image

ஏற்கனவே உள்ள மொழிபெயர்ப்பு சொற்களஞ்சியங்களைத் தேடுங்கள்

KudoZ™, பயனர் அருஞ்சொல் அகராதிகள் மற்றும் ஏனையவற்றிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட மில்லியன் கணக்கான சொற்களையும் சொற்றொடர்களையும் தேடுக.


image

தொழில்முறையான மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்து நேரடி சொல் மொழி பெயர்ப்பு: KudoZ™

KudoZ™ தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் பிறருக்கு, பெரும்பாலான சொற்களஞ்சியங்களில் அல்லது அகராதிகளில் தோன்றுவதற்கு மிகவும் புதிய அல்லது சிறப்பு வாய்ந்த சொற்களில் மொழிபெயர்ப்பு உதவியைப் பெறுவதற்கும் பகிர்வதற்கும் ஒரு வழியை வழங்குகிறது. ஒரு புள்ளி அமைப்பு, அவர்களின் நிபுணத்துவத் துறைகளில் மேம்பட்ட அடைவு நிலையுடன் பங்கேற்பாளர்களுக்கு இன்பத்தையும் வெகுமதிகளையும் சேர்க்கிறது.
KudoZ™ ஆனது மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழி ஆர்வலர்களுக்கு ஒரு பாராட்டுச் சேவையாக ProZ.com ஆல் வழங்கப்படுகிறது. இது பயன்படுத்த முற்றிலும் இலவசமானது.


image

GlossPost collection of translation glossaries & dictionaries

அருஞ்சொல்லிடுகை என்பது இணையத்தில் அருஞ்சொற்களுக்கான தேடத்தக்க தொடுப்புகளின் தரவுத்தளம் ஆகும். அது ProZ.com உறுப்பினர்களால் அமைக்கப்பட்டது. அதற்கான யாஹூ குழுமம் இதே பெயரில் பிரேசில் நாட்டு மொழிபெயர்ப்பாளரும் மாநாட்டு உரைபெயர்ப்பாளருமான மாரியா இயூஜெனியா ஃபாரே என்பவரால் உருவாக்கப்பட்டது. இத்தரவுத்தளம் தன் விருப்பிலான மட்டுறுத்துனர்களின் குழுவொன்றினால் பராமரிக்கப்படினும் ProZ.com பயனர் எவரும் இத்தரவுத்தளத்தில் தேடவோ அல்லது புதிய அருஞ்சொல் தொடுப்புகளைச் சமர்ப்பிக்கவோ முடியும்.


All of ProZ.com
  • All of ProZ.com
  • சொல் தேடுக
  • வேலைகள்
  • மன்றங்கள்
  • Multiple search