- முகப்பு
- Translation help networkKudoZ™Other terminology resources
- ProZ.com toolsTranslation tools
ProZ.com frequently asked questionsBlue Board (வேலையளிப்பவர் தரவு வைப்பகம்) Main
1 - Blue Board: General 1.1 - Blue Board என்றால் என்ன? இதற்கு சற்று சுற்றிவளைத்து பதிலளிக்கிறோம். முதலில், ஒரு ProZ.com பயனர், தான் ஒரு குறிப்பிட்ட வேலையளிப்பவருக்காக மறுபடி வேலை செய்யும் சாத்தியக்கூற்றை காட்டும் வகையில் 1-லிருந்து 5-வரை ஒரு எண்ணை உள்ளிடுகிறார் (LWA) அந்த வேலையளிப்பவர் (அதாவது வாடிக்கையாளர் அல்லது மொழிபெயர்ப்பு நிறுவனம்/ஏஜென்சி). சம்பந்தமான இந்த எண்ணுடன், அதை விளக்கும் வகையில் உள்ளிடும் பயனர் ஒரு வரியளவுடைய வாசகத்தையும் உள்ளிடலாம். இதற்கு எதிர்வினையாக வேலையளிப்பவரும் தனது தரப்பிலிருந்து ஒரு வரியளவுடைய வாசகத்தை உள்ளிட இயலும். Blue Board என்பது இந்த உள்ளீடுகளையும் அவற்றுக்கான பதில்களையும் உள்ளடக்கிய தரவணங்களுடன் கூடிய ஒரு முழுமையான, தேடுதலை அனுமதிக்கும் தரவு வைப்பகம் ஆகும். வேலையளிப்பவரது முழு தொடர்பு தகவல்களும் அதில் உண்டு. 1.2 - Blue Board-க்கான அருங்கலைச்சொல் அகராதி... வேலையளிப்பவர்: இது ஒரு ஒட்டுமொத்தமான சொல். அதில் ஏஜென்சிகள், நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் அல்லது மொழிபெயர்ப்பு சேவைகளை வாங்கும் வேறு சட்டமுறை நபர் அல்லது உண்மை நபர் ஆகியோர் அடங்குவர். Blue Board என்பது சேவையளிப்பவர்களது உள்ளீடுகளுடன் வரும் தரவு வைப்பகம் ஆகும். உள்ளீடு: ஒரு சேவையளிப்பாளர் Blue Board-ல் ஒரு குறிப்பிட்ட வேலையளிப்பவருக்காக தான் மறுபடி வேலை செய்யும் சாத்தியக் கூற்றை ஒரு "உள்ளீடு" மூலம் தெரிவிக்கிறார். ("மறு ஆய்வு", "தகையளவீடு", போன்ற சொற்கள் குழப்பத்தை உண்டாக்குமாதலால் தவிர்க்கப்பட வேண்டும்.) LWA: (ஒரு குறிப்பிட்ட வேலையளிப்பவருக்காக) மீண்டும் வேலை செய்யும் சாத்தியக்கூறு. இது உள்ளீட்டில் ஒரு எண்ணாக வரும். பின்னூட்டம்: ஒரு உள்ளீட்டில் ஒரு LWA (தேவையானது) மற்றும் ஒரு பின்னூட்டம் (கட்டாயமில்லை) இருக்கும். அவை வெறுமனே LWA-க்கான விளக்கம்/காரணங்களை மட்டுமே தரவேண்டும்; வேலையளிப்பவர்களை பற்றிய பொத்தாம் பொதுவான கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. பதில்: ஓர் உள்ளீடு வந்ததும் சம்பந்தப்பட்ட வேலையளிப்பவருக்கு அதற்கான ஒரு வரி “பதிலை” அளிக்க வாய்ப்பு தரப்படும். சேவையளிப்பவர்கள் பின்னூட்டங்களைப் போலவே வேலையளிப்பவர்களது பதில்களும் தனியனுபவம் சம்பந்தமாகவே இருக்க வேண்டும். பின்னூட்டங்களைலோ அவற்றுக்கான பதில்களிலோ தனிநபர் தாக்குதல்களுக்கு அனுமதியில்லை. அவ்வாறு இடப்படுபவை, கோரிக்கையின் பேரில் இணையதள அலுவலர் குழாத்தால் நீக்கப்படும். இடுகையாளர்: முறையே உள்ளீடு மற்றும் அதற்கான பதிலை இடும் சேவையளிப்பவர் மற்றும் வேலையளிப்பவர். சராசரி உள்ளீட்டு நிலை: சேவையளிப்பவர்களால் ஒரு வேலையளிப்பவர் பற்றி உள்ளிடும் LWA-ன் சராசரி மதிப்பு பதிவணம்: ஒரு வேலையளிப்பவர் பற்றிய உள்ளீடுகள் /LWA-க்களை உள்ளடக்கிய ஒரு பக்கம். பதிவணங்களுக்கு செல்ல கீழ்க்கண்ட வடிவமைப்பில் உள்ள உரல்களை பயன்படுத்தலாம்: http://www.proz.com/bb/# 1.3 - ஒரு வாடிக்கையாளருக்காக நான் திரும்ப வேலை செய்யும் சாத்தியக்கூறுகளை உள்ளிடுவதற்கான நிபந்தனைகள் எவை? நீங்கள் ஒரு வேலையளிப்பவர் சம்பந்தமாக உள்ளீடு இட விரும்பினால், ஏற்கனவே அவருடன் ஒரு பிராஜக்டில் நிஜமாகவே வேலை செய்திருக்க வேண்டும். வேலையை குறிப்பிட்ட நேரத்தில் சரியாக செய்து தரம் பற்றிய புகார்களுக்கு இடமின்றி ஒப்படைத்திருக்க வேண்டும். வெறுமனே அவருடன் பேரம் பேசியது, செய்து கொடுத்த சோதனை மொழிபெயர்ப்பு, அல்லது வேறு பூர்வாங்க எதிர்வினைகள் அடிப்படையில் உள்ளீடு செய்ய இயலாது. 1.4 - Blue Board-ன் நம்பகத் தன்மை எத்தகையது? இங்கிருக்கும் உள்ளீடுகள் எந்த விதத்திலும் உறுதி செய்யப்படவில்லை. அவை அவற்றை இட்டவர்களின் சொந்தக் கருத்தையே பிரதிபலிக்கின்றன. உள்ளீடுகளை அவதானிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்: உள்ளீடு இட்டவரது செயல்பாடு அளவுகள், அடையாளம் பற்றிய தகுநிலை, உறுப்பினர் தகுநிலை, பதிவு எண் மற்றும் வேறு இயல்புகள். ஒரேயடியாக உள்ளீடுகளை மட்டும் வேதவாக்காகக் கொள்ள வேண்டாம். வேலையளிப்பவருடன் பழகிய அனுபவங்கள், அவருடன் பேரம் பேசியது ஆகியவற்றின் அடிப்படையில் உருவான உங்களுடைய சொந்தக் கருத்துக்கும் மதிப்பளிக்குமாறு சிபாரிசு செய்கிறோம். 1.5 - Where can I manage LWA feedback? You can see information on LWA entries received, requested and given, and request new LWA entries from service providers on the LWA Feedback management page. 1.6 - What is the ProZ.com termination policy? The staff of ProZ.com, the company providing the technology for this site, has established a policy for the termination of offending outsourcers to enhance the site is used as a place for language companies and language service providers to meet and engage in good-faith transactions. 1.7 - What does the message This outsourcer has been banned from posting jobs at ProZ.com mean? As per ProZ.com termination policy, if a total of three non-payment complaints regarding a single outsourcer have been received from unrelated sources, the issue will be brought to ProZ.com staff for review. At its sole discretion, ProZ.com staff may then choose to suspend or revoke the outsourcer's right to use ProZ.com. This note refers to that suspension. 1.8 - What does the " ... " mean in the comment area for some LWA entries on the Blue Board? A " ... " in the comment section indicates that no comment has been entered by the poster of the entry. Note that if this is the case you will only see " ... " in the comment section, as opposed to, for example, "Great terms, professional ... would work with them again", which would have been entered by the service provider. 2 - For service providers 2.1 - ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளருக்காக திரும்ப வேலை செய்யும் சாத்தியக்கூறுகளை மற்ற பயனர்கள் உள்ளிட்டிருப்பதை நான் எங்ஙனம் பார்ப்பது? "Blue Board" முக்கிய மெனுவில் "வேலைகள்” (Jobs) தத்தலின் கீழ் உள்ள விருப்பத் தேர்வுகளில் ஒன்று. கீழே கொடுக்கப்பட்டுள்ள உரலை நேரடியாகத் தட்டச்சிட்டும் Blue Board-க்கு செல்லலாம்: http://www.proz.com/blueboard Blue Board-க்கு வந்ததும் நீங்கள் வேலையளிப்பவர்களை பெயர் மற்றும் இட அடிப்படையில் தேடலாம். 2.2 - Blue Board-ன் பதிவணங்களைப் பார்க்க எவ்வளவு செலவாகும்? ProZ.com-ன் கட்டண உறுப்பினர்கள் எப்போது வேண்டுமானாலும் எல்லா Blue Board பதிவணங்களையும் கட்டுப்பாடு ஏதுமின்றி நோக்க இயலும். உறுப்பினர் அல்லாதவர்கள் ஒரு குறிப்பிட்ட வேலையளிப்பவரின் பதிவணத்தை நிரந்தரமாகப் பார்க்க ஒரே ஒரு முறை $0.50 செலுத்தலாம் அல்லது 50 BrowniZ புள்ளிகள் கழித்துக் கொள்ளலாம். 2.3 - நான் ProZ.com-ல் (கட்டண) உறுப்பினர் அல்ல... இருப்பினும், நானும் Blue Board பதிவணங்களைப் பார்க்க இயலுமா? இயலும். முதலில் லாகின் செய்யவும். பிறகு எந்த வேலையளிப்பவர் சம்பந்தமாக உங்கள் பின்னூட்டத்தை உள்ளிட விரும்புகிறீர்களோ, அவர் பெயரைச் சொடுக்கவும். நீங்கள் BrowniZ மூலமாகவோ ரொக்கமாகவோ கட்டணம் அளிக்கக் கோரப்படுவீர்கள். 2.4 - நான் ProZ.com-ன் (கட்டண) உறுப்பினர் இல்லை... இருப்பினும் நானும் Blue Board-ல் உள்ளிட முடியுமா? முடியும். 2.5 - ஒரு குறிப்பிட்ட வேலையளிப்பவரைப் பற்றி நான் மற்றவர்கள் மூலம் சில உள்ளீடுகள் வர வேண்டும் என விரும்புகிறேன். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? வேலையளிப்பவர் பெயர் பட்டியலில் ஏற்கனவே இருப்பின், அவரது பதிவணப் பக்கத்தில் “உள்ளீடுகளுக்கான அழைப்பு விடுக்கவும்” பித்தானைச் சொடுக்கவும். இது ProZ.com இல்லம் பக்கத்தில் உள்ளீடுகளுக்கான அழைப்பை வரச் செய்யும். அத்துடன், இந்த மாதிரி அழைப்புகளை பெற சம்மதம் தெரிவித்து பதிவு செய்திருப்பவர்கள் எல்லோருக்கும் இது சம்பந்தமாக ஒரு மின்னஞ்சல் செல்லும். நீங்கள் ஆர்வம் காட்டும் வேலையளிப்பவர் பட்டியலில் இல்லாவிடின், அவர் பெயரைச் சேர்த்தால் இது சம்பந்தமான அறிவிப்பு தன்னைப்போல அனுப்பப்படும். நீங்கள் உறுப்பினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட ஒரு வேலையளிப்பவரின் பெயரை இது சம்பந்தமாகச் சேர்க்க இயலும். ஒரு வேலையளிப்பவருக்காக மாதம் ஒரே ஒரு “உள்ளீடுகளுக்கான அழைப்பு” மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். 2.6 - Can I be notified of new LWA entries submitted for a particular outsourcer? Yes. To receive notifications for new LWA entries posted in a Blue Board record of any particular outsourcer, just click on "Track outsourcer" in the box to the right of their Blue Board record. 2.7 - Blue Board-ல் பட்டியலிடப்படாத ஒரு வேலையளிப்பவருக்கான உள்ளீட்டை நான் எவ்வாறு செய்ய இயலும்? Blue Board-ல் பட்டியலிடப்படாத ஒரு வேலையளிப்பவருக்கான உள்ளீட்டை இட நீங்கள் விரும்பினால், “வேலையளிப்பவரைச் சேர்க்கவும்” என்ற தத்தலிலிருந்து (tab) நீங்களாகவே தகவல்களை சேர்க்கலாம். குழப்பம் வராதிருக்க முழுத்தகவல்களை அளிக்கவும். 2.8 - நான் ஒரு வேலையளிப்பளருக்காக ஒரு சோதனை மொழிபெயர்ப்பு மட்டும் செய்துள்ளேன் அதன் அடிப்படையில் அவரைப் பற்றி உள்ளீடுகள் செய்ய இயலுமா? இயலாது. ஒரு சோதனை மொழிபெயர்ப்பு செய்தோ, விலைகள் பற்றி அவருடன் பேசியோ, அல்லது வேறு கருத்து பரிமாறல்கள் செய்தோ நீங்கள் அவரைப் பற்றி சில முடிவுகள் எடுத்திருக்கலாம். ஆனால் எங்களைப் பொருத்தவரை Blue Board-ல் நீங்கள் அவருடன் ‘மறுபடி’ வேலை செய்யும் சாத்தியக் கூறு பற்றித்தான் குறிப்பிட வேண்டும். அதற்கு நீங்கள் ஒரு முறையாவது “நிஜமாகவே” அவருக்காக வேலை செய்திருக்க வேண்டும்.. 2.9 - ஒரு வேலையளிப்பாளருக்காக ஒரு உள்ளீட்டிற்கு மேல் நான் இட இயலுமா? முடியும், ஒராண்டில் ஒரு வேலையளிப்பவருக்காக ஒரு உள்ளீட்டுக்கு மேல் இட இயலும் --ஆனால் அதைச் செய்ய நீங்கள் இரண்டாம் இடுகைக்கு முன்னால் இன்னொரு முறை அவருக்காக மறுபடி வேலை செய்திருக்க வேண்டும். ஒரு அனுபவத்துக்கு பல இடுகைகள் என்பது நடக்காது. 2.10 - நான் செய்த உள்ளீடு இதுவரையில் காணவில்லை உங்கள் உள்ளீடு வராத பட்சத்தில் நீங்கள் முதலில் வேலைகளுக்கான மட்டுறுத்தனர்களை அணுகவும். பிறகு, உங்களது எழுத்துக்கூட்டலை (spelling) சோதிக்கவும். சில Blue Board உள்ளீடுகளை தரவு வைப்பகம் அவற்றில் உபயோகித்த எழுத்துருக்களால் ஏற்றுக் கொள்ளாது: உங்கள் உள்ளீட்டில் இரட்டை மேற்கோள் குறிகளுக்கு அனுமதி இல்லை. அவற்றின் இடத்தில் ஒற்றை மேற்கோள் குறிகளை போட வேண்டும். அப்போதுதான் உள்ளீடு பார்வைக்கு வரும். உங்கள் கருத்து 24 மணி நேர காலத்திற்குப் பிறகும் வெளிவரவில்லை என்றால், தயவு செய்து ஒரு வேலை/Blue போர்ட் மட்டுறுத்துனருடன் (ஒரு நேரத்தில் ஒருவர் மட்டும்) தொடர்பு கொள்க அல்லது ஓர் ஆதரவுக்கான கோரிக்கையை சமர்ப்பிக்கவும். 2.11 - நான் எனது Blue Board உள்ளீட்டை எங்ஙனம் மாற்ற இயலும்? உங்கள் உள்ளீட்டுக்கு வலப்பக்கம் உள்ள திருத்து இணைப்பை (edit link) சொடுக்கி உங்கள் உள்ளீட்டை மாற்ற இயலும். ஆனால் அதற்கு உங்கள் உள்ளீடு வந்து இன்னும் ஒரு ஆண்டு ஆகியிருக்கக் கூடாது, அத்துடன் வேலையளிப்பவரும் உங்கள் உள்ளீட்டுக்கு பதிலளித்திருக்கக் கூடாது. எப்படியிருப்பினும் உங்கள் திருத்தம் மட்டுறுத்துனர்களின் ஒப்புதலுக்கு கட்டுப்பட்டது. ஒரு முறை வேலையளிப்பவர் உங்கள் உள்ளீட்டுக்கு பதிலளித்து விட்டால் நீங்கள் உங்களது உள்ளீட்டை மாற்ற இயலாது. 2.12 - BB-ல் உள்ள ஒரு உள்ளீட்டை எவ்வாறு மறைப்பது? நீங்கள் இட்ட ஒரு உள்ளீட்டுக்கு வேலையளிப்பவர் இன்னும் பதிலளிக்கவில்லை என்றால், அதை நீக்க நீங்கள் கோரிக்கை விடுக்கலாம். அதை எடுப்பதற்கான காரணம் நீங்கள் தர வேண்டும். நீக்கலுக்கு ஒரு மட்டுறுத்துனர் ஒப்புதல் தர வேண்டும். வேலையளிப்பவர் ஏற்கனவே உள்ளீட்டுக்கு பதிலளித்திருந்தால், வேலையளிப்பவரும் சேவையளிப்பவரும் ஒன்றாக அந்த நீக்கலுக்கு ஒத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஒத்துக் கொண்ட பிறகு அவர்கள், இருவரும் தனித்தனியாக ஒரு ஆதரவு கோரிக்கையில் (support request) தாங்கள் இருவருமே இந்த BB உள்ளீட்டின் நீக்கலுக்கு ஒத்து கொள்வதாக எழுதித் தரவேண்டும். இந்த இரு ஆதரவு கோரிக்கைகளும் வந்ததும் சம்பந்தப்பட்ட அலுவலர் குழாம் உள்ளீட்டை பொதுப் பார்வையிலிருந்து மறைக்கும். கவனிக்கவும்: சேவையளிப்பவரின் உள்ளீட்டிலோ அல்லது அதற்கான வேலையளிப்பவரின் பதிலிலோ ஏதேனும் BB விதி மீறப்பட்டிருந்ததாகவோ அல்லது சட்டவிரோதமாக இருப்பதாகவோ தெரியவரின் அந்த உள்ளீடு/பதில் அலுவலர் குழாத்தால் மறைக்கப்படும் அல்லது நீக்கப்படும். 2.13 - Where can I see Outsourcers with excellent Blue Board feedback? The Blue Board statistics page shows the top Blue Board outsourcers, ranked by their average LWA feedback rating. Outsourcers with open non-payment issues or with an average LWA feedback below 4.50 are excluded. 2.14 - Where can I see a list of outsourcers looking for applications from translators and/or interpreters? You will find a list of outsourcers that are looking for applications from translators and/or interpretersin the Applications page. 2.15 - Where can I see information on the jobs posted by a Blue Board outsourcer? You can see a list of Classic and Connect jobs posted by any Blue Board outsourcer just by clicking on More info » in the "Past job postings" box to the right of the Blue Board record. 2.16 - I submitted an LWA entry for an outsourcer and it is no longer visible. Why? If you submitted an entry for an outsourcer that was visible for some time and that is no longer visible it is possible that your entry was contested by the outsourcer. Note that in cases in which an entry is contested, the entry is made invisible by staff until the issue has been clarified. 3 - For outsourcers 3.1 - எனது நிறுவனத்தின் பெயரை Blue Board பட்டியலில் எவ்வாறு சேர்ப்பது? Blue Board பட்டியலில் இருக்கும் வேலையளிபவர் அங்கு வரக்காரணமே ஒரு ProZ.com பயனர் அவர் பெயரை உள்ளிட்டதால்தான். பதிவு செய்யப்பட்ட எந்தப் பயனரும் அதை செய்யலாம்; நீங்கள் மொழிபெயர்ப்பு வேலைகளை வெளியில் செய்யக் கொடுத்தால், நீங்களும் உங்கள் நிறுவனத்தை பட்டியலில் சேர்த்து சேவையளிப்பாளர்கள் தங்கள் உள்ளீடுகளை இட வாய்ப்பளிக்கலாம். (Blue Board சந்தாதாரர்களாக இருக்கும் பயனர்களுக்கு உங்களுடன் அவர்கள் மறுபடியும் வேலை செய்யும் சாத்தியக் கூறுகளை உள்ளிடுமாறு அழைப்பு அனுப்பப்படும்.) அத்தகவலை நீங்கள் இங்கே சேர்க்கலாம்: வேலையளிப்பவர் பக்கத்தை சேர்க்கவும் 3.2 - எனது நிறுவனத்தின் தொடர்பு தகவல்களை Blue Board-ல் எங்ஙனம் மாற்றுவது? Blue Board-ல் காட்டப்படும் வேலையளிப்பவர்கள் தொடர்பு தகவல்களை இணையதள நிர்வாகிகள் அல்லது வேலைகள்/ Blue Board மட்டுறுத்துனர்கள் மட்டுமே மாற்ற இயலும். தகவல்களில் மாற்றம் விரும்பினால் ஒருஆதரவு கோரிக்கையை உள்ளிடவும் அல்லது நேரடியாகவேலைகள் ஒருங்கிணப்பாளர்களை அணுகவும். 3.3 - எனது Blue Board இணையதளத்தில் உள்ள தகவலை நான் எவ்வாறு திருத்துவது? உங்களது தொடர்பு பற்றிய தகவல் அல்லது உங்களது Blue Board பதிவு மாறியிருந்தால், இதனை நீங்கள் Jobs/Blue Board moderator அல்லது support request வாயிலாக தள அலுவலர் மூலம் திருத்திக்கொள்ளலாம். ஒரு தடவை ஒன்றை மட்டும் தொடர்பு கொள்ளவும், மேலும் நீங்கள் புதுப்பிக்க விரும்புகின்ற முழுமையான தகவலை கொடுப்பதோடு, உங்களது Blue Board பதிவின் இணையதளத்தையும் கொடுக்கவும். 3.4 - Can I add information about my company to my Blue Board record? Yes. Outsourcers with a high LWA average can post public notes to provide Blue Board record visitors with useful and/or important information regarding their business. 3.5 - Blue Board-லிருந்து சில தொடர்பு தகவல்களள நீக்க விரும்புகிறேன். ProZ.com உங்களது அந்தரங்கத்தை மதிக்கிறது. நீங்கள் சில தொடர்பு தகவல்களை பொதுப்பார்வையிலிருந்து நீக்க விரும்பினால், ஒரு ஆதரவு கோரிக்கையை உள்ளிடவும். அதில் நீங்கள் எத்தகவலை ஏன் நீக்க வேண்டும் என்பதை விளக்க வேண்டும். நாங்கள் இக்கோரிக்கையை பரிசீலிப்போம். ProZ.com வழியாக வேலைப் பதிவுகளை இட நீங்கள் குறைந்தபட்சமாக சில தொடர்பு தகவல்களை தரவேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளவும். இவற்றை எக்காரணம் கொண்டும் கைவிட இயலாது. (பார்க்க வேலைகள் அகேகே.) 3.6 - Can I remove my Blue Board record? As Blue Board rules state, Blue Board records remain in place for at least six months following any form of outsourcing activity. Requests from outsourcers to have certain contact details removed from the Blue Board will be considered when specific reasons are given. However, in most cases, such requests will not be considered until at least six months have passed after the date of last known outsourcing activity. 3.7 - Will I be notified of new LWA entries posted in my Blue Board record? Yes. A notification will be sent to the email address specified as the contact email address in the Blue Board record every time an entry is posted. 3.8 - சேவையளிக்கும் ஒருவர், தான் எனது நிறுவனத்துக்காக மீண்டும் வேலை செய்யும் சாத்தியக்கூற்றை உள்ளீட்டுள்ளார். நான் இதற்கு பதிலளிக்க இயலுமா? இயலும். உங்கள் சம்பந்தமாக உள்ளீடு வந்த சமயம் உங்களுக்கு அதுபற்றி ஒரு மின்னஞ்சல் வந்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அல்லது நீங்கள் அதைப் பார்க்க இயலவில்லை என்றால், மேலும் நீங்கள் ஒரு பதிலளிக்க விரும்பினால், அதை ஒரு வேலைகள் மட்டுறுத்துனருக்கு அனுப்பவும். அது எந்த சேவை அளிப்பவருக்காக என்பதையும் அதில் குறிப்பிடவும். உங்களைப் பற்றிய உள்ளீடு நிபந்தனைகளை பூர்த்தி செய்யாது இருந்தால் அதை வேலைகள் ஒருங்கிணைப்பாளர்களுக்கு தெரிவிக்கவும். (உதாரணத்துக்கு, உங்களுக்காக வேலை செய்யாத ஒருவர் உள்ளிட்டுள்ளார்.) ஏதேனும் புரிதல் குறைவுகள் இருப்பின், வேலையளிப்பவர்கள் நேரடியாகவே உள்ளிட்டவர்களை தொடர்பு கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆனால் அதே சமயம் பயமுறுத்தல்கள் அல்லது அழுத்தங்கள் மூலம் ஒரு ProZ.com பயனர் தனது “மீண்டும் உங்களுக்காக வேலை செய்யும் சாத்தியக்கூற்றைப் பற்றிய” உள்ளீட்டை மாற்றும்படி நிர்பந்திப்பதை அனுமதிக்க இயலாது. அவ்வாறு செய்தால் நீங்கள் ProZ.com-ஐ பயன்படுத்தும் வாய்ப்பு கட்டுப்பாட்டுக்கு உட்படலாம். சேவையளிப்பவருக்கு இருக்கும் நிபந்தனை போலவே உங்கள் பதில்களும் வேலை சம்பந்தப்பட்டதாகவும்மறுபடி வேலை செய்வதற்கான சாத்தியக்கூறு சம்பந்தப்பட்டதாகவும் மட்டும் இருத்தல் வேண்டும். சேவை அளிப்பவரோ அல்லது வேலை அளிப்பவரோ தனி மனிதத் தாக்குதல்களில் ஈடுபடக் கூடாது. அவ்வாறு இருக்கும் உள்ளீடுகள், கேட்டுக் கொண்டால் இணைய தள அலுவலர் குழாத்தால் நீக்கப்படும். 3.9 - எனது நிறுவனத்துக்கு ஒரு சிறப்பான Blue Board இருக்கிறது. இதனை நான் எவ்வாறு எனது பக்கவுருவில் காட்ட முடியும்? தங்களது Blue Board பக்கங்களில் "மீண்டும் வேலை செய்யும் சாத்தியக்கூறு" (LWA) கொண்டிருக்கும் பக்கவுருவின் உரிமையாளர்கள் அதனை தங்கள் பக்கத்தின் மேல்-வலப்புறத்தில் காட்ட முடியும். 3.10 - I have been affiliated to an outsourcer I am not related with. What should I do? If your profile has been affiliated with an outsourcer you are not related to, please submit a support request to ask for the removal of such affiliation. 3.11 - A service provider has posted a non-payment complaint in my Blue Board record. What should I do? If a service provider has posted a non-payment complaint in your Blue Board record and this issue has already been resolved, instruct the service provider to contact staff via support request to confirm payment has been made so that the issue can be marked as resolved. | Request help Site documentation The member services and support team ![]() Jared ![]() Lucia ![]() Alejandro ![]() Helen ![]() Romina ![]() Yana |