This site uses cookies.
Some of these cookies are essential to the operation of the site,
while others help to improve your experience by providing insights into how the site is being used.
For more information, please see the ProZ.com privacy policy.
தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளர் மற்றும்/அல்லது துபாஷி, அங்கீகரிக்கப்பட்ட தளத்தின் பயனர்
Data security
This person has a SecurePRO™ card. Because this person is not a ProZ.com Plus subscriber, to view his or her SecurePRO™ card you must be a ProZ.com Business member or Plus subscriber.
தொடர்புகள்
This person is not affiliated with any business or Blue Board record at ProZ.com.
ஆங்கிலம் - தமிழ்: EN>TA Translator with Top-notch Quality (All type of Contents)
மூலப்பனுவல் - ஆங்கிலம் There shall never be a dull moment with this electrifying set of stadium rock classics.
---------------------------------------------------
The ballads and anthems that defined a decade of R&B.
---------------------------------------------------
Turn the lights down and the music up for a perfect evening with someone special.
---------------------------------------------------
When music is so good that its food for soul and its accompanied by an amazing spread of food, its time to thank the universe & us!
---------------------------------------------------
This app uses COVID-19 Exposure Notifications to alert you if you’re exposed to someone with COVID-19.
----------------------------------------------------
The Blocking controls page in your account is where you tell us about individual ads or kinds of ads you don't want on your pages.
----------------------------------------------------
Offers Post: Provide promotional sales or offers from your business. Offers require a title, start/end dates and times. A "View offer" action button is automatically added to the post. You can also include a photo, video, description, coupon code, link, and terms and conditions with the post.
----------------------------------------------------
Machine must be inspected periodically throughout the day. Buildup of debris must be removed to ensure proper machine function and to reduce the risk of fire. Frequency of these inspections and cleanings will vary depending on a number of factors including operating conditions, machine configuration, operating speeds, and weather conditions. Inspections and cleanings may be required multiple times throughout the day particularly in dry, hot, and windy conditions.
------------------------------------------------------
மொழிபெயர்ப்பு - தமிழ் மைதானத்தில் அனைவருக்கும் உற்சாக மின்சாரம் பாய்ச்சும் கிளாசிக் ராக் பாடல்கள் இருக்கும் வரை சோர்வுக்கு இடமில்லை.
-------------------------------------------
இந்த சந்தங்களும் சாரீரங்களும் ஒரு தசாப்தத்தின் ஆர்&பி இசையை வரையறுக்கின்றன.
-------------------------------------------
விளக்கின் ஒளி சரியட்டும்! சத்தம் உயரட்டும்! உங்கள் நேசத்துக்குரியவருடன் அந்திமாலைப் பொழுதைக் கழித்திடுங்கள்.
--------------------------------------------
இசையே ஆன்மாவுக்கான உணவு, அறுசுவையோடு இசையும் இணைந்துள்ளதால் இந்த நல்ல தருணத்திற்கு நன்றி தெரிவிப்போம்!
--------------------------------------------
COVID-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து உங்களுக்குத் தொற்று ஏற்படும் சாத்தியம் இருக்கும்பட்சத்தில் COVID-19 தொற்றின் சாத்தியத்தை எச்சரிக்கும் அறிவிப்புகளைப் பயன்படுத்தி இந்த ஆப்ஸ் உங்களுக்கு விழிப்பூட்டும்.
---------------------------------------------
உங்கள் வலைதளத்தில் இருக்க வேண்டாமென்று நினைக்கும் தனிப்பட்ட விளம்பரங்களைப் பற்றியோ விளம்பர வகைகளைப் பற்றியோ உங்கள் கணக்கின் {1}தடுக்கும் கட்டுப்பாடுகள்{/1} பக்கத்தில் தெரிவிக்கலாம்.
---------------------------------------------
ஆஃபர்கள் பற்றிய இடுகை: உங்கள் வணிகத்திலிருந்து விளம்பர விற்பனைகளையோ ஆஃபர்களையோ வழங்குங்கள். ஆஃபர்களில் தலைப்பு, தொடக்க/முடிவுத் தேதிகள், நேரங்கள் ஆகியவை அவசியமாகக் குறிப்பிடப்பட வேண்டும். “ஆஃபரைக் காட்டு” என்ற செயல் பட்டன் உங்கள் இடுகையில் தானாகவே சேர்க்கப்படும். இந்த இடுகையுடன் புகைப்படம், வீடியோ, விளக்கம், கூப்பன் குறியீடு, இணைப்பு, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.
--------------------------------------------------
நாள் முழுவதும் அவ்வப்போது இயந்திரத்தை ஆய்வு செய்ய வேண்டும். இயந்திரம் முறையாகச் செயல்படுவதை உறுதிப்படுத்தவும் தீயினால் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கவும் சேரக்கூடிய குப்பைகளை அகற்ற வேண்டும். இயந்திரம் இயங்கும் நிலைமைகள், அதன் உள்ளமைவு, இயங்கும் வேகம், வானிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்து இந்த ஆய்வுகளையும் சுத்தம் செய்வதையும் எத்தனை முறை மேற்கொள்ள வேண்டும் என்பது மாறுபடும். குறிப்பாக வறண்ட, வெப்பமான மற்றும் காற்று வீசும் சூழ்நிலைகளில் நாள் முழுவதும் பல முறை ஆய்வு செய்யவும் சுத்தம் செய்யவும் வேண்டியிருக்கும்.
-------------------------------------------------
More
Less
அனுபவம்
மொழிபெயர்ப்பு அனுபவ ஆண்டுகள்: 12. ProZ.com ல் பதிந்தது: Jul 2020.