தக லாபங்கள்
அதிக செலவில்லாத
வளரும் பிரிவு
நன்மைகள்
மருந்துக் கடைகள் மற்றும் வேதியல் நிபணர்களுக்கு ஒரு சிறந்த சந்தர்ப்பம்
Anti coff
மந்த நிலை இல்லாத சூத்திரம்
வறட்டு மற்றும் ஒவ்வாமை இருமலில் இருந்து நிவாரணம்
வறட்டு மற்றும் ஒவ்வாமை இருமலில் இருந்து விரைவில் நிவாரணம் தரும்
இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது
Lumina
இனி பொடுகுத் தொல்லை இல்லை, ஆரோக்கியமான முடி மட்டுமே
பொடுகு வரக் காரணமான நுண்ணுயிர்களிடம் இருந்து விரைவில் நிவாரணம் தரும்
உச்சந்தலையில் இருக்கும் செதில்களை அகற்றி முடியை பளபளப்பாக்கும்
Eve fresh cream
இயற்கையாக சருமத்திற்கு வெண்மை தரும்
மிகை நிறமியாக்கம், சரும நிறச்சிதைவு மற்றும் முக பருக்கள் மறைந்த பின் ஏற்படும் வடுக்களை குறைக்கும்
சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது
JRK’s heal fast
இயற்கையாகவே காயங்களை குணப்படுத்தும்
விரைவாக காயங்களை குணப்படுத்தக்கூடிய பண்பு
நீரிழிவு புண்களின் இரண்டாம் நிலை தொற்றினைத் தடுக்கும்
சிறிய வெட்டுக்கள், அரிக்கும் தடிப்புகள் கொண்ட தோல் வியாதி, முடியின் வேரில் ஏற்படும் எரிச்சல், முதல் நிலை தீக்காயங்கள் மற்றும் தோலில் ஏற்படும் வெடிப்புகளுக்கு உகந்தது
Anagen grow
முடி உதிர்வு மற்றும் முடி சேதத்திற்கான தனித்துவமான சீரம்
ஈஜிசிஜி உடைய மூலிகை நடவடிக்கைகள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்
உச்சதலையை ஈரப்பதத்துடன் வைக்கும் மற்றும் முடியை பதமாக வைக்கும்
எபிகேலோ கேட்டசின்-3-கேலேட்
Af cream
பூஞ்சை தொற்றிலிருந்து விடுதலை
பல்வேறு சரும பூஞ்சை தொற்றுகளுக்கு எதிராக வேலை செய்கிறது
அரிப்பு மற்றும் பிற பூஞ்சை தொற்றுகள் சம்பந்தப்பட்ட மற்ற அறிகுறிகளை குறைக்கிறது
JRK’s Acne fite
முகப்பரு சிகிச்சைக்கான சிறப்பு முகம் கழுவுவதற்கான தயாரிப்பு
முகப்பரு வருவதற்கு காரணமான நுண்ணிய கிருமிகளுக்கு எதிராக செயல்படும்
அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் கரும்புள்ளிகளை நீக்குகிறது
மருத்துவரீதியாக நிரூபணமானது
Dano oil
பொடுகுக்குத் தடை விதியுங்கள்
பொடுகை நீக்குவதோடு அது திரும்ப வராமல் தடுக்கிறது
அரிப்பு மற்றும் அதனால் நேரும் முடி உதிர்வையும் கட்டுப்படுத்துகிறது
Dolowhite
தசைநார் வலி, கீல்வாதம், கீழ் முதுகு வலி மற்றும் முதுகு தண்டல பிரச்சனை ஆகிவற்றிலிருந்து உடனடி நிவாரணம்
மூட்டுகளில் ஏற்படும் தசை இறுக்கத்திலிருந்து நிவாரணம் தருகிறது
நாள்பட்ட வலியிலிருந்து நீண்டகால நிவாரணம் வழங்குகிறது
Keshraksha oil
முடி உதிர்வா?
Keshraksha oil உடன் சரியான படியை எடுங்கள்
முடி உதிர்வை குறைக்கிறது மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது
முடியின் வேரை வலுவாக்குகிறது மற்றும் முடிக்கு ஊட்டம் அளிக்கிறது
ஆங்கிலம் - தமிழ்: VHS-story General field: பிற Detailed field: பத்திரிகைத் துறை
மூலப்பனுவல் - ஆங்கிலம் • Rotary makes neonatal care affordable
• V Muthukumaran
Rotary has entered into an iron-clad, stamp paper agreement with the VHS Hospital, Chennai, while setting up the Rotary Central-TTK-VHS Blood Bank in 1995 that is still being cited by the RI Board at Evanston as a “model and successful partnership for a sustainable project,” said PRID PT Prabhakar.
Taking inspiration from the Rotary-TTK Blood Bank set up by his uncle PT Kasturi in Bengaluru in 1991, the PRID once again forged a strong alliance with the TTK group through a blood bank on the VHS campus. “While the land, equipment and other facilities were provided by my club RC Madras Central, the hospital contributed the staff and the expertise and the company took care of operational expenses by giving Rs 50 lakh per annum.” He was addressing Rotarians, doctors and paramedics at the VHS after inaugurating a set of five high-tech neonatal equipment and an ambulance provided by RC Madras Metro, RID 3232, for the Maternity and Child Health Department at the Abhimanyu Block. “More than 12,000 units of blood are being transfused by the blood bank each year and the VHS founded by Dr K S Sanjivi, a social engineer par excellence, is living up to his ideals thanks to the contributions of Rtns Ramana Shetty, Dilip Bajaj and Dr S Suresh, secretary of the VHS Hospital,” said Prabhakar.
While the Abhimanyu Block costing Rs 5 crore was funded by Ramana Shetty’s GK Shetty Charitable Trust and inaugurated by PRIP Kalyan Banerjee in March 2017, Bajaj had given $100,000 through his family trust Usha K Jolly Trust to TRF for a global grant of $158,000 in 2015-16. This gesture helped in sourcing medical equipment and furniture for the maternity and neonatal block.
In his address, DG Babu Peram said the 50-plus members of RC Madras Metro have excelled in a range of community projects over the decades and noted that their TRF contributions would reach the million dollars soon. The club has given $900,000 to the Foundation so far.
Finding global partner
With the newly inaugurated neonatal block in need of critical equipment, “we took up our second global grant project for which also Bajaj came forward to provide a Term Gift of $31,000 through his family trust. But we had to go for a global grant partner as the cost of equipment was much higher,” said PP T Ravichandran giving an overview of the project.
At this juncture, he learnt that Ray Caparros – with whom he struck a working relationship during his visit to Central Valley, California as GSE leader in 2010 – was the governor of RID 5220. “More to my surprise, I found that PDG Dave Mantooth, one of my hosts during my GSE visit, was the member of the Global Grant Commission of this district.”
Within two hours of an e-mail, “I received a reply from Mantooth expressing interestin the project.” They have been doing similar projects in Guatemala, the Philippines and Mongolia. Thus RC Escalon Sunrise came forward to donate $5,000, while the home club (Madras Metro) pooled in $1,900 and TRF $4,800 to make the total project value of $43,000. The funds were used to buy critical care devices for neonates – Fetal Doppler (2 units); Anaesthesia workstation; Traze Duo (3 units) for measuring BP through non-invasive method and oxygen levels in blood; surgical diathermy; and Neopuff infant resuscitator (2 units).
The neonatal ambulance was bought for Rs 17 lakh and the money was raised through a fundraiser, a stand-up comedy event held in November 2018. Project Chair SPM Shivakumar recalled that the club has done projects worth crores at the Cancer Institute in the last decade and through the Abhimanyu Block has committed a couple of global grant projects at the VHS too.
RC Madras Metro has 102 PHFs, seven Major Donors and one AKS member in Ram Sundaram. Bajaj announced that he is contributing Rs 50 lakh each to club projects and the Foundation.
Club President Sundar Natarajan welcomed PRID Prabhakhar, DG Peram, donors Bajaj, Ramana Shetty and other Rotarians for the inaugural event at the Dr K S Sanjivi Hall.
Free screening of newborns
The VHS will offer free screening for newborns to detect abnormalities, said Dr Suresh. “With the cost of neonatal and paediatric care rising in recent times, some pregnant women who can’t afford the medical costs are going for abortions which is unfortunate. We can provide healthcare to newborns at a very affordable cost along with a free screening made possible with Dr Jayaraju Endowment Fund,” he said.
மொழிபெயர்ப்பு - தமிழ்
• ரோட்டரி , பச்சிளங்குழந்தைகளின் பராமரிப்புச் செலவை மலிவாக்குகிறது.
• வி முத்துக்குமாரன்
1995 ஆம் ஆண்டில் ரோட்டரி சென்ட்ரல்-டிடிகே-வி.எச்.எஸ் இரத்த வங்கி அமைக்கும்போது, ரோட்டரி, VHS மருத்துவமனை சென்னையுடன் ஒரு உறுதியான ஒப்பந்தம் செய்துள்ளது. அது இன்னும் இவான்ஸ்டனில் ரோட்டரி போர்டினால் “நிலையான செயல்திட்டத்திற்கான மாதிரி மற்றும் வெற்றிகரமான கூட்டமைப்பாக” மேற்கோள் காட்டப்படுகிறது என்றார் PRID பிடி. பிரபாகர்.
1991 ஆம் ஆண்டு பெங்களூரில் அவரது மாமா PT கஸ்தூரி நிறுவிய ரோட்டரி- TTK இரத்த வங்கியினால் உந்தப்பட்டு, PRID மீண்டும் VHS வளாகத்தில் ஒரு இரத்த வங்கி மூலம் TTK குழுமத்துடன் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கினார். "நான் உறுப்பினராக இருக்கும் RC மெட்ராஸ் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், நிலம், உபகரணங்கள் மற்றும் இதர வசதிகளை வழங்கி இருந்தாலும், மருத்துவமனை, ஊழியர்களையும் நிபுணத்துவத்தையும் வழங்கி உதவியது. வருடாந்திர இயக்க செலவான ரூபாய் 50 இலட்சத்தை, TTK நிறுவனம் வழங்குகிறது." அவர் RID 3232 வின் RC மெட்ராஸ் மெட்ரோவால் அபிமன்யு பிளாக்கில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் சுகாதாரத் துறைக்கு வழங்கப்பட்ட 5 நவீன தொழில்நுட்ப பச்சிளங்குழந்தை பராமரிப்பு கருவிகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவையை அர்ப்பணித்து, அங்கிருந்த ரோட்டேரியன்கள், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு உரையாற்றினார். “இரத்த வங்கி மூலம் வருடாந்திரம் 12,000 யூனிட்டுகள் இரத்தம் மாற்றீடு செய்யப்படுகிறது மற்றும் VHS மருத்துவமனையை நிறுவிய சமூக ஆர்வலரான டாக்டர் திரு கே.எஸ். சஞ்சீவி அவர் கொள்கைக்கு ஏற்றார் போல் வாழ்கிறார். ரோட்டேரியன்கள் ரமண ஷெட்டி, திலீப் பாலாஜி மற்றும் VHS மருத்துவமனை செயலாளர் டாக்டர் எஸ். சுரேஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார் PRID பிரபாகர்.
GK அறக்கட்டளையின் ரமண ஷெட்டியால் 5 கோடி நிதியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட அபிமன்யு பிளாக் , 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் PRIP கல்யாண் பானர்ஜியால் திறந்து வைக்கப்பட்டது. 2015-16 ஆம் ஆண்டு 158,000 டாலர்கள் செலவில் நடைபெற்ற குளோபல் கிராண்ட் திட்டத்திற்கு, பஜாஜ் அவரது குடும்ப அறக்கட்டளையான உஷா கே ஜாலி அறக்கட்டளை மூலம் 100,000 டாலர்களை வழங்கினார். இதன் மூலம் மகப்பேறு மற்றும் நியோனேட்டல் பிளாக்கிற்கு மருத்துவக் கருவிகள் மற்றும் ஃபர்னீச்சர்கள் வாங்க முடிந்தது.
DG பாபு பரம் உரையாற்றுகையில் RC மெட்ராஸ் மெட்ரோவின் 50 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பல ஆண்டுகளாக சமூக செயல் திட்டங்களில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள் மற்றும் வெகு சீக்கிரம் அவர்களின் TRF பங்களிப்பு மில்லியன் டாலர்களைத் தொட்டுவிடும் என்று கூறினார். அந்த சங்கம், இதுவரை அறக்கட்டளைக்கு 900,000 டாலர்களை வழங்கி இருக்கிறது.
குளோபல் பார்ட்னர் தேடுவது
புதிதாக துவக்கப்பட்ட நியோநேட்டல் பிளாக்கிற்கு முக்கியமான கருவி தேவைப்படுவதால் “நாங்கள் எங்கள் இரண்டாவது குளோபல் கிராண்ட் செயல்திட்டத்தை எடுத்துக்கொண்டோம். அதற்கு பஜாஜ் முன்வந்து அவரின் குடும்ப அறக்கட்டளையின் மூலம் $31,000 டெர்ம் கிப்ட் வழங்கினார். ஆனால் கருவியின் விலை அதிகமானதால் நாங்கள் ஒரு குளோபல் கிராண்ட் பார்ட்னரைத் தேட வேண்டியிருந்தது” என்று திட்டத்தைப் பற்றிய ஒரு மேலோட்டத்தை அளிக்கையில் PP டி ரவிச்சந்திரன் கூறினார்.
இந்த சூழ்நிலையில், 2010 ஆம் ஆண்டு GSE குழுத் தலைவராக கலிபோர்னியாவில் உள்ள மத்திய பள்ளத்தாக்கு பகுதிக்கு விஜயம் செய்தபோது தொழில் தொடர்பாக ஒரு உறவை எற்படுத்திக்கொண்ட ரே. காபரோஸ் தான் இப்போது RID 5220 இன் கவர்னர் என அறிந்தார். மேலும் “நான் GSE குழுவில் சென்ற போது என்னுடைய ஹோஸ்டாக இருந்த PDG டேவ் மான்டூத், அந்த மாவட்டத்தின் குளோபல் கிராண்ட் கமிஷனின் உறுப்பினர் என அறிந்தபோது, நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.”
இரண்டு மணிநேரத்திற்குள், "இந்த திட்டத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து, மான்டூத்" மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார். குவாத்தமாலா, பிலிப்பைன்ஸ் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளில் இதே போன்ற திட்டங்களை அவர்கள் செய்து வருகின்றனர். இப்படித்தான் RC எச்காலோன், இந்த திட்டத்திற்கு 5,000 டாலர்களை வழங்கியது, அதேநேரத்தில் RC மெட்ராஸ் மெட்ரோ, கூட்டாக 1,900 ஏற்பாடு செய்தது மற்றும் TRF 4,800 டாலர்களை வழங்கி, இந்த திட்டத்தின் மொத்த மதிப்பை 43,000 டாலர்களாக உயர்த்தியது.
பச்சிளங்குழந்தை பராமரிப்புக்கு தேவையான முக்கிய சாதனங்களை வாங்க இந்த நிதி பயன்படுத்தப்பட்டது - பிடல் டாப்ளர் (2); அனஸ்தீசியா பணிநிலையம்; துளை இடாமல் மற்றும் இரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவுகளை கொண்டு BP –ஐ கணக்கிடும் டிராஸ் டியோ (3); சர்ஜிகல் டையதேர்மி; மற்றும் நியோஃபப் இன்பான்ட் ரிசஸ்சைடேடர் (2). 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஒரு ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்டப்பட்டு, ருபாய் 17 இலட்சம் மதிப்பில் ஒரு பச்சிளங்குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டது. திட்ட தலைவர் SPM. ஷிவ்வகுமார், கடந்த பத்தாண்டு காலத்தில் புற்றுநோய் மருத்துவமனையில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் இந்த சங்கம் செய்த திட்டங்கள் மற்றும் குளோபல் கிரான்ட் திட்டம் மூலம் VHS அபிமன்யு பிளாக்கில் செய்த திட்டங்களை நினைவுக் கூர்ந்தார்.
RC மெட்ராஸ் மெட்ரோ சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்களில் 102 பேர் PHF, ஏழு பேர் Major Donors மற்றும் ராம் சுந்தரம் ஒரு AKS உறுப்பினர். பஜாஜ் சங்க திட்டம் மற்றும் அறக்கட்டளைக்கு தலா ரூபாய் 50 இலட்சம் வழங்குவதாக அறிவித்தார்.
சங்கத்தின் ப்ரெசிடென்ட் சுந்தர் நடராஜன் PRID பிரபாகர், DG பெராம், நன்கொடையாளர்கள் பஜாஜ், ரமணா ஷெட்டி மற்றும் மற்ற ரோட்டரி உறுப்பினர்களை டாக்டர் கே எஸ் சஞ்சீவி மண்டபத்தில் நடைபெற்ற துவக்க விழாவில் வரவேற்றார்.
பச்சிளங்குழந்தை குழந்தைகளுக்கு இலவச பரிசோதனை
பச்சிளங்குழந்தைகளுக்கு இருக்கும் குறைபாடுகளை கண்டுபிடிக்க, VHS இலவசமாக பரிசோதனை செய்யும் என்று Dr. சுரேஷ் கூறினார். "சமீப காலங்களில் பச்சிளங்குழந்தை பிறந்த மற்றும் குழந்தை பராமரிப்புக்கான மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாத சில கர்ப்பிணி பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்கிறார்கள், இது மிகவும் துரதிஷ்டவசமானது. டாக்டர் ஜெயராஜு அறக்கட்டளை நிதியம் மூலமாக, பச்சிளங்குழந்தை குழந்தைகளுக்கு குறைந்த செலவில் மருத்துவ வசதிகள் மற்றும் இலவசமாக பரிசோதனைகள் செய்ய முடியும்” என்றார்.
ஆங்கிலம் - தமிழ்: Witness statement General field: சட்டம்/காப்புரிமை Detailed field: சட்டம் (பொது)
மூலப்பனுவல் - ஆங்கிலம் I Mr Sellamanikam Baskaran of 38 Hibernia Road Hounslow TW3 3RY will say as follows:
1. I am a Customer Assistant and the Claimant in this matter. Except where indicated, the contents of this statement are from my own knowledge. My date of birth is 11th April 1965.
2. I make this statement about a road traffic accident I was involved in on 28th May 2018 at approximately 13:30.
3. At the time of the incident, I was driving my Vauxhall Astra, registration number DN66JZA.
4. I am familiar with the controls and handling characteristics of this vehicle as I have owned it for about 1 year at the time of the incident and I drive it daily.
5. I have held a driving licence for about 28 years and consider myself to be an experienced driver.
6. There were no passengers in my vehicle.
7. The other vehicle involved in the incident was a BMW 3 Series, registration number BW 3 Series, that I now know was being driven by the Defendant insured.
8. The incident occurred on the A316, Chiswick, London.
9. I have attached Exhibit SB1, which is an sketch showing the layout of the roads where the incident occurred.
10. I am very familiar with this road because I drive along it regularly to get from home to work.
11. The weather at the time of the incident was dry and visibility was clear.
12. I was travelling to work as I got to Hogarth Roundabout I was in the third lane.
13. The Defendant was travelling in the second lane.
14. Suddenly the Defendant moved into the third lane and collided with my vehicle.
15. Following the incident, we both exited our vehicles and we exchange details and agreed to proceed through the insurers.
16. We both got back into our vehicles and continued on our respective journeys.
17. The next day the Defendant called and asked for us to deal with the matter out of the insurers. I denied his request and told him any repairs would have to be handled through his insurers.
18. As a result of the incident there was damage to the rear nearside of my vehicle.
19. I could see that there was damage to the front offside of the Defendant’s vehicle.
20. My insurance company, LV=, arranged for my vehicle to be inspected and repaired. I was responsible for the first £250.00 for my policy excess and the remaining £1893.02 was paid by my insurance company.
21. To confirm, the following losses remain outstanding:
a. Reduction in vehicle’s value due to damage - £1893.02
b. Policy excess - £250.00
22. I also wish to claim interest on the above losses pursuant to section 69 of the County Courts Act 1984.
23. I received a copy of the Directions Order from my solicitors with a letter dated 21st December 2018 and have read and understood the contents.
24. I consider the Defendant to be at fault for the incident because the Defendant changed lanes and collided with my vehicle.
.
I believe that the facts stated in this witness statement are true.
................................................................ ...........................
Mr Sellamanikam Baskaran Dated
IXH/GR03/365623/897827
மொழிபெயர்ப்பு - தமிழ் 38, ஹைபெர்நியா சாலை, ஹ ன்ஸ்லோ TW 3 3RY என்ற விலாசத்தை சேர்ந்த திரு. செல்லமாணிக்கம் பாஸ்கரன் ஆகிய நான், சொல்லுவது:
1. இந்த வழக்கில், நான் ஒரு வாடிக்கையாளர் உதவியாளர் மற்றும் உரிமை கோருபவர். குறிப்பிடப்பட்டிருந்தால் தவிர, இந்த அறிக்கையின் உள்ளடக்கங்களை நான் சுயமாக சொல்லியிருக்கிறேன். எனது பிறந்த தேதி 1965 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி.
2. 2018 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி சுமார் 13:30 மணி அளவில், நான் சந்தித்த சாலை விபத்தை பற்றியது இந்த அறிக்கை.
3. சம்பவம் நடந்த போது, நான் DN66JZA பதிவு எண் கொண்ட எனது வாக்ஸ்ஹால் அஸ்ட்ரா வாகனத்தை ஓட்டிகொண்டிருந்தேன்.
4. எனக்கு இந்த வாகனத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் கையாளுதல் குணாதிசயங்கள் நன்றாகத் தெரியும், ஏனெனில் அந்த சம்பவம் நடந்தபோது கிட்டதட்ட ஓர் ஆண்டு காலமாக அந்த வாகனத்தை சொந்தமாக வைத்திருந்தேன், மேலும் அந்த வாகனத்தை, நான் தினந்தோறும் ஓட்டுகிறேன்.
5. நான் 28 வருடங்களாக ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கிறேன், மேலும் என்னை ஒரு அனுபவமிக்க ஓட்டுநர் என்று கருதுகிறேன்.
6. என்னுடன் வேறு யாரும் பயணம் செய்யவில்லை.
7. சம்பவத்தில் ஈடுபட்டிருந்த மற்றொரு வாகனம் ஒரு BMW 3 சீரீஸ், பதிவு எண் BW 3 சீரீஸ், அந்த வாகனத்தை ஓட்டியவரை பிரதிவாதி காப்பீடு செய்துள்ளார் என்பது எனக்கு இப்போது தெரிகிறது.
8. அந்த சம்பவம் A316, சிஸ்விக், லண்டனில் நடந்தது.
9. நான் SB1 சான்றாவணத்தை இனைத்திருக்கிறேன், அது சம்பவம் நடந்த சாலையின் வரைபடம்.
10. நான் இந்த சாலையை நன்கு அறிவேன், ஏனெனில் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு வழக்கமாக இந்தச் சாலை வழியாகத் தான் செல்கிறேன்.
11. சம்பவம் நடந்த நேரத்தில், வானிலை வறண்டும், சாலையின் தெரிவுநிலை தெளிவாகவும் இருந்தது.
12. நான் அலுவலகத்திற்குப் போய்கொண்டிருந்தேன், அப்போது, நான், ஹோகார்த் ரவுண்டானா மூன்றாவது பாதையில் போய்க்கொண்டிருந்தேன்.
13. பிரதிவாதி இரண்டாவது பாதையில் பயணம் செய்துக்கொண்டிருந்தார்.
14. திடீரென பிரதிவாதி மூன்றாவது பாதைக்கு நகர்ந்து எனது வாகனத்தில் மோதினார்.
15. சம்பவத்திற்குப் பின் நாங்கள் இருவரும், எங்களது வாகனத்தில் இருந்து கீழே இறங்கி தகவல்களை பரிமாறிக் கொண்டு, மற்றவைகளை காப்பீட்டாளர் மூலம் தொடரலாம் என்று ஒப்புக்கொண்டோம்.
16. நாங்கள் இருவரும் அவரவர் வாகனத்தில் ஏறி, எங்களது பயணத்தை தொடர்ந்தோம்.
17. அதற்கு அடுத்த நாள் பிரதிவாதி, என்னை அழைத்து, இந்த விவகாரத்தை காப்பீட்டாளர் இல்லாமல் கையாளலாம் என்றார். நான் அவரது வேண்டுகோளை நிராகரித்து, பழுதுகளை, அவரது காப்பீட்டாளர் மூலமாக தான் கையாள வேண்டும் என்று கூறினேன்.
18. அந்த சம்பவத்தின் விளைவாக, எனது வாகனத்தின் பின்புறம் சேதமாகி இருந்தது.
19. பிரதிவாதியின் வாகனத்தின் முன்புற ஆப்சைடு சேதமடைந்திருப்பதை, என்னால் பார்க்க முடிந்தது.
20. எனது காப்பீடு நிறுவனம், எல்.வி=, எனது வாகனத்தை பரிசோதிக்கவும் மற்றும் பழுது பார்க்கவும் ஏற்ப்பாடு செய்தது. காப்பீட்டு தொகையை விட அதிகமான £250.00 க்கு நான் பொறுப்பெற்றுக்கொண்டேன் மேலும் எனது காப்பீட்டு நிறுவனம் மீதித் தொகை £1893.02 ஐசெலுத்திவிட்டது.
21. பின்வரும் இழப்புகள் நிலுவையில் உள்ளன என்பதை உறுதிப்படுத்துகிறேன்:
a. சேதம் காரணமாக வாகனத்தின் மதிப்பு குறைப்பு - £ 1893.02.
b. காப்பீட்டை விட அதிகப்படியான தொகை - £250.00
22. கவுண்டி நீதிமன்ற சட்டம் 1984 பிரிவு 69 இன் படி மேலே குறிப்பிடப்பட இழப்புகளுக்கு வட்டியும் பெற விரும்புகிறேன்.
23. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி எழுதப்பட்ட கடிதம் வாயிலாக எனது வழக்குரைஞரிடம் இருந்து பெற்ற உத்தரவு நகலை படித்து அதன் உள்ளடக்கத்தை புரிந்துக்கொண்டேன்.
24. பிரதிவாதி பாதை மாறி, எனது வாகனத்தில் இடித்ததால், இந்த சம்பவத்தில் தவறு செய்திருப்பவர் அவர் தான் என நான் கருதுகிறேன்.
.
இந்த சான்றாவண த்தில் கூறப்பட்டுள்ள கூற்றுகள் அனைத்தும் உண்மைதான் என நான் நம்புகிறேன்.
................................................................ ...........................
திரு. செல்லமாணிக்கம் பாஸ்கரன் தேதி
IXH/GR03/365623/897827
More
Less
அனுபவம்
மொழிபெயர்ப்பு அனுபவ ஆண்டுகள்: 12. ProZ.com ல் பதிந்தது: Feb 2018. உறுப்பினர் ஆனது: May 2019.
கல்வித் தகுதிகள்
N/A
உறுப்பாண்மை
N/A
மென்பொருள்
Across, Adobe Acrobat, Crowdin, Google Translator Toolkit, Lokalise, memoQ, MemSource Cloud, Microsoft Excel, Microsoft Office Pro, Microsoft Word, Plunet BusinessManager, Powerpoint, Projetex, Protemos, ProZ.com Translation Center, SDLX, Smartcat, Smartling, Subtitle Edit, Subtitle Editor, Subtitle Workshop, Trados Online Editor, Trados Studio, Translation Exchange, Wordbee, Wordfast, XTM, XTRF Translation Management System
Get help on technical issues / improve my technical skills
Learn more about additional services I can provide my clients
Learn more about the business side of freelancing
Find a mentor
Stay up to date on what is happening in the language industry
Help or teach others with what I have learned over the years
Transition from freelancer to agency owner
Transition from freelancer to another profession
Buy or learn new work-related software
Improve my productivity
Bio
I am into Freelance Linguistic Services – Writing, Transcription, Voice over, Translation, Proof Reading and Subtitling, from 2011 onwards,
Worked on almost all domains and work in any platform and experienced in CAT tools. Providing high-quality professional Translation services in the following Language pair (English to Tamil & Vice Versa)
Providing Editing & Proofreading services – both bilingual & monolingual (English & Tamil). Registered with various freelancing websites and contributing to blogs and websites. Well versed in academic, article writing. Blog writing & Technical writing.
Can translate up to 3000 words per day Can handle sub-titling translation (3 episodes of 40 minutes each) per week Well versed with CAT tools and work on all platforms offline and online. In the last five years, have handled more than 5 million words In the last one year have handled more than 100 episodes of 42-minute video – subtitling
முக்கியச் சொற்கள்: Tamil, English to Tamil, Tamil Subtitle,
இந்தப் பக்கவுரு கடந்த மாதத்தில் 28 வருகைகள் கிடைக்கப்பெற்றது, இந்த மொத்தத்திலிருந்து25 வருகையாளர்கள்