This site uses cookies.
Some of these cookies are essential to the operation of the site,
while others help to improve your experience by providing insights into how the site is being used.
For more information, please see the ProZ.com privacy policy.
தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளர் மற்றும்/அல்லது துபாஷி, அங்கீகரிக்கப்பட்ட தளத்தின் பயனர்
Data security
This person has a SecurePRO™ card. Because this person is not a ProZ.com Plus subscriber, to view his or her SecurePRO™ card you must be a ProZ.com Business member or Plus subscriber.
தொடர்புகள்
This person is not affiliated with any business or Blue Board record at ProZ.com.
போக்குவரத்து / இடம்பெயர்த்தல் / கப்பல் போக்குவரத்து
குமுக அறிவியல், குமுகவியல், ஒழுக்கவியல், முதலியன
கணினிகள்: மென்பொருள்
சட்டம்: வரிவிதித்தல் & சுங்கம்
சுற்றுலாத்துறை & பயணம்
திரையுலகம், திரைப்படம், தொலைகாட்சி, நாடகம்
பொது / உரையாடல் / வாழ்த்துக்கள் / கடிதங்கள்
More
Less
கட்டணங்கள்
ஆங்கிலம் - தமிழ் - கட்டணங்கள்: 0.20 - 0.45 USD ஒரு சொல்லுக்கு / 75 - 120 USD ஒரு மணி நேரத்துக்கு / 20.00 - 25.00 USD per audio/video minute தமிழ் - ஆங்கிலம் - கட்டணங்கள்: 0.20 - 0.45 USD ஒரு சொல்லுக்கு / 75 - 120 USD ஒரு மணி நேரத்துக்கு / 20.00 - 25.00 USD per audio/video minute மலயாளம் - ஆங்கிலம் - கட்டணங்கள்: 0.20 - 0.45 USD ஒரு சொல்லுக்கு / 75 - 120 USD ஒரு மணி நேரத்துக்கு / 20.00 - 25.00 USD per audio/video minute ஆங்கிலம் - மலயாளம் - கட்டணங்கள்: 0.20 - 0.45 USD ஒரு சொல்லுக்கு / 75 - 120 USD ஒரு மணி நேரத்துக்கு / 20.00 - 25.00 USD per audio/video minute
ஆங்கிலம் - தமிழ்: Excerpt from FCPA General field: சட்டம்/காப்புரிமை
மூலப்பனுவல் - ஆங்கிலம் (a) Reports by issuer of security; contents
Every issuer of a security registered pursuant to section 78l of this title shall file with the Commission, in accordance with such rules and regulations as the Commission may prescribe as necessary or appropriate for the proper protection of investors and to insure fair dealing in the security--
(1) such information and documents (and such copies thereof) as the Commission shall require to keep reasonably current the information and documents required to be included in or filed with an application or registration statement filed pursuant to section 78l of this title, except that the Commission may not require the filing of any material contract wholly executed before July 1, 1962.
(2) such annual reports (and such copies thereof), certified if required by the rules and regulations of the Commission by independent public accountants, and such quarterly reports (and such copies thereof), as the Commission may prescribe.
Every issuer of a security registered on a national securities exchange shall also file a duplicate original of such information, documents, and reports with the exchange.
மொழிபெயர்ப்பு - தமிழ் (a) பிணையத்தை வழங்கியவரால் அளிக்கப்படுகிற அறிக்கைகள்; உள்ளடக்கங்கள்
பிணையப் பரிவர்த்தனைகளில் நேர்மையான செயல்தொடர்பை உறுதிசெய்வதற்கும் மற்றும் முதலீட்டாளர்களின் முறையான பாதுகாப்புக்காகவும் ஆணைக்குழு அறுதியிடக்கூடிய அத்தகைய தேவையான அல்லது பொருத்தமான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப, இந்த தலைப்பின் பிரிவு 78lக்கு ஏற்ப பதிவுசெய்யப்பட்ட ஒரு பிணையத்தை வழங்கியவர் ஒவ்வொருவரும் ஆணைக்குழுவில் பின்வருவனவற்றை தாக்கல் செய்யலாம்—
(1) ஜூலை 1, 1962க்கு முன்னதாக முழுமையாக செயல்படுத்தப்பட்ட எந்தவொரு பொருள் ஒப்பந்தத்தையும் தாக்கல் செய்வது ஆணைக்குழுவிற்கு தேவைப்படாது ஆகையால் அதனைத் தவிர்த்து, ஆணைக்குழு கணிசமான அளவு நடப்பில் வைத்திருக்க வேண்டிய மற்றும் சேர்க்கப்பட வேண்டிய அல்லது ஒரு விண்ணப்பத்துடன் தாக்கல் செய்யப்படுகிற தகவல்கள் மற்றும் ஆவணங்கள் அல்லது இந்த தலைப்பின் பிரிவு 78lக்கு ஏற்ப தாக்கல் செய்யப்படுகிற பதிவு அறிக்கை உள்ளிட்ட அத்தகைய தகவல்கள் மற்றும் ஆவணங்கள்.
(2) சுதந்திரமான பொது கணக்காளர்களால் ஆணைக்குழுவின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளால் தேவைப்படுகிற பட்சத்தில் சான்றளிக்கப்பட்ட அத்தகைய ஆண்டு அறிக்கைகள் (மற்றும் அவற்றின் அத்தகைய நகல்கள்), மற்றும் ஆணைக்குழு அறுதியிடக்கூடிய அத்தகைய காலாண்டு அறிக்கைகள் (மற்றும் அவற்றின் அத்தகைய நகல்கள்).
ஒரு தேசிய பிணையங்கள் பரிவர்த்தனையில் பதிவுசெய்யப்பட்ட ஒரு பிணையத்தை வழங்கியவர் ஒவ்வொருவரும் பரிவர்த்தனையுடன் அத்தகைய தகவல்கள், ஆவணங்கள், மற்றும் அறிக்கைகளின் அசலின் பிரதியையும் தாக்கல் செய்யலாம்.
More
Less
அனுபவம்
மொழிபெயர்ப்பு அனுபவ ஆண்டுகள்: 16. ProZ.com ல் பதிந்தது: Feb 2009.
I grew up in Tamil Nadu, India attending schools and colleges in English while having Tamil as second language. Since our heritage was from Kerala, we spoke Malayalam at home, so both Tamil and Malayalam becomes my Native Language. I have had the opportunity to travel through out India and had learned Hindi during that time. I have developed great interest in linguistics since India has 13 official languages. While traveling I would encounter people of other states and I would try few greetings in their languages as an Ice-breaker.
Due to family migration to US in 1993 and with subsequent green card processing I arrived to US in 2001. Before that I have traveled to Cyprus (a Greek island), to Jamaica, to Australia and have been exposed to different cultures and demographics of the world. I have been working in retail, accounting and IT for over 15 years and have a passion to help people by the way of providing excellent customer service. I have a Masters degree in Accounting and a MBA, being a double master I bring in professionalism to the work assignments I get.
முக்கியச் சொற்கள்: To provide telephone or face to face, interpreting and translation services in Tamil, and Malayalam for Government, Medical, Insurance, Immigration, and business management in USA by US citizen candidate. Transcribing, subtitling and translations of written documents are done in Tamil to English or English to Tamil.