Jobs & directories


ProZ.com தளத்தின் வேலை முறைமைகளினதும் விபரக்கொத்துகளினதும் சுருக்கம்


விபரக்கொத்துகள்

375,000க்கு மேற்பட்ட பதிவு செய்த பயனர்களைக் கொண்டு ProZ.com தளம் மொழிபெயர்ப்பாளர்களினதும் உரைபெயர்ப்பாளர்களினதும் ஆகப்பெரிய தளமாக இருக்கிறது. இங்குள்ள ஏனைய விபரக்கொத்துகளில் மொழிபெயர்ப்பு நிறுவனங்கள், (மொழிபெயர்ப்பாளர்களின் பின்னூட்டங்களுடன்) மொழி வேலை தருநர்கள், மாணவர்கள் மற்றும் ஏனைய விபரங்கள் அடங்குகின்றன.


வேலை இடுகை முறைமை

மொழி வல்லுனர்களிடமிருந்து வேலை தருநர்கள் கேள்விமனுக்களை எதிர்பார்ப்பதற்கான ஒரு வேலை இடுகை முறைமை ஆகும். உங்களுக்கு விருப்பமான வேலைகள் இடப்பட்டதும் அதுபற்றி மின்னஞ்சல் பெறுக. வேலை முறைமையானது சேவை வழங்குநர்களின் பின்னூட்டங்களுடன் கூடிய வேலை தருநர்களின் தரவுத்தளமான Blue Board உடன் நெருங்கிய தொடர்புடையது.



தள மேலோட்டம்

ProZ.com தளத்தில் கிடைக்கும் தன்மைகள் மீதான ஒரு விரைவுப் பார்வை




All of ProZ.com
  • All of ProZ.com
  • சொல் தேடுக
  • வேலைகள்