Educationவெவ்வேறு வகையான பயிற்சி நெறிகள், இணையவழிக் கருத்தரங்குகள் மற்றும் கல்விசார் வளங்கள் என்பவற்றின் சுருக்கமான விபரம் ProZ.com தளத்தில் உள்ள மொழிபெயர்ப்பாளர்களுக்கும் உரைபெயர்ப்பாளர்களுக்கும் கிடைக்கும். ![]() கேள்வி மீதான கற்கை நெறிகள்தன் முயற்சியான பயிற்சி: உங்களுக்கு விருப்பமான வேகத்தில் ஆன்லைன் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். ஒற்றைக்கு ஒற்றை பயிற்சி: இந்தப் பயிற்சிகளுக்கு Skype, மின்னஞ்சல் அல்லது ஒருவருக்கொருவர் ஒத்துக்கொள்ளும் பிற தொடர்புத் தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். காணொளிகள்: மொழிபெயர்ப்புத் துறை தொடர்பான பல்வேறு தலைப்புகளில் காணொளிகள்
![]() அட்டவணைப்படுத்தப்பட்ட கற்கை நெறிகள்இணையவழிக் கருத்தரங்குகள்: மெய்நிகர் வகுப்பறையில் நிகழ்நேரத்தில் நடத்தப்படும் ஆன்லைன் விளக்கக்காட்சிகள். இணையவழிப் பயிற்சி: வலையரங்கங்களைப் போல, ஆன்லைன் பயிற்சி அமர்வுகளும் குறிப்பிட்ட அளவு நேரம் கொண்டவையாக, அதிக ஊடாடுதல் மிக்கவையாக இருக்கும், மேலும் பல பதிவிறக்கக்கூடிய பாடப்பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம். ஆள்வழிப் பயிற்சி: உலகமெங்கும் உள்ள எல்லா நகரங்களிலும் 1 முதல் 2 நாட்கள் வரை நடக்கக்கூடிய நேரடி பயிற்சி அமர்வுகள் நடத்தப்படுகின்றன. SDL Trados பயிற்சி: உங்கள் SDL Trados தயாரிப்புகளில் இருந்து மிகச்சிறந்த பயன்பாட்டை பெறுவது எவ்வாறு என சான்றிதழ் பெற்ற SDL Trados பயிற்சியாளர்களிடம் இருந்து அறிந்துகொள்ளலாம்.
![]() அறிவுத்தளம்மொழிபெயர்ப்புத்துறை விக்கி: ProZ.com பயனர்கள் ஒன்றிணையவும் மொழிபெயர்ப்புத் துறை தொடர்பான தலைப்புகளில் தங்களது ஒன்று சேர்ந்த அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் வழியமைக்கிறது. அவ்வாறான தலைப்புகள் இத்துறையில் எவ்வாறு கால் பதிப்பது, வெவ்வேறு நாடுகளிலும் உள்ள வரி பற்றிய கேள்விகள், கணினிசார் மொழிபெயர்ப்புக் கருவிகள், மொழிபெயர்ப்புத் தரம் என்பன பற்றி இருக்கலாம். கட்டுரைகள்: மொழிபெயர்ப்பாளர், உரைபெயர்ப்பாளர் மற்றும் ஏனைய மொழி வல்லுனர்கள் ஆகியோருக்கு விருப்பமான தலைப்புகளில் கட்டுரைகள் மற்றும் தொடர்புள்ள அறிவுகள் என்பவற்றின் இணையவழிச் சேகரிப்பு. நூற்கள்: ProZ.com இணையதளத்தில் விற்பனைக்கு உள்ள மொழிபெயர்ப்பு சம்பந்தப்பட்ட நூல்கள்.
தள மேலோட்டம்
ProZ.com தளத்தில் கிடைக்கும் தன்மைகள் மீதான ஒரு விரைவுப் பார்வை |