விதிமுறைகள்

ProZ.comமை பயன் படுத்துவதற்கான விதிமுறைகள்

ProZ.comமின் மொழிபெயர்ப்பாளர்கள் வேலைசெய்யும் இடத்தில் சந்தோஷமான, விடைகளை நோக்கிச் செல்லும் சூழ்நிலையை நீட்டிக்க மற்றும் பாதுகாக்க பின்வரும் விதிமுறைகள் உருவாக்கப் பட்டன. தளத்தை பயன்படுத்துவதின் மூலம், நீங்கள், இந்த விதிமுறைகளை ஏற்று மற்றும் ஒப்புக்கொண்டு, அதன் படி நடந்து கொள்வீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறீர்கள்.


தள விதிமுறை

3.1 நம்பகத்தன்மையின் அளவு கொடுக்கப்பட்டிருக்கும் முறையைக் கொண்டு சுட்டிக்காட்ட வேண்டும்.
ஓர் அளவைக் கொண்டு, பதில் அளிப்போர் தாங்கள் பரிந்துரை செய்துள்ள பதில்களை அளவிட வேண்டும். அவ்வப்பொழுது மொழிபெயர்ப்பு யூகங்கள் செய்வது ஏற்றுக்கொள்ள முடியும்; முறையாக யூகிப்பது அனுமதிக்கப்படுவதில்லை.
3.2 பெரிய பகுதிகளுக்கு வெட்டி ஒட்டுவதைக் காட்டிலும் இணைப்புக்களை தருவது வரவேற்கத்தக்கது.
பரிந்துரைக்கப்பட்ட ஒரு மொழிபெயர்ப்பை இணையத்தில் உள்ளது போலவே மாற்றாமல், ஒரு பனுவலின் பெரிய பகுதியை மேற்கோளாக எடுப்பதைக் காட்டிலும், பனுவலில் உள்ள பகுதியை இணைப்பதோடு மேல் விவரங்கள் பெறுவோருக்கு ஓர் இணைப்பை கொடுப்பதும் வரவேற்கத்தக்கது.
3.3 பொதுவாக, பதிலளிக்கும் ஒருவர் ஒரு கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களை சமர்ப்பிக்கக் கூடாது.
அவ்வப்பொழுது சில விதிவிலக்குகள் அனுமதிக்கப்படும், ஆனால் தனித்த KudoZ கேள்விகளுக்கு பல பதில்களைக் கொடுப்பதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள பயனர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
3.4 இன்னொருவருடைய பதிலுக்கு கருத்துக் கூற ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே வழி சக தோழர்களின் கூற்று என்ற பகுதியில்.
பதிலைப் பதிப்பிக்கும் பாரத்தையோ அல்லது பரிந்துரைகளைக் கூறும் வட்டத்தையோ பயன்படுத்தி வேறொருவருடைய பரிந்துரைகளுக்கு கருத்து கூறுவது அனுமதிக்கப்படுவதில்லை.
3.5 சகமொழிபெயர்ப்பாளர்களின் மறுமொழிகள் மொழி அடிப்படையில் மட்டும் இருக்க வேண்டும்.
தளத்தில் பிற இடங்களில் இருப்பதைப் போன்று, சகமொழிபெயர்ப்பாளர்களின் மறுமொழிகள் மீது தனிப்பட்ட மறுமொழிகள் அனுமதிக்கப்படாது. கொடுக்கப்பட்டுள்ள பதில்களின் மொழி மதிப்பீட்டு அடிப்படையில் தான் குறிப்புக்கள் இருக்க வேண்டும். சக தோழர்களின் மறுமொழிகளை மேற்கோள்களுடன் ஆதரிப்பது ஊக்குவிக்கப்படுகிறது.
3.6 No attempt may be made to influence others' decisions.
Encouraging an asker to choose one's own suggested translation, or peers to agree with one's own answers and/or disagree with answers provided by others, is prohibited.
3.7 Commentary on askers or answerers, and their postings or decisions to post, is not allowed.
Comments or insinuations concerning an answerer's or asker's experience or profile, his/her decision to post a certain question or answer, grade or close a question in a certain way, make a certain glossary entry, etc., are strictly prohibited (whether posted publicly, made directly to the person in question, or made to another site user).

மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றுவது, தளத்தை பயன் படுத்துவதை மற்றும் அணுகு உரிமையை தொடர்ந்து பயன் படுத்துவதற்கான நிபந்தனையாகும்.

Enforcement

மேற்கண்ட விதிமுறைகளை அமுல் படுத்த, ஊழியர்கள் மற்றும் தள விதிகளை அமுல்படுத்துபவர்கள்(moderators) பின்வரும் நடவடிக்கைகளில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்:
* குறிப்பிட்ட விதிமுறைகள் குறித்து, தளத்தை உபயோகிப்பவர்களின் கவனத்தை ஈர்க்க தொடர்புகொள்வது
* விதிமுறையை மீறிய சமர்பணத்திற்கு அனுமதி அளிப்பதை தவிர்ப்பது (அல்லது நீக்குவது/மறைப்பது)
* குறிப்பிட்ட உபயோகிப்பாளர்கள், குறிப்பிட்ட செயல்பாட்டை மேற் கொள்ளும் பொழுது, விதிமுறை தொடர்பான தகவலை தோன்ற வைப்பது
* தள சிறப்பம்சங்கள் விதிமுறையை மீறி பயன் படுத்தப் பட்டால் அவற்றை அணுகுவதற்கான உரிமையை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நீக்குவது.
* சுருக்கமான தனிக்குறிப்பு அல்லது உறுப்பினர் தகுதியை இரத்து செய்வது (ஊழியர்கள் மட்டும்)

Termination

தீவிரமாக மீறப்படும் அரிய சந்தர்பங்களில், ProZ.com ஊழியர்கள் உடனடியாக சுருக்கமான தனிக்குறிப்பை(மற்றும் உறுப்பினர் தகுதியை) நீக்கலாம். பெரும்பாலான சமயங்களில், எது எப்படியானாலும், ProZ.com "மஞ்சள் அட்டை/சிகப்பு அட்டை" கொள்கை ஒன்றை பயன் படுத்துகிறது, அது நீக்குவதற்கு, கால்பந்து விளையாட்டில் உபயோகத்தில் இருக்கும், "மஞ்சள் அட்டை/சிகப்பு அட்டை"யை பயன் படுத்தும் முறையைப் போன்றது.

மஞ்சள் மற்றும் சிகப்பு அட்டைகள் ஊழியர்களால் மட்டுமே கொடுக்கப் படுகிறது. விதிமுறைகள், எண்ணினால் எடுத்துக்காட்டப் படுகின்றன, அட்டை காண்பிக்கப் பட்டது குறி்த்து வைத்துக் கொள்ளப் படும். "மஞ்சள் அட்டை" அல்லது "சிகப்பு அட்டை" எனும் சொற்கள் வெளிப்படையாக பயன் படுத்தப் படுகின்றன; மின்அஞ்சல் ஒன்று அனுப்பப் பட்டால், தலைப்பு வரியில், சொற்கள் தோன்றும்.

மஞ்சள் அட்டை வழங்கப் பட்ட-தளத்தை உபயோகிப்பவர், தளத்தை உபயோகிப்பதைத் தொடரலாம் (சில சமயங்களில் சில கட்டுப்பாடுகளுடன்), ஆனால், மற்றபடி, மேற்கொண்டு மீறினால் அது நீக்குவதில் சென்று முடியும் எனும் அறிக்கையின் கீழ் இருப்பார்கள். ஒரு நபரின் சுருக்கமான தனிக்குறிப்பு நீக்கப் பட்டால் ProZ.comமிற்குள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப் படமாட்டார்கள்.

Clarification

மேலே சொல்லப் பட்ட விதிமுறைகள் அல்லது விதிமுறைகள் அமுல் படுத்தப்படுவது குறித்து விளக்கம் தேவைப் பட்டால், தயவு செய்து உதவி வேண்டி மனுவை சமர்ப்பியுங்கள்.

Request help


Site Documentation


The member services and support team
Jared

Jared

Lucia

Lucia

Alejandro

Alejandro

Helen

Helen

Yana

Yana

Maria D

Maria D

Karen

Karen

Enrique Manzo

Enrique Manzo

Evelio

Evelio

Julieta

Julieta

Mariano

Mariano

Hayjor Roca

Hayjor Roca

Andrea

Andrea

Rocio Tempore

Rocio Tempore

Rocio Palacios

Rocio Palacios

Ezequiel

Ezequiel

Your current localization setting

தமிழ்

Select a language

All of ProZ.com
  • All of ProZ.com
  • சொல் தேடுக
  • வேலைகள்
  • மன்றங்கள்
  • Multiple search