This site uses cookies.
Some of these cookies are essential to the operation of the site,
while others help to improve your experience by providing insights into how the site is being used.
For more information, please see the ProZ.com privacy policy.
தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளர் மற்றும்/அல்லது துபாஷி, அங்கீகரிக்கப்பட்ட தளத்தின் பயனர்
Data security
This person has a SecurePRO™ card. Because this person is not a ProZ.com Plus subscriber, to view his or her SecurePRO™ card you must be a ProZ.com Business member or Plus subscriber.
தொடர்புகள்
This person is not affiliated with any business or Blue Board record at ProZ.com.
ஆங்கிலம் - தமிழ்: Sample text as translated for TM-town General field: வாணிகம்/நிதித்துறை Detailed field: வணிகம்/வியாபாரம் (பொது)
மூலப்பனுவல் - ஆங்கிலம் Business (or Strategic) management is the art, science, and craft of formulating, implementing and evaluating cross-functional decisions that will enable an organization to achieve its long-term objectives.
It is the process of specifying the organization's mission, vision and objectives, developing policies and plans, often in terms of projects and programs, which are designed to achieve these objectives, and then allocating resources to implement the policies and plans, projects and programs.
Strategic management seeks to coordinate and integrate the activities of the various functional areas of a business in order to achieve long-term organizational objectives.
A balanced scorecard is often used to evaluate the overall performance of the business and its progress towards objectives.
Strategic management is the highest level of managerial activity.
Strategies are typically planned, crafted or guided by the Chief Executive Officer, approved or authorized by the Board of directors, and then implemented under the supervision of the organization's top management team or senior executives.
Strategic management provides overall direction to the enterprise and is closely related to the field of Organization Studies.
In the field of business administration it is useful to talk about "strategic alignment" between the organization and its environment or "strategic consistency".
According to Arieu (2007), "there is strategic consistency when the actions of an organization are consistent with the expectations of management, and these in turn are with the market and the context.
மொழிபெயர்ப்பு - தமிழ் ஒரு நிறுவனம் தனது நீண்டகால நோக்கங்களை அடையத் தேவையான பல-செயல்பாடுகள் சார்ந்த முடிவுகளை உருவாக்க, நடைமுறைபடுத்த மற்றும் மதிப்பிடுவதற்கான கலை, அறிவியல் மற்றும் உத்தியே தொழில் (அல்லது அதிமுக்கிய உயர்) நிர்வாகம் ஆகும்.
இது ஒரு நிறுவனத்தின் செயல்பாடு, தொலை நோக்குப் பார்வை மற்றும் நோக்கங்களை வரையறுக்கும் வழிமுறை ஆகும். அதாவது இந்த நோக்கங்களை அடையக்கூடிய வகையில் அதன் கொள்கைகள் மற்றும் திட்டங்களை புரோஜெக்ட் மற்றும் செயல்திட்டங்களை ஒட்டி வகுத்துப் பிறகு அதற்குத் தேவையான வளங்களை ஒதுக்கி புரெஜெக்ட்களையும் செயல்திட்டங்களையும் நடைமுறைபடுத்துவது ஆகும்.
நிறுவனத்தின் நீண்டகால நோக்கங்களை அடைவதற்கான தொழிலின் பல்வேறு செயல்பாடுகள் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து ஒன்றுபடுத்த அதிமுக்கிய உயர் நிர்வாகம் முயல்கிறது.
தொழிலின் ஒட்டுமொத்தச் செயல்திறன் மற்றும் அதன் நோக்கங்களை நோக்கிய முன்னேற்றத்தையும் மதிப்பிட ஒரு நடுநிலையான மதிப்பீடு அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
நிர்வாக நடவடிக்கையின் மிக உயர்ந்த நிலையே அதிமுக்கிய உயர் நிர்வாகம் ஆகும்.
பொதுவாக உத்திகள் தலைமை நிர்வாக அதிகாரியால் (CEO) திட்டமிடப்படும், வரையறுக்கப்படும் அல்லது வழிகாட்டப்படும். இயக்குநர் சபையின் ஒப்புதல் அல்லது அங்கீகாரத்திற்குப் பிறகு நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாக அணி அல்லது மூத்த நிர்வாகிகளின் மேற்பார்வையின் கீழ் அவை நடைமுறைபடுத்தப்படும்.
அதிமுக்கிய உயர் நிர்வாகம் நிறுவனத்தின் ஒட்டுமொத்தத் திசையை நிர்ணயிக்கிறது. இது நிர்வாகக் கல்வித் துறையோடு நெருக்கமாகச் சம்பந்தப்பட்டது.
தொழில் நிர்வாகத் துறையில், நிறுவனம் மற்றும் அதன் சுற்றுசூழல் அல்லது "அதிமுக்கிய நிலைபாடுக்கு" இடையேயான "அதிமுக்கியச் சீரமைப்புப்" பற்றிக் கலந்துறையாடுவது பயன்மிக்கதாக இருக்கும்.
ஏரியு (2007) -ன் கருத்துபடி, நிறுவனத்தின் செயல்பாடுகள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்புடன் நிலைப்பட்டிருந்தால் அங்கே அதிமுக்கிய நிலைபாடு இருப்பதுடன் இவை சந்தை மற்றும் சூழலுடனும் நிலைபட்டிருக்கும்
More
Less
மொழிபெயர்ப்புக் கல்வி
Bachelor's degree - Bharathidasan University
அனுபவம்
மொழிபெயர்ப்பு அனுபவ ஆண்டுகள்: 23. ProZ.com ல் பதிந்தது: Jan 2017.
Stay up to date on what is happening in the language industry
Improve my productivity
Bio
I am a Bachelor Degree holder in Commerce specializing in Finance with Diploma and professional qualification in Finance/Accounts as well as in Information Technology.
I have worked for the one and only Tamil Daily (Tamil Murasu) in Singapore and done translations and proof readings for quarterly News Letters (Tamil), Interactive Patient Guide for a Hospital and other medical documents like Breast Cancer Registry, Patient Information & Informed Consent etc for various hospitals & legal documents, liquidation notices etc. That is where my journey as translator began in December 2001.
So, I have about 20 years of rich experience in translation field. Hence, you can expect from me effective, accurate and high quality translation, transcription, interpretation and proof reading services.
As a strong believer in "Quality" rather than "Quantity", I strive to do the best in all tasks so as to achieve perfection.
முக்கியச் சொற்கள்: Twenty years experience, dedicated, accurate, reliable, medical, finance, marketing, general, localization, technology
இந்தப் பக்கவுரு கடந்த மாதத்தில் 4 வருகைகள் கிடைக்கப்பெற்றது, இந்த மொத்தத்திலிருந்து4 வருகையாளர்கள்