This site uses cookies.
Some of these cookies are essential to the operation of the site,
while others help to improve your experience by providing insights into how the site is being used.
For more information, please see the ProZ.com privacy policy.
தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஏஜன்சி / நிறுவனம், அங்கீகரிக்கப்பட்ட தளத்தின் பயனர்
Data security
This person has a SecurePRO™ card. Because this person is not a ProZ.com Plus subscriber, to view his or her SecurePRO™ card you must be a ProZ.com Business member or Plus subscriber.
போக்குவரத்து / இடம்பெயர்த்தல் / கப்பல் போக்குவரத்து
ஐதி (தகவல் தொழில்நுட்பம்)
மனித வளங்கள்
உணவு & பால்பண்ணை
திரையுலகம், திரைப்படம், தொலைகாட்சி, நாடகம்
இயக்கெந்திரவியல் / எந்திரப்பொறியியல்
கல்வி / கற்பிப்பியல்
தொலைத் தொடர்பியல்
கலை, கலைகள் & கைத்தொழில், ஓவியக்கலை
வேளாண்மை
இசை
உற்பத்தி
இணையம், e-காமர்ஸ்
சரித்திரம்
முதலீடு / கடன்பத்திரங்கள்
காப்பீடு
காட்டியல் / மரக்கட்டை / வெட்டுமரம்
சூழல் & சூழ்நிலையியல்
தானியங்கிகள் / கார்கள் & லாரிகள்
கட்டிடக்கலை
சந்தைப்படுத்தல் / சந்தை ஆராய்ச்சி
கவிதை & இலக்கியம்
பொறியியல் (பொது)
Safety
அச்சடித்தல் & வெளியீடு
பொருளியல்
More
Less
கட்டணங்கள்
தமிழ் - ஆங்கிலம் - கட்டணங்கள்: 0.04 - 0.06 USD ஒரு சொல்லுக்கு / 12 - 15 USD ஒரு மணி நேரத்துக்கு ஆங்கிலம் - தமிழ் - கட்டணங்கள்: 0.04 - 0.06 USD ஒரு சொல்லுக்கு / 12 - 15 USD ஒரு மணி நேரத்துக்கு ஹிந்தி - தமிழ் - கட்டணங்கள்: 0.05 - 0.07 USD ஒரு சொல்லுக்கு / 12 - 15 USD ஒரு மணி நேரத்துக்கு ஆங்கிலம் - ஹிந்தி - கட்டணங்கள்: 0.03 - 0.04 USD ஒரு சொல்லுக்கு / 12 - 15 USD ஒரு மணி நேரத்துக்கு
PRO-அளவிலான புள்ளிகள்: 96, பதிலளித்த கேள்விகள்: 52, கேட்ட கேள்விகள்: 21
Blue Board entries made by this user
13 உள்ளீடுகள்
Access to Blue Board comments is restricted for non-members. Click the outsourcer name to view the Blue Board record and see options for gaining access to this information.
ஆங்கிலம் - தமிழ்: Layout Approval Letter - Administration Content - 793 Words General field: பிற Detailed field: நிலைச்சொத்து
மூலப்பனுவல் - ஆங்கிலம் The Member Secretary November 11, 2010
Puducherry Planning Authority
Jawahar Nagar, Boomianpet
Puducherry
Respected Sir
Sub: Layout Approval for Residential Plots at R. S No. 18/2, 19/2 & 4, 20/2, 3 & 4, 22/2, 23/2 & 5, 24/2 & 3, 25/2 & 3, 26/11, 28/1 & 2, 29/2, 4, 4(Part) & 5, 30/2 & 5, 31/2 of Pillaiyarkuppam Revenue Village & R.S. Nos. 146/3, 147/1, 3 & 4, 148/2, 149/8, 282/3, 283/1A, 286/4, 5,6, 7 & 8 of Saliamedu Revenue Village, Bahour Commune Panchayat, Puducherry.
Ref: Puducherry Planning Authority Letter Ref.2776/PPA/Z (SB/2)/Layout/2008-10/1682 dated 22.04.2010
We draw your kind attention to your “In-Principle” approval for the Lay Out for the Project proposed to be developed as an Integrated Residential Township in the name & style of “PELICAN BELFORT” in the aforesaid Survey Nos. vide your letter Ref. 2276/PPA/Z(SB)2)Layout/2008-10/1682 dated 22.04.2010.
1. In terms of the ‘In-Principle’ Approval letter, we have already formed the roads, constructed the culverts wherever it is required, provided trenches for the rain water drain on both sides of the roads, the road areas, play areas, park/OSR and Solid Waste Management areas have all been clearly demarcated as provided in the Layout drawing submitted to Puducherry Planning Authority and approved in-principle by your good office.
2. We will gift the Road Areas, Corner Splay Areas, Park Areas, Open Space Reservation areas, Solid Waste Management areas of the extents mentioned in the Layout by Bahour Commune Panchayat by means of a Gift Deed as per your draft and get the Gift Deed registered in the Registration District of Puducherry and the Sub Registration District of Bahour.
3. As informed and committed earlier, we hereby undertake to carry out the following activities as required by the Bahour Commune Panchayat and Puducherry Planning Authority on behalf of the Panchayat at our cost.
3.1 All Internal Roads (20’, 24’, 30’ & 40’ Roads) will be Bitumen Topped with Pre-mix Carpet finish.
3.2 Saucer Type Rainwater Drain and walkways on both sides of the Internal Roads.
3.3 Sleek Street Lights with Sodium Vapour Lamps.
3.4 Sewage Treatment Plant of required Capacity from an Approved Agency
3.5 Over Head Tank/Tanks of required capacities
3.6 Underground Service Lines for Power, Water & Sewer
4. As regards the laying of Roads are concerned, all the preparatory work for the Roads upto WBM level will be commenced only after completion of Under-ground service lines for Power, Water and Sewer line works and the Road work will be made ready and completed upto WBM level. The same will be allowed for two seasons for consolidation and settlement to overcome any problems due to undulations, settlements and damages caused by heavy vehicles carrying construction materials and only thereafter one layer of bitumen and one layer of pre-mix carpet will be laid to make it as FINISHED ROADS.
5. ROAD WORK
5.1 Preparatory work for Roads will be carried out as follows - - Excavation of earth for 1 ft.
- Filling up with gravel and soling stone and gravel for 9”
- Filling up with 40 mm WBM and gravel for 3”
5.2 Finishing work for Roads will be carried out as follows :
- One Layer of Bitumen
- One Layer of Pre-mix Carpet using mechanized hydraulic paver
6. We will commence the above works and carry out the same during construction period. We will complete the above facilities and features in the proposed Residential Township Project in such a manner that the completion of all the above 6 facilities and features will coincide with the completion of Residential Houses proposed to be constructed, completed and sold to the prospective purchasers, in any case not later than 3 years from the date of the receipt of Layout Approval.
7. We propose to carry out the above activities in co-ordination with and as per the advice of Executive Officer, Bahour Commune Panchayat and the entire work will be executed at our cost on your behalf and to your satisfaction.
8. In this connection, we enclose a SWORN-IN AFFIDAVIT CUM UNDERTAKING executed in Rs.100/- Non JudicialStamp Paper by the Company undertaking to carry out and complete the work at our cost on behalf of Bahour Commune Panchayat, Bahour, Puducherry.
9. In view of the fact of our carrying out the aforesaid activities during the project period at our cost and on your behalf, we request you to issue the FINAL LAYOUT APPRO0VAL without collecting any amount towards fees, charges or levies for providing the aforesaid facilities & features either at the time of Layout Approval or at the time of according approval for Building Plans.
We shall be grateful, if you expedite the FORMAL & FINAL LAYOUT APPROVAL for our Project at the earliest to enable us to proceed.
Thanking you
Yours faithfully
மொழிபெயர்ப்பு - தமிழ் உறுதிமொழி
பொருள்: பெலிக்கன் பெல்ஃபோர்ட்’ எனும் ஓர் ஒருங்கிணைந்த வசிப்பிட நகரியத்தை புதுச்சேரி, பாஹௌர் கம்யூன் பஞ்சாயத்து, பிள்ளையார்குப்பம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட நில அளவை எண்கள்: 18/2. 19/2 & 20/2. 3 & 4. 22/2. 23/2 & 5, 24/2 & 3, 25/2 & 3, 26/11, 28/1 & 2, 29/2, 4, 4 (பகுதி) & 5, 30/2 & 5, 31/2 மற்றும் சாலியமேடு கிராமத்திற்கு உட்பட்ட நில அளவை எண்கள்: 146/3, 147/1, 3 & 4, 148/2, 149/8, 282/3, 283/1A, 286/4, 5, 6, 7 & 8 ஆகியவை அடங்கிய அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் உருவாக்குவது தொடர்பாக.
அ. ______________________. த/பெ ____________________, வயது சுமார் _______ ஆண்டுகள் மற்றும் ______________________. த/பெ ____________________, வயது சுமார் _______ ஆண்டுகள் உடைய நாங்கள் ________________________________________________________ என்ற முகவரியில் பதிவு அலுவலகத்துடன் __________________________________ என்ற பெயரில் இயங்கிவரும் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இயக்குனர்களாக இருந்துவருகிறோம். நாங்கள் மேற்சொன்ன புராஜெக்ட் தொடர்பாக பாஹௌர் கம்யூன் பஞ்சாயத்து மற்றும் புதுச்சேரி திட்டமிடும் ஆணைக் குழு கோரியுள்ள கீழ்காணும் செயல்பாடுகளை, பஞ்சாயத்து சார்பாக எங்கள் செலவிலேயே செய்து தருவதாக இதன் மூலம் உறுதியளிக்கிறோம்.
1. அனைத்து உட்புற சாலைகள் (20’, 24’, 30’ & 40’ சாலைகள்) தார் போடப்பட்டு ப்ரீ-மிக்ஸ் கார்பெட் ஃபினிஷ் கொண்டிருக்கும்.
2. தட்டு வகை (saucer type) மழைநீர் வடிகால் மற்றும் உட்புற சாலையின் இரு புறமும் நடைபாதைகள்.
3. சோடியம் ஆவி விளக்குகள் பொருத்திய பளபளப்பான தெருவிளக்குகள்.
4. அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ஸி மூலம் தருவிக்கப்படும் குறிப்பிட்ட கொள்ளவுள்ள ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை
5. குறிப்பிட்ட கொள்ளவுள்ள மேல்நிலைத் தொட்டி / தொட்டிகள்
6. நிலத்தடியில் பதிக்கத்தக்க மின்சாரம், தண்ணீர் மற்றும் கழிவுநீர் சர்வீஸ் குழாய்கள்
ஆ. சாலைப் பணிகளை கீழ்கண்டவாறு இரு கட்டங்களில் செய்து முடிப்பதற்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம்:
1. சாலைக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் கீழ்கண்டவாறு மேற்கொள்ளப்படும்:
- 1 அடி ஆழத்திற்கு நிலம் தோண்டியெடுக்கப்படும்.
- சரளைக்கல் மற்றும் சோலிங் ஸ்டோன் கொண்டு 9” வரை நிரப்புதல்
- 40 mm WBM மற்றும் சரளைக்கல் கொண்டு 3” வரை நிரப்புதல்
2. சாலைகள் ஃபினிஷ் செய்யும் பணிகள் கீழ்கண்டவாறு மேற்கொள்ளப்படும்:
- ஒரு அடுக்கு தார்
- மெக்கானைஸ்டு ஹைட்ராலிக் பேவர் மூலம் ஒரு அடுக்கு ப்ரீ-மிக்ஸ் கார்பெட்
இ. நிலத்தடியில் பதிக்கவேண்டிய மின்சாரம், தண்ணீர் மற்றும் கழிவுநீர் சர்வீஸ் குழாய்கள் பதிக்கும் பணிகள் முடித்தப் பிறகே WBM மட்டம் வரையில் சாலை போடுவதற்கான அனைத்து ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு WBM மட்டம் வரையில் சாலை போடப்படும் என்பதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம். சாலை மேடு பள்ளமாகும் பிரச்சனை, கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்லும் கனரக வாகனங்களால் ஏற்படும் சேதங்கள் என எந்தப் பிரச்சனையையும் சமாளிக்கவும், சாலை உறுதியாக செட்டிலாகவும் இரு பருவங்கள் அனுமதிக்கப்படும். அதன் பிறகே, ஒரு அடுக்கு தார் மற்றும் ஒரு அடுக்கு ப்ரீ-மிக்ஸ் கார்பெட் இடப்பட்டு, ஃபினிஷ் செய்யப்பட்ட சாலையாக்கப்படும்.
ஈ. இந்தப் பணிகளைத் தொடங்கி, கட்டுமான காலத்தில் இவற்றை செய்து முடிப்போம். வரவிருக்கும் வசிப்பிட நகரிய புராஜெக்ட்டில் மேற்சொன்ன வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களை, கட்ட திட்டமிட்டுள்ள வீடுகள் கட்டி முடிக்கும் அதே சமயத்தில் அவற்றை விற்பனை செய்வதற்கு ஏற்றவாறு, மேற்சொன்ன 6 வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களையும் முடித்துத் தருவோம். எவ்வித சூழ்நிலையிலும், மனைப்பிரிவு ஒப்புதல் பெறப்பட்ட 3 ஆண்டுகளுக்குள்ளாகவே இவை கட்டி முடிக்கப்படும்.
உ. மேற்சொன்ன செயல்பாடுகளை பாஹௌர் கம்யூன் பஞ்சாயத்து, செயலாக்க அதிகாரியுடன் இணைந்தும், அவரது ஆலோசனை பேரிலும் இந்த மொத்தப் பணிகளை
- எங்களுடைய செலவில்;
- பாஹௌர் கம்யூன் பஞ்சாயத்து சார்பாக; மற்றும்
- உங்களுக்கு முழு திருப்தி ஏற்படும் விதத்தில்
நிறைவேற்ற நாங்கள் உறுதியளிக்கிறோம்.
_____ நவம்பர், 2010 அன்று ______________________ என்ற இடத்தில் கையெழுத்திடப்பட்டது.
சாட்சிகள்
1.
2.
ஆங்கிலம் - தமிழ்: Press Release General field: பிற Detailed field: விளம்பரம் / பொது தொடர்பு
மூலப்பனுவல் - ஆங்கிலம் For Immediate Release
Dr Thirumalai Ganesan MS MCh FRCS (Urology) Senior Consultant Urologist and Dr.Sumana Manohar, MB, MRCOG(Lon), FRCOG(Lon) Consultant Obstetrician and Gynaecologist, Apollo Hospitals, Chennai visit Pondicherry to brief about the robotic surgery.
Pondicherry 22nd April 2012: Technological advancements have expanded horizons in the medical field and the latest entrant to the field is a surgical robot.
Addressing the media at Pondy. Dr Thirumalai Ganesan MS MCh FRCS (Urology) Senior Consultant Urologist, Apollo Hospitals, Chennai said “Robotic surgery allows surgeons to operate through infinitely smaller incisions, resulting in significantly less pain, scarring and recovery time for patients. In addition to a shorter hospital stay, the minimally invasive approach offers other advantages to patients including less risk of infection, less blood loss, fewer transfusions and a quicker return to normal activities.”
Conventional laparoscopy is limited to two dimensional vision whereas robotic telescope creates a three dimensional image which mimics our natural experience. The Robot is capable of magnifying images 10-15 times normal and this allows the surgeon to be more selective about the dissection of the critical structures by fractions of a millimeter.
The Da Vinci is a surgical robot system that is used to perform non invasive surgeries. Originally developed by the US Defence Academy to perform surgeries on the battlefield, it never took off. The Da Vinci was later adapted for surgical purposes within the hospital premises.
There are three consoles as part of the machine; a vision cart to monitor the procedure, an operation cart that actually does the procedure and a surgeon console through which the surgeon controls the operation. The machine offers a three dimensional view of the area to be operated on with a 10x magnification that makes it easier for the surgeons to do delicate stitches. The arms have a 540 degree manoeuvrability that improves the precision of the surgery.
Addressing the media at Pondy. Dr.Sumana Manohar, MB, MRCOG(Lon), FRCOG(Lon) Consultant Obstetrician and Gynecologist, Apollo Hospitals, Chennai said Robotic surgery in gynecology is one of the fastest growing fields of robotic surgery. This includes the use of the da Vinci surgical system in benign gynecology and gynecologic oncology. Robotic surgery can be used to treat fibroids, abnormal periods, endometriosis, ovarian tumors, pelvic prolapse, and female cancers. Using the robotic system, gynecologists can perform hysterectomies, myomectomies, and lymph node biopsies. The need for large abdominal incisions is virtually eliminated.
For the surgeon, the computer-enhanced technology and robotic precision ensure a level of surgical precision never before possible. The use of robotics is changing medicine dramatically. As the technology continues to advance and patients experience the benefits of robotic surgery, the demand for robotic procedures continues to increase. Apollo Hospitals as always the pioneer in state of the art technology has acquired a Robot for multi specialty purpose and it has achieved yet another milestone in the field of key hole surgery.
About Apollo Hospitals
In 1983, Dr Prathap C Reddy, the architect of Indian healthcare, launched the first corporate hospital in India. An integrated healthcare company, the Apollo Hospitals Group has over 8,500 beds across 50 hospitals, more than 1000 pharmacies and 100 diagnostic clinics, medical business process outsourcing services, health insurance services, and clinical research divisions with a focus on epidemiological studies, stem cell research and genetic research. To develop talent for the burgeoning need of superior healthcare delivery, the Apollo Hospitals Group has 10 nursing and hospital management colleges. These accomplishments have earned Apollo Hospitals Group accolades such as the Centre of Excellence from the Government of India and recognition from the Joint Commission International (seven of our hospitals are JCI accredited). In a rare honor, the Government of India issued a commemorative stamp in recognition of Apollo’s contribution, the first for a health care organization. Apollo, for over 26 years, has continuously excelled and maintained leadership in medical innovation, world-class clinical services and cutting edge research. Our hospitals are consistently ranked amongst the best hospitals globally for advanced medical services. For more information visit www.apollohospitals.com.
மருத்துவர் திருமலை கணேசன் MS MCh FRCS (சிறுநீரக மருத்துவம்) முதுநிலை சிறுநீரக மருத்துவ ஆலோசகர் மற்றும் மருத்துவர் சுமனா மனோகர், MB, MRCOG (Lon), FRCOG (Lon) ஆலோசகர் தாய்மை மருத்துவர் மற்றும் மகளிர் நோய் மருத்துவர் - அப்போலோ மருத்துவமனை, சென்னையை சேர்ந்த இவர்கள் இருவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை குறித்து விளக்குவதற்காக பாண்டிச்சேரி வருகைத் தந்தனர்.
பாண்டிச்சேரி, ஏப்ரல் 22, 2012: தொழில்நுட்ப முன்னேற்றம் மருத்துவத்துறையில் நவீனக் கருவிகளுக்கான எல்லைகளை மேலும் விரிவடையச் செய்துள்ளது. இத்துறையின் சமீபத்திய வரவு சர்ஜிகல் ரோபோ ஆகும்.
பாண்டிச்சேரி பத்திரிக்கையாளர்களுடனான சந்திப்பில் மருத்துவர் திருமலை கணேசன் MS MCh FRCS (சிறுநீரக மருத்துவம்) முதுநிலை சிறுநீரக மருத்துவ ஆலோசகர், அப்போலோ மருத்துவமனை, சென்னை அவர்கள் கூறியதாவது, “ரோபோடிக் அறுவை சிகிச்சையானது, நிபுணர்கள் மிகக் குறுகிய அறுவை மூலம் சிகிச்சை அளிக்க வழிவகை செய்கிறது. இதன் பயனாக, நோயாளிகள் வலி, அறுவைத் தழும்பு, குணமடையும் நேரம் ஆகியவை கணிசமாகக் குறைகிறது. இந்த மிகச்சிறிய அளவிலான அறுவை அணுகுமுறையில், நோயாளிகள், மருத்துவமனையில் குறுகியக் காலம் மட்டுமே தங்க வேண்டி இருக்கும். இது தவிர, நோய்த் தொற்று, இரத்த இழப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், இரத்தம் ஏற்றுவதும் குறைந்து, விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பவும் முடிகிறது.”
மரபுசார் லேப்ராஸ்கோப்பியில் இரு பரிமாண காட்சி மட்டுமே சாத்தியப்படும். அதே சமயம், ரோபோடிக் டெலஸ்கோப் ஆனது நமது இயற்கை அனுபவத்தையொத்த, முப்பரிமாண பிம்பத்தை உருவாக்குகிறது. பிம்பங்களை 10 – 15 மடங்கு உருப்பெருக்கம் செய்யும் திறனுள்ள இந்த ரோபோ, மிகச் சிக்கலான கட்டமைப்புகளையும் ஒரு மில்லிமீட்டரின் மடங்குகளில் அறுவை நிகழ்த்த அறுவை சிகிச்சை நிபுணரை அனுமதிக்கிறது.
ஊடுருவல் அல்லாத அறுவை சிகிச்சைகள் நிகழ்த்த டா வின்சி என்ற சர்ஜிகல் ரோபோ பயன்படுத்தப்படுகிறது. இது முதலில் அமெரிக்க இராணுவ அகாதெமியால் போர்க்களங்களில் அறுவைகள் நிகழ்த்த உருவாக்கப்பட்டிருந்தாலும் பயன்பாட்டிற்கு வரவில்லை. டா வின்சி பிறகு மருத்துவமனை வளாக அறுவை சிகிச்சை நடைமுறைகளுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த சர்ஜிகல் ரோபோ மூன்று கன்சோல்களைக் கொண்டுள்ளது. அவை சிகிச்சைமுறையைக் கண்காணிக்க பார்வை வண்டி, அறுவை நிகழ்தத அறுவை சிகிச்சை வண்டி மற்றும் இயக்கங்களைக் கட்டுப்படுத்த அறுவை சிகிச்சை நிபுணருக்கான கன்சோல் ஆகும். அறுவை நிகழ்த்த வேண்டிய பகுதியின் முப்பரிமாணக் காட்சியை இந்த இயந்திரம் அளிக்கிறது. அத்துடன், மிக நுணுக்கமான தையல்கள் போடுவதை எளிதாக்க 10 மடங்கு உருப்பெருக்கத் திறனையும் கொண்டுள்ளது. அறுவை சிகிச்சை துல்லியத்தை மேம்படுத்த 540 டிகிரி அளவில் இயங்கும் வகையிலான கரங்களை இந்த ரோபோ கொண்டுள்ளது.
பாண்டிச்சேரி பத்திரிக்கையாளர்களுடனான சந்திப்பில் மருத்துவர் சுமனா மனோகர், MB, MRCOG (Lon), FRCOG (Lon) ஆலோசகர் தாய்மை மருத்துவர் மற்றும் மகளிர் நோய் மருத்துவர் அப்போலோ மருத்துவமனை, சென்னை அவர்கள் கூறியதாவது, “மகளிர் நோய் மருத்துவத்தில் ரோபோடிக் அறுவை சிகிச்சையானது அதிவேக வளர்ச்சி கண்டுவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சைப் பிரிவுகளில் ஒன்றாகும். மகளிர் நோய் மருத்துவம் மற்றும் மகளிர் நோய் மருத்துவ புற்றுநோயியல் ஆகியவற்றில் டா வின்சி சர்ஜிகல் சிஸ்டம் பயன்படுத்துவதும் அடங்கும். நார்த்திசுக்கட்டிகள் (ஃபைப்ராய்டுகள்), ஒழுங்கற்ற மாதவிலக்கு, எண்டோமெட்ரியோசிஸ், கருப்பைக் கட்டிகள், இடுப்பெலும்பு நழுவுதல் மற்றும் மகளிர் புற்றுநோய்கள் ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க ரோபோடிக் அறுவை சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை அமைப்பைக் கொண்டு மகளிர் நோய் மருத்துவர்கள் ஹிஸ்டெரெக்டமிக்ஸ், மையோமெக்டமிஸ், நிணநீர்க் கட்டி உடல்திசு ஆய்வுகள் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும். வயிற்றில் மிகப்பெரிய அளவில் அறுவை செய்யவேண்டிய அவசியம் இந்தச் சிகிச்சைமுறையில் முற்றிலும் நீக்கப்படுகிறது என்றும் சொல்லலாம்.
அறுவை சிகிச்சை நிபுணருக்கு, கணினியால் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் துல்லியமான ரோபோடிக் ஆகியவை முன்பெப்போதும் சாத்தியப்படாத துல்லியமான அறுவை சிகிச்சையை உறுதி செய்கிறது. மருத்துவத்தில் ஒரு மாபெரும் மாற்றத்தை ரோபோடிக்ஸ் பயன்பாடு ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பமானது தொடர்ந்து முன்னேற்றம் கண்டுவருவதால் ரோபோடிக் அறுவை சிகிச்சையால் நோயாளிகள் பயனடைந்து வருவதுடன், இச்சிகிச்சைக்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தில் என்றும் முன்னோடியாகத் திகழும் அப்போலோ மருத்துவமனை, மல்டி ஸ்பெஷாலிட்டி சிகிச்சைக்காக ரோபோவை பெற்றுள்ளதன் மூலம் நுண்துளை அறுவை சிகிச்சை களத்தில் புதியதொரு மைல் கல்லை அடைந்துள்ளது.
அப்போலோ மருத்துவமனை பற்றி:-
1983ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி ஒரு முன்னோடி முயற்சியாக இந்தியாவின் முதல் நிறுவன மருத்துவமனையாக சென்னையில் அப்போலோ மருத்துவமனையை ஆரம்பித்தார். ஆசியாவிலேயே முதன்முறையான ஒருங்கிணைந்த உடல் நலம் காக்கும் நிறுவனமான இந்தக் குழுமம் 50 பல்வேறு இடங்களில் 10000 படுக்கை வசதியுடன், 1000 மருந்தகங்களையும், 100 நோய் சோதனை மையங்களையும், 7 நாடுகளில் 100 டெலிமெடிசின் யூனிட்களையும், மருத்துவத் தொடர்பான பி.பீ.ஓ. சேவைகளையும், உடல்நல காப்பீட்டு சேவைகளையும், தொற்று வியாதிகள் பற்றிய நோய் ஆய்வு மையங்களையும், ஸ்டெம் செல் மற்றும் மரபு சார்ந்த ஆய்வுகளையும் நடத்தி வருகிறது. மிக உயர்ந்த உடல் நலம் பேணுதலை அளிப்பதற்காக வள்ர்ந்துவரும் தேவைக்கேற்ப திறமைகளை மேம்படுத்த இந்தக் குழுமம் 10 செவிலியர் மற்றும் 2 மருத்துவ மேலாண்மை கல்லூரிகளையும் நடத்தி வருகிறது. இந்த சாதனைகள் காரணமாக இந்திய அரசு மற்றும் ஜாயிண்ட் கமிஷன் இண்டர்நேஷனல் (JCI) ஆகியவற்றின் விருதுகளைப் பெற்றுள்ளது (எமது 7 மருத்துவமனைகள் JCI-ன் அங்கீகாரம் பெற்றவை ஆகும்). உடல் நலம் பேணுதலில் அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, அதன் பெயரில், ஒரு நினைவு தபால்தலையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக, அப்போலோ மருத்துவப் புதுமைகளில் தலைமை வகித்துவருவதுடன், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவைகள் அளிப்பதில் மற்றும் நவீன ஆராய்ச்சிகள் மேற்கொள்வதில் சிறந்தோங்கி வருகிறது. அதி நவீன மருத்துவ சேவைகள் வழங்குவதில் உலக அளவில் தலைச்சிறந்த மருத்துவமனைகளின் பட்டியலில் எமது மருத்துவமனைகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் விபரங்களுக்கு www.apollohospitals.com என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஆங்கிலம் - தமிழ்: Market Research Project - 1646 Words General field: வாணிகச்சந்தை Detailed field: சந்தைப்படுத்தல் / சந்தை ஆராய்ச்சி
மூலப்பனுவல் - ஆங்கிலம் MEM NG NS TV Ad
Nutrigain:
Have you attained a robust physique and increased body weight by using Nutrigain…?
Call this number immediately and be the lucky person to appear in the Nutrigain commercial with me.
Nutrigain
Nutrigain
Software Engineer:
A. I am a software engineer.
Even so, I was finding it difficult to get married
The only reason was that I was very slim.
I saw the Nutrigain ad on TV
The medical shop people also said the feedback is good
Within a few weeks my body weight increased and,
Now, I am perfectly fit, and
I got married too (20 seconds)
(5 seconds) Within a few weeks my body weight increased and,
I attained a well-built physique
I am happily married
Tubelight Tubelight
A. In college, everybody used to call me “Tubelight, tubelight”
Reason being that I was very slim
I tried Nutrigain
I got an excellent result
Nutrigain not only increased my body weight
It also increased my self-confidence
Now, everybody calls me a Nutrigain Hero (20 seconds)
(5 seconds) Nutrigain has increased my body weight
And also my self-confidence
Everybody calls me a Nutrigain Hero
A. People who saw me would ask “Are you sick? What is your problem?”
And, I used to feel very tired and exhausted by evening
The only reason was that I was very slim
My friend suggested Nutrigain to me
Within few weeks Nutrigain increased my body weight
Now I am very energetic throughout the day (20 seconds)
B. People who saw me would ask “Are you sick? What is your problem?”
And, I used to feel very tired and exhausted by evening
The only reason was that I was very slim
My friend suggested me Nutrigain
Within few weeks Nutrigain increased my body weight
Now I am very energetic throughout the day (20 seconds)
(5 seconds) People who used to look at me and make fun of me
Are now surprised by my fitness
Lean physique:
1. Is having a lean physique a problem……? No…!
Even you can increase your body weight
And have a well-built physique.
Ayurwin, Nutrigain, Nutrigain
Are available in Medicals and Ayurvedic shops
2. Is having a lean physique a problem……? No…!
Even you can get a well-built physique and become fit
Ayurwin, Nutrigain, Nutrigain
Are available in Medical shops
3. Are you very slim….?
You can increase your body weight and
Get a well-built physique
Ayurwin, Nutrigain, Nutrigain are available in Medicals and Ayurvedic shops
4. Are you very slim….?
You can get well-built physique and become fit
Ayurwin, Nutrigain, Nutrigain are available in Medical shops
Nutrislim:
1. Is an overweight body your problem….
Even you can lose excess weight
And look slim and beautiful
Ayurwin, Nutrislim, Nutrislim are available in Medical shops
2. Is an overweight body your problem….
Even you can look slim and beautiful
Ayurwin, Nutrislim, Nutrislim
Are available in Medical shops
3. Are you overweight…
Even you can lose excess weight
And look slim and beautiful
Ayurwin, Nutrislim, Nutrislim
Are available in Medical shops
4. Are you overweight…
Even you can look slim and beautiful
Ayurwin, Nutrislim, Nutrislim
Are available in Medical shops
Motherhood:
1. After childbirth
Suddenly I became overweight
No matter what I tried I couldn’t become slim
Seeing all my attempts fail
My husband got me Nutrislim
With Nutrislim, within few weeks
I got a slim and beautiful physique in a safe manner
Nutrislim (20 seconds)
(5 seconds) Along with motherhood,
I regained my slim and beautiful physique
Sitting in front of the computer:
A. In my job, I need to sit in front of the computer all the time
No matter what I tried I couldn’t become slim
Everybody suggested Nutrislim to me
Within a short period of time, I started losing weight
Without any side-effects
The results surprised me
Nutrislim
B. In my job, I need to sit in front of the computer all the time
No matter what I tried I couldn’t become slim
Everybody suggested Nutrislim to me
Within a short period of time, I started losing weight and safely
The results surprised me
Nutrislim
C. At work, I need to sit in front of the computer all the time
No matter what I tried I couldn’t become slim
My colleague suggested Nutrislim to me
I was worried about side-effects
When I asked my family doctor, even he suggested Nutrislim
Within few weeks I became slim and active (20 seconds)
(5 seconds) I had become overweight by working while sitting all the time
I have become slim and fit by proper use of Nutrislim
Software Engineer:
1. I am a software engineer. I work for 10 to 12 hours
Sitting at the same place.
Day by day, my body weight increased and
Many of my efforts to slim down failed
Finally, our family doctor suggested nutrislim to me
The excellent results surprised me (20 seconds)
(5 seconds) Along with the software work which I do sitting at the same place
I use Nutrislim to keep my body fit
Dress:
2. Since I was very overweight, I used to be
Embarrassed to wear some of the dresses even though I liked them
Then my friend suggested Nutrislim to me
It gave excellent results and my body weight reduced
Now I look pretty in all kinds of dresses (20 seconds)
(5 seconds) 1. After reducing my body weight with Nutrislim
I can now wear all kinds of dresses
2. After becoming slim with Nutrislim,
I look pretty in all kinds of dresses
Business:
By becoming busy in business and paying less attention to physical health
Body weight, tiredness and exhaustion increased
When I consulted family doctor, even doctor suggested Nutrislim
Now I am becoming slimmer day by day
And I am also active in business
Nutrislim (20 seconds)
(5 seconds) With the excellent Nutrislim, I am becoming slimmer by the day
And I am also active in business
Beautiful Lady
I am beautiful. Even then I used to get rejected.
The reason was that I was overweight
Since my aunty had benefitted from the use of Nutrislim
Even I tried Nutrislim
Within few weeks, I got a slim and beautiful physique
I got many marriage proposals.
But I chose the best one. (20 seconds)
(5 seconds) Within few months I became slim and
I had a beautiful physique
I chose the best one
Memento:
My children used to study very hard
Their exam results were not that good
When I used to worry about it everyday
Our family doctor suggested Memento to me
Now the performance of my children is very good. See for yourself…
These days even when you study hard, forgetting in exams has become common
The reason being the difference in learning ability, understanding capacity and memory power
Brahmi which has been proven by medical research will eliminate these
And increase understanding capacity and memory power
So to increase memory power I suggest Ayurwin Memento which contains Brahmi
Due to various reasons, it has become common for children to forget in exams even when they study hard
Brahmi which has been proven by medical research will improve understanding capacity
And increase memory power. To excel in this competitive world
You need Ayurwin Memento with Brahmi
It has become common for children to forget in exams even when they study hard
To improve understanding capacity
And increase memory power.
You need Ayurwin Memento with Brahmi
Nutrislim powder and Nutrislim capsules which contain Garsinia and other certified herbs
Will cut down the excess fat stored in the body and the deposit of new fat in the body
And decrease body weight
Nutrigain powder and Nutrigain capsules which contain Ashwagandha and
Other certified herbs improve digestive capacity, increase appetite,
Make you consume more food, help the nutrients in the food to be assimilated into the body
And increase your body weight and give you a robust physique
Nutrigain:
Groom: Since my proposals were rejected, I have become very dejected. I must increase my body weight.
Bride: I don’t want to face rejection by prospective grooms because I am slim. I must increase my body weight
College Student (Male): I have had enough of being teased “Tubelight, tubelight”. Now I want to gain weight.
College Student (Female): I am fed up of being called “Scale” and “Pencil”. I have to become fit.
Housewife: I have had enough of my weak and worn down body. I must attain a strong body.
Worker: All my efforts to gain body weight have failed. I want a product that really increases my body weight.
Problems are many. Solution is one.
To increase body weight and get a well-built physique, use Ayurwin Nutrigain.
Problems are many. Solution is one.
To get a well-built physique and become fit, use Ayurwin Nutrigain.
Nutrislim:
Software Engineer: This is my goal. I must become slim.
Housewife: As a housewife all my efforts to become slim have failed. I must become slim.
College Student (Male): I am fed up of being teased “Fatty, Fatty”. I must become slim.
College Student (Female): I am fed up of being teased “Fatty, Fatty”. I must become slim.
Businessman: I am a businessman. To be active in my business, I must become slim.
Problems are many. Solution is one.
To lose weight and look slim and beautiful, use Ayurwin Nutrislim.
Problems are many. Solution is one.
To look slim and beautiful, use Ayurwin Nutrislim.
Memento:
S.S.L.C.: I am in S.S.L.C.. I study hard all night. But I keep forgetting.
P.U.C.: I am a P.U.C. student. I put in a lot of effort into my studies. Yet, I keep forgetting. What shall I do?
Engineering: Second year Engineering student. In spite of studying hard, my percentage is not good. I am not getting expected results in exams.
Problems are many. Solution is one.
To improve understanding capacity and increase memory power, use Ayurwin Memento with Brahmi.
மொழிபெயர்ப்பு - தமிழ்
MEM NG NS TV Ad
ந்யூட்ரிகெய்ன்:
ந்யூட்ரிகெய்ன் உபயோகிப்பதன் மூலம் கட்டுமஸ்தான உடம்பும், உடல் எடை அதிகரிப்பும் உங்களுக்குக் கிடைத்ததா...?
இந்த எண்ணை உடனடியாக தொடர்புகொண்டு, ந்யூட்ரிகெய்ன் விளம்பரத்தில் என்னுடன் தோன்றும் அதிர்ஷ்டசாலியாகுங்கள்.
ந்யூட்ரிகெய்ன்
மென்பொருள் பொறியாளர்:
அ. நான் ஒரு மென்பொருள் பொறியாளர்
இருந்தபோதிலும், எனக்கு திருமணம் கூடிவரவில்லை.
நான் ஒல்லியாக இருந்ததுதான் ஒரே காரணம்.
நான் டிவியில் ந்யூட்ரிகெய்ன் விளம்பரம் பார்த்தேன்.
பார்மசி பணியாளர்களும் அதற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவித்தனர்.
ஒரு சில வாரங்களிலேயே என் உடல் எடை அதிகரித்தது, தவிர,
நான் இப்போது கட்டுக்கோப்பாக இருக்கிறேன், மேலும்,
எனக்குத் திருமணமும் ஆகிவிட்டது. (20 நொடிகள்)
(5 நொடிகள்) ஒரு சில வாரங்களிலேயே என் உடல் எடை அதிகரித்தது, மேலும்,
கட்டுமஸ்தான உடலமைப்பு பெற்றேன்.
திருமணமாகி மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
டியூப்லைட், டியூப்லைட்
அ. கல்லூரியில் எல்லோரும் என்னை “டியூப்லைட்”, “டியூப்லைட்”, என்றுதான் கூப்பிடுவார்கள்.
நான் ரொம்ப ஒல்லியாக இருந்ததுதான் அதுக்குக் காரணம்.
நான் ந்யூட்ரிகெய்ன் பயன்படுத்தினேன்.
அருமையான பலன் கிடைத்தது
ந்யூட்ரிகெய்ன் என் உடல் எடையை மட்டும் அதிகரிக்கவில்லை
அது எனது தன்னம்பிக்கையையும் சேர்த்து அதிகரித்தது
இப்போது, எல்லோரும் என்னை ந்யூட்ரிகெய்ன் ஹீரோ என்கிறார்கள் (20 நொடிகள்)
(5 நொடிகள்) ந்யூட்ரிகெய்ன் என் உடல் எடையை அதிகரித்தது
கூடவே, என் தன்னம்பிக்கையையும்
எல்லோரும் என்னை ந்யூட்ரிகெய்ன் ஹீரோ என்கிறார்கள்
அ. என்னைப் பார்த்தவர்கள், ”உனக்கு உடம்பு சரியில்லையா? உனக்கு என்னப் பிரச்சினை?” என்றே கேட்பார்கள்.
நான் ரொம்ப ஒல்லியாக இருந்ததுதான் அதுக்குக் காரணம்.
நண்பன் எனக்கு ந்யூட்ரிகெய்ன் பரிந்துரைத்தான்.
சில வாரங்களில் ந்யூட்ரிகெய்ன் என் உடல் எடையை அதிகரித்தது
இப்போது நாள் முழுவதும் துடிப்புடன் செயல்படுகிறேன் (20 நொடிகள்)
ஆ. என்னைப் பார்த்தவர்கள், ”உனக்கு உடம்பு சரியில்லையா? உனக்கு என்னப் பிரச்சினை?” என்றே கேட்பார்கள்.
மேலும், இரவானதும் நான் மிகவும் சோர்ந்துபோவேன்
நான் ரொம்ப ஒல்லியாக இருந்ததுதான் அதுக்குக் காரணம்.
நண்பன் எனக்கு ந்யூட்ரிகெய்ன் பரிந்துரைத்தான்.
சில வாரங்களில் ந்யூட்ரிகெய்ன் என் உடல் எடையை அதிகரித்தது
இப்போது நாள் முழுவதும் துடிப்புடன் செயல்படுகிறேன் (20 நொடிகள்)
(5 நொடிகள்) என்னை ஏளனமாகப் பார்த்து கேலி செய்தவர்கள்
இப்போது என் பிட்னஸை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள்.
ஒல்லியான உடல்வாகு:
1. ஒல்லியான உடல்வாகு கொண்டிருப்பது ஒரு பிரச்சினையா...? இல்லை..!
உங்களாலும் உடல் எடையை அதிகரிக்க முடியும்
மற்றும் கட்டுமஸ்தான உடல்வாகை பெறமுடியும்.
ஆயுர்வின், ந்யூட்ரிகெய்ன், ந்யூட்ரிகெய்ன்
ஆகியவை மருந்து கடைகள் மற்றும் ஆயுர்வேத கடைகளில் கிடைக்கின்றன
2. ஒல்லியான உடல்வாகு கொண்டிருப்பது ஒரு பிரச்சினையா...? இல்லை..!
உங்களாலும் கட்டுமஸ்தான உடல்வாகை பெற்று கட்டுக்கோப்பாக முடியும்
ஆயுர்வின், ந்யூட்ரிகெய்ன், ந்யூட்ரிகெய்ன்
ஆகியவை மருந்து கடைகளில் கிடைக்கின்றன
3. நீங்கள் மிகவும் மெலிந்திருக்கிறீர்களா?
உங்களாலும் உடல் எடையை அதிகரித்து
கட்டுமஸ்தான உடல்வாகை பெறமுடியும்.
ஆயுர்வின், ந்யூட்ரிகெய்ன், ந்யூட்ரிகெய்ன்
ஆகியவை மருந்து கடைகள் மற்றும் ஆயுர்வேத கடைகளில் கிடைக்கின்றன
4. நீங்கள் மிகவும் மெலிந்திருக்கிறீர்களா?
உங்களாலும் கட்டுமஸ்தான உடல்வாகை பெற்று கட்டுக்கோப்பாக முடியும்..
ஆயுர்வின், ந்யூட்ரிகெய்ன், ந்யூட்ரிகெய்ன்
ஆகியவை மருந்து கடைகளில் கிடைக்கின்றன
ந்யூட்ரிஸ்லிம்:
1. உங்களுடைய பிரச்சினை உடற்பருமனா?
உங்களாலும் மிகுதியான எடையை குறைக்க முடியும்
மற்றும் மெல்லிய மற்றும் அழகிய உடல்வாகை பெறமுடியும்.
ஆயுர்வின், ந்யூட்ரிகெய்ன், ந்யூட்ரிகெய்ன்
ஆகியவை மருந்து கடைகள் மற்றும் ஆயுர்வேத கடைகளில் கிடைக்கின்றன
2. உங்களுடைய பிரச்சினை உடற்பருமனா?
உங்களாலும் ஸ்லிம்மாகவும், அழகாகவும் தோன்ற முடியும்.
ஆயுர்வின், ந்யூட்ரிஸ்லிம், ந்யூட்ரிஸ்லிம்
ஆகியவை மருந்து கடைகளில் கிடைக்கின்றன
3 . நீங்கள் உடற்பருமன் உள்ளவரா...
உங்களாலும் மிகுதியான எடையை குறைக்க முடியும்
மற்றும் ஸ்லிம்மாகவும், அழகாகவும் தோன்ற முடியும்..
ஆயுர்வின், ந்யூட்ரிஸ்லிம், ந்யூட்ரிஸ்லிம்
ஆகியவை மருந்து கடைகளில் கிடைக்கின்றன
4. நீங்கள் உடற்பருமன் உள்ளவரா...
உங்களாலும் ஸ்லிம்மாகவும், அழகாகவும் தோன்ற முடியும்.
ஆயுர்வின், ந்யூட்ரிஸ்லிம், ந்யூட்ரிஸ்லிம்
ஆகியவை மருந்து கடைகளில் கிடைக்கின்றன
தாய்மை:
1 . பிரசவத்திற்குப் பின்
திடீரென்று என் உடல் எடை கூடிவிட்டது
நான் எவ்வளவோ முயன்றும் என்னால் ஸ்லிம் ஆக முடியவில்லை
என் முயற்சிகள் அனைத்தும் வீணாகியதைப் பார்த்து
என் கணவர் எனக்கு ந்யூட்ரிஸ்லிம் வாங்கித் தந்தார்
ந்யூட்ரிஸ்லிம் உடன் சில வாரங்களிலேயே
நான் ஸ்லிம் ஆகி, பாதுகாப்பான முறையில் அழகிய உடலமைப்பைப் பெற்றேன்
ந்யூட்ரிஸ்லிம் (20 வினாடிகள்)
(5 வினாடிகள்) தாய்மைப் பேறுடன்
ஸ்லிம் ஆகி அழகிய உடலமைப்பையும் திரும்பப் பெற்றேன்
கணினிப் பணி:
அ. பணி நேரம் முழுவதும் நான் கணினி முன் அமர்ந்திருக்க வேண்டும்
நான் எவ்வளவோ முயற்சித்தும் என்னால் ஸ்லிம் ஆக முடியவில்லை
எல்லோரும் எனக்கு ந்யூட்ரிஸ்லிம் பரிந்துரைத்தனர்
மிக விரைவில், எந்த பக்க விளைவுகளும் இல்லாமல்,
என் உடல் எடை குறையத் தொடங்கியது
முடிவுகள் என்னை ஆச்சரியப்படுத்தியது
ந்யூட்ரிஸ்லிம்
ஆ. பணி நேரம் முழுவதும் நான் கணினி முன் அமர்ந்திருக்க வேண்டும்
நான் என்னென்னவோ முயற்சித்தும் என்னால் ஸ்லிம் ஆக முடியவில்லை
எல்லோரும் எனக்கு ந்யூட்ரிஸ்லிம் பரிந்துரைத்தனர்
மிக விரைவில், பாதுகாப்பான முறையில்
என் உடல் எடை குறையத் தொடங்கியது
முடிவுகள் என்னை ஆச்சரியப்படுத்தியது
ந்யூட்ரிஸ்லிம்
இ. பணியில் நான் எப்பொழுதும் கணினி முன் அமர்ந்திருக்க வேண்டும்
நான் என்னென்னவோ முயற்சித்தும் என்னால் ஸ்லிம் ஆக முடியவில்லை
சகப் பணியாளர் எனக்கு ந்யூட்ரிஸ்லிம் பரிந்துரைத்தார்
பக்கவிளைவுகள் குறித்து நான் கவலைப்பட்டேன்
எங்கள் குடும்ப மருத்துவரை கலந்தாலோசித்ததில், அவரும் எனக்கு ந்யூட்ரிஸ்லிம் பரிந்துரைத்தார்
சில வாரங்களிலேயே நான் ஸ்லிம் ஆகவும், துடிப்பாகவும் மாறிவிட்டேன். (20 நொடிகள்)
(5 வினாடிகள்) நான் எப்பொழுதும் உட்கார்ந்தபடி வேலை செய்ததால் என் உடல் எடை அதிகரித்துவிட்டது
ந்யூட்ரிஸ்லிம்-ஐ சரியாக பயன்படுத்தி ஸ்லிம்மாகவும் ஃபிட்டாகவும் ஆகிவிட்டேன்.
மென்பொருள் பொறியாளர்
1 . நான் ஒரு மென்பொருள் பொறியாளர். நான் ஒரே இடத்தில் உட்கார்ந்து 10 முதல் 12 மணி நேரம் வேலை செய்கிறேன்
நாளுக்கு நாள், என் உடல் எடை அதிகரித்ததுடன்,
மெலிதாக நான் செய்த முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்தன
இறுதியாக, எங்கள் குடும்ப மருத்துவர் ந்யூட்ரிஸ்லிம்-ஐ பரிந்துரைத்தார்
அதன் சிறப்பான பலன்கள் என்னை ஆச்சரியப்பட வைத்தது (20 வினாடிகள்)
(5 வினாடிகள்) ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி செய்யும் மென்பொருள் வேலையுடன் என்னை கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள நான் ந்யூட்ரிஸ்லிம் பயன்படுத்துகிறேன்.
ஆடை:
2 . நான் உடற்பருமனோடு இருந்ததால்,
ஒரு சில ஆடைகள் எனக்குப் பிடித்திருந்தாலும், அணிய தர்மசங்கடமாக இருக்கும்.
பிறகு, நண்பர் எனக்கு ந்யூட்ரிஸ்லிம் பரிந்துரைத்தார்
அது சிறப்பாக பலனளித்து, என் உடல் எடை குறைந்தது.
இப்போது நான் அனைத்து வகை ஆடைகளிலும் அழகாக தெரிகிறேன் (20 வினாடிகள்)
(5 வினாடிகள்) 1. ந்யூட்ரிஸ்லிம் உடன் என் உடல் எடையை
குறைத்தப் பிறகு, இப்போது என்னால் அனைத்து வகை ஆடைகளையும் அணிய முடியும்
2. ந்யூட்ரிஸ்லிம் உடன் ஸ்லிம் ஆன பிறகு
அனைத்து வகை ஆடைகளிலும் நான் அழகாகத் தெரிகிறேன்.
தொழில்:
தொழில் வேலைச்சுமையால் உடல்நலத்தில் கவனம் குறைந்து, உடல் எடை, சோர்வு மற்றும் செயலிழந்த நிலை அதிகரித்தது
நான் குடும்ப மருத்துவரிடம் ஆலோசித்தபோது, அவரும் எனக்கு ந்யூட்ரிஸ்லிம்-ஐ பரிந்துரைத்தார்.
இப்போது நாளுக்கு நாள் மெலிதாகிவருகிறேன்
மேலும், தொழிலிலும் தீவிரமாக செயல்படுகிறேன்
ந்யூட்ரிஸ்லிம் (20 வினாடிகள்)
(5 வினாடிகள்) இந்த சிறப்பான ந்யூட்ரிஸ்லிம் உடன், நாளுக்கு நாள்
நான் தொழிலில் தீவிரமாக இருக்கிறேன்
மேலும், தொழிலிலும் தீவிரமாக செயல்படுகிறேன்
அழகான லேடி
நான் அழகாக இருக்கிறேன். இருந்தும், நிராகரிக்கப்படுகிறேன்.
நான் உடற்பருமனுடன் இருந்ததுதான் அதுக்குக் காரணம்.
என் அத்தை ந்யூட்ரிஸ்லிம் பயன்படுத்தி பயனடைந்திருந்ததால் நானும் ந்யூட்ரிஸ்லிம் முயற்சி செய்தேன்
சில வாரங்களுக்குள், நான் ஒரு மெல்லிய மற்றும் அழகான உடலமைப்பைப் பெற்றேன்
எனக்கு நிறைய மேரேஜ் ப்ரொபோசல் வந்தது
ஆனால் அதில் சிறந்த ஒன்றை தேர்ந்தெடுத்தேன் (20 வினாடிகள்)
(5வினாடிகள்) சில மாதங்களில் நான் ஸ்லிம் ஆகி, அழகிய உடலமைப்பும் பெற்றேன்
நான் சிறப்பானதேயே தேர்வு செய்தேன்
நினைவுக்குறிப்பு (Memento):
என் குழந்தைகள் ரொம்ப கடுமையாக படிக்கிறார்கள்.
அவர்களின் தேர்வு முடிவுகள் சிறப்பாக இல்லை
நான் தினமும் அதை பற்றி கவலைப்படும்போது
எங்கள் குடும்ப மருத்துவர் எனக்கு மெமெண்ட்டோ-வை பரிந்துரைத்தார்
இப்போது என் குழந்தைகளின் செயல்திறன் ரொம்ப சிறப்பாக இருக்கிறது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்..
.
இப்போதெல்லாம் நீங்கள் கடுமையாக படித்தாலும், தேர்வுகளின்போது மறந்துவிடுவது சகஜமாகிவிட்டது
கற்றல், புரிந்துகொள்ளும் திறன் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுதான் இதற்குக் காரணம்.
மருத்துவ ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள பிராமி இதை நீக்கும்
மற்றும் புரிந்துகொள்ளும் திறன் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும்
எனவே நினைவாற்றலை அதிகரிக்க நான் பிராமி அடங்கிய ஆயுர்வின் மெமெண்ட்டோ-வை பரிந்துரைக்கிறேன்
குழந்தைகள் கடுமையாக படித்தாலும், பல்வேறு காரணங்களால், தேர்வுகளின்போது மறந்துவிடுவது சகஜமாகிவிட்டது.
மருத்துவ ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள பிராமி, புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்தும்
போட்டிமிகுந்த இன்றைய உலகத்தில் சிறந்துவிளங்க
உங்களுக்குத் தேவை பிராமி அடங்கிய ஆயுர்வின் மெமெண்ட்டோ
குழந்தைகள் கடுமையாக படித்தாலும் தேர்வுகளின்போது மறந்துவிடுவது சகஜமாகிவிட்டது
புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த
மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க .
உங்களுக்குத் தேவை பிராமி அடங்கிய ஆயுர்வின் மெமெண்ட்டோ
கார்சினியா மற்றும் மற்ற சான்றளிக்கப்பட்ட மூலிகைகள் அடங்கிய ந்யூட்ரிஸ்லிம் பவுடர் மற்றும் ந்யூட்ரிஸ்லிம் கேப்ஸ்யூல்கள், உங்கள் உடம்பில் உள்ள அதிகமான கொழுப்பை குறைத்து, புது கொழுப்பை சேர்க்கும்
மற்றும் உடல் எடையைக் குறைக்கும்
அஸ்வகந்தா மற்றும் மற்ற சான்றளிக்கப்பட்ட மூலிகைகள் அடங்கிய ந்யூட்ரிகெய்ன் பவுடர் மற்றும் ந்யூட்ரிகெய்ன் கேப்ஸ்யூல்கள், ஜீரணசக்தியை, பசி உணர்வை அதிகரிக்கும்.
சாப்பிடும் அளவை அதிகரிக்கவும், சத்துக்களை உங்கள் உடம்பு கிரகித்துகொள்ளவும் உதவும்
மற்றும் உங்கள் உடல் எடையை அதிகரித்து, கட்டுமஸ்தான உடலமைப்பும் தரும்.
ந்யூட்ரிகெய்ன்:
மணமகன்: எனது திருமண ப்ரொப்போசல்ஸ் நிராகரிக்கப்படுவதால், நான் மனமுடைந்திருக்கிறேன். உடல் எடையை நான் அதிகரித்தாக வேண்டும்.
மணமகள்: நான் ஒல்லியாக இருப்பதால் நல்ல வரன்களால் நிராகரிக்கப்படுவதை விரும்பவில்லை. உடல் எடையை நான் அதிகரித்தாக வேண்டும்.
கல்லூரி மாணவர் (ஆண்): “டியூப்லைட், டியூப்லைட்” என்று ரொம்பவே கிண்டல் செய்யப்பட்டுவிட்டேன். இப்போது என் உடல் எடையை அதிக என்ற இருந்தது . இப்போது நான் குண்டாக விரும்புகிறேன்.
கல்லூரி மாணவர் (பெண்): ”ஸ்கேல்”, “பென்சில்” என்ற கிண்டலால் வெறுப்படைந்திருக்கிறேன். நான் ஃபிட் ஆக வேண்டும்.
இல்லத்தரசி: இந்த பலவீனமான, தளர்ந்துபோன உடம்பால் கிடைத்தது போதும். வலுவான உடம்பை நான் பெற்றாக வேண்டும்.
தொழிலாளி: உடல் எடையை அதிகரிக்க செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தது. உடல் எடையை உண்மையாகவே அதிகரிக்கும் ஒரு தயாரிப்பு எனக்கு வேண்டும்.
பிரச்சினைகள் பல. அத்தனைக்கும் ஒரே தீர்வு.
கட்டுமஸ்தான உடலமைப்பை பெறவும், ஃபிட் ஆகவும் ஆயுர்வின் ந்யூட்ரிகெய்ன் பயன்படுத்துங்கள்
ந்யூட்ரிஸ்லிம்:
மென்பொருள் பொறியாளர்: நான் ஸ்லிம் ஆக வேண்டும். இதுதான் எனது குறிக்கோள்
இல்லத்தரசி: ஒரு இல்லத்தரசி என்ற வகையில் ஸ்லிம் ஆக, நான் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தது. நான் ஸ்லிம் ஆக வேண்டும்.
கல்லூரி மாணவர் (ஆண்): “பூசணிக்காய், பூசணிக்காய்” என்ற கிண்டலால் வெறுப்படைந்திருக்கிறேன். நான் ஸ்லிம் ஆக வேண்டும்
கல்லூரி மாணவர் (பெண்): "யானைக்குட்டி, யானைக்குட்டி" என்ற கிண்டலால் வெறுப்படைந்திருக்கிறேன். நான் ஸ்லிம் ஆக வேண்டும்
பிசினஸ்மேன்: நான் ஒரு பிசினஸ்மேன். என் தொழிலில் சுறுசுறுப்பாக இருக்க, நான் ஸ்லிம் ஆக வேண்டும்.
பிரச்சினைகள் பல. அத்தனைக்கும் ஒரே தீர்வு.
உடல் எடையைக் குறைத்து அழகுடன் இருக்க, ஆயுர்வின் ந்யூட்ரிஸ்லிம் பயன்படுத்துங்கள்
பிரச்சினைகள் பல உள்ளன. அத்தனைக்கும் ஒரே தீர்வு.
ஸ்லிம் ஆகவும் அழகாகவும் இருக்க, ஆயுர்வின் ந்யூட்ரிஸ்லிம் பயன்படுத்துங்கள்
நினைவுக்குறிப்பு (Memento) :
S.S.L.C.: நான் S.S.L.C. படிக்கிறேன். இரவு முழுவதும் கண்விழித்து படிக்கிறேன். ஆனால், மறந்துவிடுகிறேன். நான் என்ன செய்வது?
P.U.C.: நான் ஒரு P.U.C. மாணவன். எவ்வளவோ முயற்சி செய்து படிக்கிறேன். ஆனால், மறந்துவிடுகிறேன். நான் என்ன செய்வது?
பொறியியல்: நான் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவன். கடுமையாக படிக்கின்றபோதிலும், மதிப்பெண் சதவீதம் நன்றாக இல்லை. தேர்வுகளில் நான் எதிர்பார்த்த முடிவுகள் கிடைப்பதில்லை.
பிரச்சினைகள் பல. அத்தனைக்கும் ஒரே தீர்வு.
புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்தவும், நினைவாற்றலை அதிகரிக்கவும், பிராமி அடங்கிய ஆயுர்வின் மெமெண்ட்டோ பயன்படுத்துங்கள்
தமிழ் - ஆங்கிலம்: Informed Consent Form General field: மருத்துவம் Detailed field: மருத்துவம் (பொது)
மூலப்பனுவல் - தமிழ் The Drug Controller General of India has issued the order (“ORDER”) on July 31, 2015 with the approval of The Ministry of Health and Family Welfare. This has to be done in all clinical trials, while following privacy policies including audio/video recording participant’s understanding of the procedure and consent. This is required in addition to the written consent obtained from the study participant.
மொழிபெயர்ப்பு - ஆங்கிலம் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் இந்தியாவின் மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல், ஜூலை 31, 2015 தேதியில் ஒரு உத்தரவை (”ஆணை”) வெளியிட்டுள்ளார். இது அனைத்து மருத்துவ சோதனைகளிலும், ஆடியோ / வீடியோ பதிவு பங்கேற்பாளருகு தகவல் வழங்குவதற்கான நடைமுறை மற்றும் ஒப்புதல் குறித்த அவருடைய புரிதல் ஆகியவை உட்பட, ஒவ்வொரு சோதனை பங்கேற்பாளரின் தகவலறிந்த ஒப்புதல் செயல்முறை, இரகசியத்தன்மையின் கோட்பாடுகளை கடைபிடிக்கும் போது செய்யப்பட வேண்டும். விசாரணையில் பங்கேற்றவரின் எழுத்துமூலமான ஒப்புதல் பெறுவதற்கான தேவைக்கு கூடுதலாக இந்தத் தேவை உள்ளது.
தமிழ் - ஆங்கிலம்: Prize Money Terms & Conditions - TA>EN General field: சட்டம்/காப்புரிமை Detailed field: சட்டம் (பொது)
மூலப்பனுவல் - தமிழ் "கல்லாப் பெட்டி" ("நிகழ்ச்சி") என்ற தலைப்பில் வயாகாம்18 மீடியா மீடியா பிரைவேட் லிமிடெட் (Viacom18) மூலம் ____________________________("தயாரிப்பு நிறுவனம்") தயாரித்த நிகழ்ச்சியில் நீங்கள் பங்குபெற்றது தொடர்புடையது இந்த கடிதம். இந்த நிகழ்ச்சியில் 'வெற்றி பெற்றவர்களில்' நீங்கள் ஒருவராக இருப்பதால், பொருந்தக்கூடிய விதிகள் & நிபந்தனைகளை நீங்கள் முழுலமயாக கடைபிடித்திருக்கும் பட்சத்தில், நிகழ்ச்சி வடிவம் மற்றும் அதன் விதிகள் & நிபந்தனைகளின் படி, உங்களுக்கு இந்திய ரூபாய் __________________________(இந்திய ரூபாய் _______________________________மட்டும்) வெகுமதியாக அளிப்பதில் தயாரிப்பு நிறுவைம் பெருமகிழுச்சி கொள்கிறது, இது சட்த்திற்குட்பட்ட வரிகளையும், வருமானவரி சட்டம், 1961("பரிசுகள்") க்கு உட்பட்டு வரி பிடித்தங்களையும் உள்ளடக்கியது. இதில் குறிப்பிட்டுள்ளபடி, சரியான முறையில் இந்த கடிதத்லத நீங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு சமர்ப்பிப்பதற்கு உட்பட்டு, பரிசுப்பணம் உங்களுக்கு உடனடியாக வழங்கப்படும்.
மொழிபெயர்ப்பு - ஆங்கிலம் This is with reference to Your participation in the program titled “Galla Petti” (“Program”) being produced by Viacom18 Media Private Limited (“Viacom18”) through ________________________ (“Production House”). As per the format of the Program and Terms and Conditions thereof, Production House is happy to inform You that on account of You being one of the ‘Winners’ of the Program and subject to complete adherence of the applicable terms and conditions of the Program by You, You are hereby being rewarded with an amount of INR _____________/- (Indian National Rupees _____________ only) which is inclusive of all applicable taxes under the law and is subject to deduction of applicable withholding taxes as per the Income Tax Act, 1961 (“Prize”). The Prize shall be provided to You immediately, subject to submission of this Letter duly executed by You to the Production House.
More
Less
மொழிபெயர்ப்புக் கல்வி
Bachelor's degree - University of Madras
அனுபவம்
மொழிபெயர்ப்பு அனுபவ ஆண்டுகள்: 23. ProZ.com ல் பதிந்தது: Jan 2010.
Learn more about additional services I can provide my clients
Stay up to date on what is happening in the language industry
Transition from freelancer to agency owner
Bio
எந்தவொரு உள்ளடக்கமும் குறிப்பிடப்படவில்லை
இந்தப் பயனர், மற்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு PRO-அளவிலான சொற்களுக்கு உதவி செய்து KudoZ புள்ளிகளை ஈட்டியிருக்கிறார். கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான மொழிபெயர்ப்பைப் பார்ப்பதற்கு மொத்த புள்ளி(கள்) கிளிக் செய்க.
ஈட்டியுள்ள மொத்த புள்ளிகள்: 176 PRO-அளவு புள்ளிகள்: 96
முக்கியச் சொற்கள்: Tamil to English, Translator, English to Tamil Translator, Tamil Translator, Tamil Press Release Translation, Tamil Document Translation, Tamil Clinical Research Translation, Tamil Pharmaceutical Translation, Tamil Legal Translation, No.1. See more.Tamil to English, Translator, English to Tamil Translator, Tamil Translator, Tamil Press Release Translation, Tamil Document Translation, Tamil Clinical Research Translation, Tamil Pharmaceutical Translation, Tamil Legal Translation, No.1, Tamil Translator, Tamil Translator in Chennai, Tamil Translator in Tiruvallur, Tamil Translator in Sriperumbudur, Tamil Translator in Ambattur, Tamil copyright and Patent Translation, Tamil Mobile Applications & IT Translation, Tamil Website Translation, Tamil Market Research Translation, Tamil Media Translation, Tamil Manuals & Handbook Translation, Tamil Questionnaire Translation, Tamil Technical Survey Translation, English to Tamil Medical Translator, Tamil Localization, Tamil Copywriting, Hindi to Tamil Translation, English to Hindi translation, Native Tamil Translator, English to Tamil Translator, Tamil Proofreader, Tamil Medical Translator, Tamil Legal Translator, Tamil Document Translator, Tamil Book / Script Translator, Tamil Press Release Translator, Movie subtitles Translator, Tamil Language Services, Language Consultant in Chennai, Specialized in English to Tamil Medical Translations, Tamil Transcriber, Tamil Transcription Services in Chennai, Tamil Transcription Services in India, Reliable Tamil Translator, Tamil Translator in India, Tamil Translator in Tamil Nadu, Tamil Translator in Chennai, Reliable Hindi Translator, Hindi Translator in India, Hindi Translator in Tamil Nadu, Hindi Translator in Chennai, Hindi Subtitler, Hindi Transcription, Agriculture, cardiology, cardiovascular diseases, interventional cardiology, neurology, dermatology, clinical trials, epidemiology, pharmacy, protocols, informed consent, , edical technology, surgical equipment, package inserts, brochures, websites, localization, psychology, linguistic validation, Greater accuracy, Reader friendly presentation, Maintenance of consistency, Top notch translations independently proofread, Medical research questionnaires, Medical trial documents, Agriculture research papers, Market research, Healthcare, Clinical Trials, Patient Diaries, Legal document translation, Tamil Subtitler, Tamil Subtitling, Linguistic Validation, Web Research, I.T, Telecom, Help files, User guides and manuals, Accounts. traducteur, market research, Dokumentation, Marktforschung, traduction, Supply Chain Management Translator, Artificial Intelligence Translator, sciences, scientifique, biologie, biochimie, chimie, pharmacie, pharmaceutique, médecine, génétique, microbiologie, santé, pharmacologie, biotechnologie, immunoanalyse, immunologie, protéomique, vaccin, toxicologie, docteur, PhD, INSA, ingénieur, médical, biomédical, FDS, fiche signalétique, médicament, nutrition, sécurité alimentaire, OMS, patent, engineer, scientific, biology, biochemistry, chemistry, pharmacy, pharmaceutics, Copywriter, Content Developer, reviewer, Tamil proof reader, Hindi proof reader, pharmaceuticals, medicine, genetics, microbiology, pharmacology, biotechnology, immunology, immunoassay, vaccine, toxicology, MSDS, SDS, chemical, REACH, food safety, EPAR, WHO, traduction juridique russe, Tamil traduction, Hindi traduction, juridique anglais, traduction juridique français, traduction médicale, traduction spécialisée, traducteur de qualité et bon marché, traducteur, Efficient Internet researcher, traducteur pas cher, traduction pas cher, anglais, français, russe education, parenting, adoption, pathology, infectious disease, immunology, hepatitis, pediatrics, vaccines, vaccination, AIDS, HIV, immunodeficiency, genetics, antibody & immunity.. See less.
இந்தப் பக்கவுரு கடந்த மாதத்தில் 39 வருகைகள் கிடைக்கப்பெற்றது, இந்த மொத்தத்திலிருந்து32 வருகையாளர்கள்