- முகப்பு
- Translation help networkKudoZ™Other terminology resources
- ProZ.com toolsTranslation tools
Job system FAQ
1 - Posting jobs at ProZ.com 1.1 - ProZ.com வாயிலாக யார் வேலை கொடுக்கலாம்? எந்தவொரு நிறுவனமோ அல்லது தனிப்பட்ட நபரோ ProZ.com வாயிலாக வேலை கொடுக்கலாம். அறிவிக்கின்ற முறையைப் பயன்படுத்தினால், சில குறிப்பிட்ட தொடர்புக்கான தகவல்கள் தேவைப்படும்: பெயர், மின்னஞ்சல், தொலைபேசி, நாடு, போன்றவை. InstantJobs க்கு, கிரேடிட் அட்டை வாயிலாக கட்டணம் முன்பே செலுத்தப்பட்டிருக்க வேண்டும். 1.2 - ProZ.com ல் எத்தகைய வேலைகளைப் பதிப்பிக்கலாம்? மொழிபெயர்ப்பு, துபாஷி வேலை, மொழிமாற்றம் மற்றும் பல்மொழி நிபுணர்கள் அல்லது நிறுவனங்களின் சேவைகள் தேவைப்படுகின்ற மற்ற வேலைகளைப் பதிப்பிக்கலாம். 1.3 - வேலை பதிப்பு பாரத்தைக் கொண்டு நான் எனது சேவைகளை விளம்பரப்படுத்திக் கொள்ளலாமா? முடியாது. இந்த பாரத்தைக் கொண்டு ஒரு வாடிக்கையாளரை தேட முடியும் என்பதில் சாத்தியமில்லை. இதற்கு பதிலாக, நீங்கள் இந்த பாரத்தின் வழியாக நிஜமான வேலை வாய்ப்புக்கள் மட்டும் தான் வரும் என்று எதிர்பார்க்கும் சக சேவை வழங்குபவர்களுக்கு அசௌகரியத்தை தான் ஏற்படுத்துவீர்கள். வேலைக்கான கோட்டாக்கள் அனுப்பும் உங்கள் உரிமையும் அபகரிக்கப்படும். 1.4 - ProZ.com ல் எந்த வகையான வேலைகள் அனுமதிக்கப்படுவதில்லை ? பல்மொழி நிபுணர்களின் சேவைகள் குறிப்பாக தேவைப்படாத வேலை அறிவிப்புக்களை பதிப்பிப்பதிலிருந்து நிறுத்திக்கொள்ளவும். மேலும், வேலைப்பதிப்புகள் பெரியவர்களுக்கான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கக் கூடாது. 1.5 - நான் செலுத்த வேண்டிய கட்டணம் என்ன? ProZ.com ல் வேலைகளை பதிப்பிப்பதற்கு கட்டணங்கள் இல்லை. கழிவுப்பணமும் கிடையாது. ProZ.com சேவை வழங்குபவர்களிடமிருந்து ஒரு வருடாந்திர உறுப்பினர் கட்டணம் வாங்குவதால் இது சாத்தியமாகிறது. 1.6 - வேலைகளுக்கான விலைகளும் முடிவு நாட்களும் எவ்வாறு கணிக்கப்படுகின்றன? ProZ.com வேலை பாரம் சேவை வழங்குபவர்களை சந்திப்பதற்கு மட்டும் தான் உதவுகிறது. வேலைக்கான விவரங்கள்--வேலையின் உள்ளடக்கம், கொடுக்கப்படும் பணம், கொடுக்கப்பட வேண்டிய நாள், போன்றவை.--நீங்களும் அந்த சேவை வழங்குபவரும் நேரடியாக பேசி முடிக்க வேண்டியதாகும். 1.7 - நான் வேலைகள் தேடும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு சேவை வழங்குகிறேன். நான் பதிப்பிக்கலாமா? முடியாது. இந்த வேலை பதிப்பு பாரம் ஒரு வகையான வியாபார ஏற்பாடுகளை பரிந்துரைப்பதற்காகும்: பதிப்பு பெறுவருக்கு பணம் கொடுக்கின்ற வேலை பதிப்பிப்பாளர். சேவைகளை செய்வதற்கு. இணையத்தளங்கள், மொழிபெயர்ப்பு தரவுவைப்பகங்களை விற்கின்றவர்கள், போன்றவை., அல்லது ஒரு பதிப்பைப் பெறுபவர் அனுப்பியவருக்கு பணம் கொடுக்கும்படி யாராவது ஏற்பாடுகளை பரிந்துரைத்திருந்தால், அது சட்டப்பூர்வமற்ற விளம்பரதாரராக கருதப்படுவார். அந்தப் பதிப்பு அப்புறப்படுத்தப்படும், அதனைச் சார்ந்த உறுப்பியங்கள் மீட்டுக்கொள்ளப்படும், மற்றும் எதிர்கால பதிப்புக்கள் செய்வதிலிருந்தும் நீங்கள் தடுக்கப்படலாம். 1.8 - ProZ.com லிருந்து எத்தகைய காரணங்களுக்காக ஒரு வேலை பதிப்பிப்பவர் தடை செய்யப்படலாம்? தயவு செய்து இதைப் பார்க்கவும் ProZ.com தடையுத்தரவுக் கொள்கை. 1.9 - நான் ஒரு வேலையை பதிவு செய்து விட்டேன் ஆனால் அது இன்னமும் வெளியிடப்படவில்லை. இந்தத் தளத்தில் நீங்கள் ஓர் அடிப்படை பயனராக இருந்தால், உங்களது வேலைக்கான பதிவுகள் பரிசீலிக்கப்படும். பதிவு செய்த 12 மணி நேரங்களுக்குள் இது பெரும்பாலும் செய்யப்பட்டு விடும். நீங்கள் முழுமையான மற்றும் சரியான தொடர்புக்கான தகவல் கொடுத்துள்ளீர்களா என்பதை சரி பார்ப்பது நல்லது. 24-மணி நேரங்களுக்குள் உங்கள் வேலை வெளியிடப்படவில்லை என்றால், தயவு செய்து ஒரு வேலை/புளு போர்ட் மட்டுறுத்துனரை தொடர்பு கொள்க (ஒரு தடவைக்கு ஒருவர் மட்டிலும்) அல்லது க்கு ஓர் ஆதரவுக் கோரிக்கையை சமர்ப்பிக்கவும். 1.10 - என்னுடைய பதிப்புக்கு நல்ல பதில்களைப் பெறுவதற்கான கூறுகள் யாவை? வேறு எதை நான் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்? ஒரு வேலையைப் பதிப்பிக்கும் போது, வேலையின் தன்மைக்கேற்பவும், சேவை வழங்குபவர்களிடம் நீங்கள் எதிர்பார்க்கின்ற தேவைகளிலும் முடிந்தவரையில் விரிவாக இருப்பதும் முக்கியமாகும். மேலும், உங்களைப் பற்றியும் மற்றும்/அல்லது உங்கள் நிறுவனத்தைப் பற்றிய முழு தகவல் வழங்குவதும் மிக முக்கியமாகும். அதிகம் தேடப்படுகின்ற சிறந்த சேவை வழங்குபவர்கள், பொதுவாக கேள்விக்குரிய வாடிக்கையாளர்களோடு வேலைகள் தேடுவதில்லை. முழுமையான தொடர்பு விவரங்கள், மற்றும் ஒரு வேளை உங்கள் நிறுவனத்தைப் பற்றிய ஒரு சுருக்கமான வரலாறு, சிறந்த நிபுணர்களோடு பயன்மிக்க உறவுகளை மேம்படுத்திக்கொள்ள உதவக்கூடும். பதிப்பிக்கப்படும் வேலைகள் சம வாய்ப்பு கொடுப்பதை வேலை பதிப்பிப்பவர்கள் மதிக்க வேண்டும். தயவு செய்து மூன்றாம் தரப்பினர் சார்பாக வேலைகளைப் பதிப்பிக்க வேண்டாம். வேலைப் பதிப்பு பாரத்தில் கண்டிப்பாக தேவையானவை என குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் விவரங்கள் ஒவ்வொரு முறையும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் - முழுமையில்லாத விவரங்கள் கொண்ட வேலைப் பதிப்புக்கள் ProZ.com வேலைக்குழாம் அல்லது மட்டுறுத்துனர்களால் நீக்கப்படும். முடிந்த வரையில், பல்வேறு மொழி இணைகளுடன் கூடிய வேலைகள், வேலைப்பதிப்பு பாரத்தில் இருக்கும் தொடர்புடைய செயலினியைக் கொண்டு அளிக்க வேண்டும். 1.11 - சேவை வழங்குபவர்கள் எவ்வாறு என்னை தொடர்பு கொள்வார்கள்? நீங்கள் உங்களுக்கு விருப்பமான தொடர்பு முறையை தெரியப்படுத்தலாம் (மின்னஞ்சல், தொலைபேசி, இணையம் வாயிலாக விண்ணப்ப பாரம், போன்றவை.) உங்கள் சேவை வழங்குபவர்கள் உங்களுக்கு விருப்பமான தொடர்பு முறைக்கு மதிப்பளிக்குமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்; சேவை வழங்குபவர்கள் தங்களுடைய தொடர்பு தேர்வுமுறைகளை புறக்கணித்தால் சில வேலை கொடுப்பவர்கள் அதனை ஒரு கெட்ட சகுனமாகக் கருதி, அந்தச் சேவை வழங்குபவர்களுடன் வேலை செய்வதில்லை. 1.12 - எவ்வளவு சீக்கிரத்தில் நான் மொழிபெயர்ப்பாளர்கள் (அல்லது துபாஷிகள்) களிடமிருந்து பதில் பெறலாம்? ஒரு வேலை பதிப்பிக்கப்பட்டு மட்டுறுத்துனர்கள் அல்லது தளத்தின் வேலைக்குழாமால் அங்கீகரிக்கப்பட்டவுடன், உங்களுடைய பக்கவுருவில் வேலையின் தேவைகளோடு ஒத்துப்போய் இருந்தால் மின்னஞ்சல் அறிவிப்புக்கள் ஒவ்வொரு நிபுணருக்கும் அனுப்பப்படும். உங்களுடைய வேலைக்கான தேவைகள் எவ்வளவு நுணுக்கமாக அல்லது பொதுவானதாக இருக்கின்றன என்பதைப் பொறுத்து, நீங்கள் சில நிமிடங்களில் சேவை வழங்குபவர்களிடமிருந்து கேட்கத் துவங்குவதை எதிர்பார்க்கலாம். உங்களுடைய வேலை ஒரு சாதாரண மொழி இணையில் இருந்தால் -- ஐரோப்பிய மொழிகள், அராபிக், சீனம், போன்றவை. -- உங்கள் துறையோடு தொடர்புடைய உங்கள் எதிர்பார்ப்புக்களை மிக விரிவாக இருக்கும்படி ஊக்குவிக்கப்படுகிறீர்கள். பல சேவைகளிலிருந்து மிகப் பொருத்தமான கோட்டாக்களை நீங்கள் பெறுவதை இது உறுதி செய்ய உதவும். 1.13 - சேவை வழங்குபவர்கள் ஒருவருக்கு ஒருவர் எதிராக பதிப்பிப்பார்களா? இல்லை, உங்களுடன் தொடர்பு கொள்பவர்கள் மற்றவர்களின் கோட்டாக்களைப் பார்த்திருக்க மாட்டார்கள். சேவை வழங்குபவர்கள், கட்டணங்களையும் மற்றும் தங்களுடைய சிறப்பான வேலையை வழங்க எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் கொடுக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஒரு கோட்டா மிகக் குறைவாக இருக்கிறதா என்பதை முடிவெடுக்க உங்களது சொந்தத் தீர்ப்பை உபயோகிக்கவும் (இதனால் சிறப்பான வேலையை வழங்குவது கடினமாக்கப்படலாம்), அல்லது மிகவும் அதிகமாக்கலாம் . 1.14 - ஒரு குறிப்பிட்ட மொழிபெயர்ப்பாளர் நம்பகரமானவரா என்பதை நான் எவ்வாறு நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்? நிபுணத்துவ பயிற்சிகள் மற்றும் கல்வித்தகுதிகளையும், துறையில் இருந்திருக்கின்ற ஆண்டின் எண்ணிக்கை, ஈட்டியிருக்கின்ற நற்சான்றிதழ்கள், நிபுணத்துவ அமைப்புக்களில் அங்குவத்துவம், சான்றாதாரங்கள், போன்றவை. மொழிபெயர்ப்புக்கு வெளியில் உள்ள நிபுணத்துவ அனுபவம் தொடர்புடையதாகக் கூட இருக்கக்கூடும். வேலையை புர்ந்துக்கொள்வதற்கு மொழிபெயர்ப்பாளர்களுடன் நீங்கள் கலந்து பேசுவது அவசியம். ஒரு வேலையை ஒரு புதிய மொழிபெயர்ப்பாளருக்கு கொடுப்பதற்கு முன்பு, ஒரு வேலையிலிருந்து ஒரு சிறிய பகுதி--100 சொற்கள் அல்லது அதற்கும் மேற்பட்டதை ஒரு வாடிக்கையாளர் கேட்டு ஓரளவு தெரிந்துக்கொள்வதில் ஆச்சரியமில்லை. (குறிப்பு சில மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுடைய வேலையின் மாதிரிகளை தங்களுடைய பக்கவுரு ‘கோப்புக்கூடுகளில்’ சேர்த்துக் கொள்வர். மேலும், ஒரு மொழிபெயர்ப்பாளரின் KudoZ சரித்திரத்தைப் பார்ப்பதும் சிலசமயங்களில் ஒரு மொழிபெயர்ப்பாளரின் நடை அல்லது சொற்றொடர்களைப் பற்றிய கண்ணோட்டத்தைப் புரிந்துக்கொள்வதில் உபயோகமாக இருக்கும்.) 1.15 - அப்படி நான் ஒரு வேலையை பதிப்பித்து விட்டு ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளரை கண்டுவிட்டால், அவருடன் அடுத்த முறை நான் நேரடியாக வேலை செய்யலாமா? கண்டிப்பாக. நீங்கள் ஒரு ProZ.com மொழிபெயர்ப்பாளர் அல்லது துபாஷியுடன் ஓர் உறவை ஏற்படுத்திக்கொண்டவுடன், அந்த நபருடன் தொடர்ந்து வேலை செய்வது உங்களுக்கு நன்மை பயக்கும். ஒரு நீண்ட நாளைய சேவை ஏற்பாடுகளை பேணுவது நாளாவட்டத்தில் பயன்களைக் கொண்டு வரும், இதனால் சேவை வழங்குபவர் தரமுடைய வேலையை மிகக்குறுகிய காலத்தில் வழங்க இயலும், ஏனெனில் அவர் உங்களுக்கும் உங்களுடைய நிறுவனத்துக்கும் குறிப்பிட்ட சொற்றொடர்களுடனும் தகவல்களுடனும் மேலும் அதிகளவில் பழக்கமுடையவராக ஆகியிருப்பார். 1.16 - எனக்கு ஒரு குறிப்பிட்ட வேலை கிடையாது -- ஆனால் நான் எனது மொழிபெயர்ப்பாளர் தரவு வைப்பகத்தை அதிகரிக்க விரும்புகிறேன். நீங்கள் மாதமொரு முறை, ஒவ்வொரு முறையும் ஆகக்கூடிய பட்சம் ஐந்து வேலை பதிப்புக்களை பதிப்பிக்கலாம். தொடர்தாற்போல உண்மையான வேலை இல்லாமல், மொழிபெயர்ப்பாளர்களுக்கு அழைப்புக்களை விடுப்பதை, பல நிபுணத்துவம் வாய்ந்த சேவை வழங்குபவர்கள் இடையூறு செய்வதாகக் கருதுகின்றனர். இந்த காரணத்தினால், உங்களுடைய பதிப்புக்கள் ProZ.com இணையத்தளத்தில் தெரியாமல் இருக்கும்படி செய்யலாம். எதிர்கால வேலைகளுக்கு CV களுக்கு அழைப்பு விடுக்கும் போது, உங்கள் நிறுவனம் பற்றியும் உங்களுக்குக் கிடைக்கும் வேலைகளின் வகைகளைப் பற்றியும் முழு விவரங்களை பதிப்பிப்பது மிக முக்கியமாகும். இத்தகைய விவரங்கள் கொடுக்கப்படாவிட்டால் உங்களுடைய பதிப்பு நீக்கப்பட்டு விடலாம். 1.17 - நான் எனது வேலையை அறிவிக்க விரும்பவில்லை--அது இரகசியத்தன்மை வாய்ந்தது. நான் என்ன செய்யலாம்? அப்படி உங்கள் வேலை இரகசியத்தன்மை வாய்ந்ததாக இருந்தால், வேலை பதிப்பிக்கும் பாரத்தை உபயோகிக்க வேண்டாம். இதனை உபயோகிக்கவும் ProZ.com தகவல் பட்டியல் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய சேவை வழங்குபவர்களைத் தேடுவதற்கு. தகவல் பட்டியலில் ஒரு பொருத்தமான சேவை வழங்குபவரை நீங்கள் கண்டெடுத்தால், நீங்கள் அவரை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். 1.18 - எனது வேலைப்பதிப்பில் உள்ள தகவலை நான் திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நான் என்ன செய்யலாம்? வேலைப்பதிப்பு பரிசீலனை செய்யப்படுவதற்கு முன்னர், அந்த வேலைப்பதிப்பின் மேலே “வேலையைத் திருத்துக” பட்டன் பட்டியலில் உள்ளதை திருத்துவதற்கு இருக்கிறது. இருப்பினும், உங்கள் வேலை பரிசீலனை செய்யப்பட்டு பொது மக்களுக்கு தெரியும் வகையில் வைக்கப்பட்டால், உங்களுடைய வேலையை திருத்தம் செய்ய இயலாது இருப்பினும், உங்களுடைய வேலைப்பதிப்பில் ஏதாவது சேர்க்க வேண்டியிருந்தால், நீங்கள் அதற்கு பதிலாக ஓர் “இணைப்பை” சேர்க்க இயலும். 1.19 - நான் செய்த ஒரு வேலைக்கான அறிவிப்பை எவ்வாறு மூடுவது? வேலை கொடுப்பவர் என்ற அடிப்படையில், ஒன்று அல்லது மேற்பட்ட மொழி இணைகளுக்கான வேலை விளம்பரங்களை நீங்கள் மூடலாம், அல்லது அந்த விளம்பரத்தை ஒரேயடியாக மூடிவிடலாம். 1. வேலைக்கான அறிவிப்பை பார்வையிடும் பொழுது, 'விளம்பரத்தை பார்வையிடுக' பட்டனை பயன்படுத்துக, அல்லது வேலையை அறிவிப்பு செய்த பொழுது உங்களுக்குக் கிடைத்த மின்னஞ்சல் தகவலில் கொடுக்கப்பட்டிருந்த சுட்டியை தொடர்க 2. ஒவ்வொரு மொழி இணைக்கும் கீழே, 'கிளிக் செய்து மூடுக' என்ற சுட்டி இருக்கிறது. இதனை கிளிக் செய்தால் அந்த இணையில் தொடர்ந்து வருகின்ற விண்ணப்பங்களை மூடலாம் (பிறகு மீண்டும் இதே முறையைப் பயன்படுத்தி அதனை திறந்து விடலாம்). 3. எல்லா இணைகளும் மூடப்பட்டவுடன், வேலை முழுவதும் மூடப்பட்டு விட்டது. 1.20 - ஒரு தொண்டூழிய நிறுவனத்தால், ஒரு வேலை நிதிவளம் பெறுகிறது என்றால் என்ன? ஒரு தொண்டூழிய நிறுவனம் என்பது கல்வி மற்றும் பொதுச்சேவை காரணங்களுக்காக இயங்குகின்ற நிறுவனம், இதிலிருந்து பங்குதாரர்கள் அல்லது அறநிலையக்காப்பாளர்கள் பொருளாதார ரீதியில் பயனடைவதில்லை. சில மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுடைய கட்டணங்களை ஒரு தொண்டூழிய நிறுவனத்துக்கு வேலை செய்கின்ற போது தேவையெனக் கருதினால் குறைத்துக்கொள்ள ஒத்துக்கொள்வர். ஒரு தொண்டூழிய நிறுவனத்தின் சார்பாக செய்யப்படுகின்ற வேலைப்பதிப்பு அந்தக் குழுவின் பெயர், அந்த நிறுவனத்தைப் பற்றிய மேல் விவரங்களுடன் கூடிய அனைவருக்கும் தெரிகின்ற வகையில் இணையத்தொடர்புக்கான சுட்டி ஆகியவற்றை உள்ளிட்டிருக்க வேண்டும். இந்தத் தேவைகளுக்கு உட்படாத பொருள் ஈட்டத்துக்கு அல்ல என குறிப்பிடப்பட்டிருக்கும் வேலைகள் மட்டுறுத்துனர்கள் அல்லது தளத்தின் வேலைக்குழாமல் நீக்கப்படும். அரசாங்கம் மற்றும் அது போன்ற நிறுவனங்கள் இந்த வகையில் சேர்த்துக்கொள்ளப் பட மாட்டாது; இதன்வழி கொடுக்கப்படும் வேலைகள் ‘பண ஈட்டத்துக்கு அல்ல’ என்று பதிப்பிக்கக்கூடாது. 1.21 - What relation is there between job posting and the Blue Board? Job posters may be added to the Blue Board. 1.22 - வேலை அறிவிப்புச் சரித்திரம் (முந்தைய வேலை விண்ணப்பங்கள்) என்பது என்ன? வேலை அறிவிப்புச் சரித்திரப் பக்கம் ஆகக்கடைசியாக வேலை கொடுப்பவர் அனுப்பியிருக்கின்ற 100 வேலைகளை பட்டியலிடுகிறது (வேலை கொடுப்பவரின் பக்கவுரு அல்லது மின்னஞ்சல் முகவரி அடிப்படையில்). எதிர்கால விண்ணப்பதாரர்கள் கடந்தகாலத்தில் ஒரு வேலை கொடுப்பவர் “முந்தைய வேலை அறிவிப்புக்கள்” வாயிலாக அனுப்பியிருக்கும் கடந்தகால வேலை அறிவிப்புக்களை 'வேலை கொடுப்பவரைப் பற்றி’ கட்டத்தில் பார்க்கலாம். வேலை கொடுப்பவர்கள் அதே சுட்டியைக் கொண்டோ அல்லது இந்தப் பக்கத்திலிருந்தோ தங்களது சொந்த வேலை அறிவிப்புக்களைப் பார்க்கலாம்: வேலை அறிவிப்புச் சரித்திரம். வேலை அறிவிப்புச் சரித்திரம் என்பது ஒரு உறுப்பினர்களுக்கு-மட்டும் உரிய அங்கம். இது ஓர் உதாரணம்: 2 - Finding jobs at ProZ.com 2.1 - வேலைகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன? ProZ.com ல் மூன்று குறிப்பிட்ட வழிகளில் வேலைகள் வழங்கப்படுகின்றன: (1) ஒரு வேலையை அறிவித்தல் / ஒரு வேலைக்கு ஒரு விண்ணப்பத்தை அனுப்புதல் (2) நேரடியான தொடர்பு (வேலை கொடுப்பவர் தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளரை தொடர்பு கொள்ளுதல்) (3) InstantJobs: வேலை கொடுப்பவர் பனுவல்களை அனுப்புதல், தகுதியுடைய உறுப்பினர்கள் உடனே அழைக்கப்படுவார்கள் வகை (1) மட்டும் தான் வெளிப்படையாகத் தெரிகின்ற பொருத்தமான வேலை இணைக்கான வழியாகும்; மற்ற வகையிலான வேலை வடிவங்கள் தனிப்பட்ட முறையில் வழங்கப்படும். முறை (2) பாதிக்கு மேற்பட்ட எல்லா வேலைகளுக்கும் காரணமாகின்றது. 2.2 - யார் வேலைகளைப் பெறலாம்? ProZ.com ல் பதிந்துக்கொண்டுள்ள எந்தவொரு பயனர்களும் வேலைகளைப் பெறலாம். இருப்பினும், ஒரு வேலையை சில குறிப்பிட்ட கூறுகளுக்கு ஏற்புடையதாக இருக்கும்படி கட்டுப்படுத்த வேலை கொடுப்போர்கள் தேர்ந்தெடுக்கக்கூடும். பார்க்கவும் அடிக்கடி கேட்கப்படும் இந்தக் கேள்விகள் கட்டுப்படுத்தப்பட்ட வேலைகளைப் பற்றிய மேல் விவரங்களுக்கு. 2.3 - நான் எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்? எல்லா வேலை அறிவிப்புக்களும் விண்ணப்பங்களை ஏற்பதில்லை என்பதை முதலில் நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். இரண்டாவதாக, நீங்கள் விரும்புகின்ற குறிப்பிட்ட வேலை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கிறது என்பதை நீங்கள் தீர்மானித்து விட்டால், செய்முறையை ஆரம்பிக்க நீங்கள் வேலை அறிவிப்பின் மேலே அல்லது கீழே "விண்ணப்பத்தை சமர்ப்பிக்க" பட்டனை கிளிக் செய்து உங்களுடைய கட்டணத்தை உள்ளிடவும். “விண்ணப்ப பாரத்தில்” நீங்கள் இருந்தால், நீங்கள் வேலை செய்ய ஏற்றுக்கொள்ளும் கட்டணத்தை சமர்ப்பிக்க இயலும். ஞாபகம் இருக்கட்டும், நீங்கள் முழு/பகுதி (வேலைகள்) உறுப்பினராக இல்லாவிட்டால் ஒரு வேலைக்கு மனு செய்ய உங்களுடைய browniz அல்லது wallet ஐ உபயோகிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான விலை $ 1 USD அல்லது 100 browniz ஆகும். வேலை கொடுப்பவருக்கு நீங்கள் உங்களுடைய விண்ணப்பத்தை இறுதியாக சமர்ப்பிக்கின்ற பொழுது, வேலையைப் பற்றி அவர்களுக்கு “நடவடிக்கை கிடையாது, “இல்லை, நன்றி”, அல்லது “ஏற்றுக்கொள்ளப்பட்டது” ஆகிய தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும். கடந்தகால விண்ணப்பங்களைப் பார்க்க, தயவு செய்து இணையத்தளத்தில் உள்ள “வேலைகள்” சுட்டியில் உள்ள "எனது விண்ணப்பங்கள்" கிளிக் செய்க. 2.4 - வேலை சம்பந்தமான ProZ.com ன் கட்டணங்கள் யாவை? நேரடியான வேலைகள்: வேலை கொடுப்பது முழுமையாக இலவசமானது. அதே போல தான் நேரடியான வேலை கிடைக்கும் பொருட்டு பக்கவுருவை நிலைநாட்டிக்கொள்வது. அறிவிக்கப்பட்ட வேலைகள்: ஒரு வேலையை அனுப்புவது இலவசம். ஒரு விண்ணப்பத்துக்கு பதில் அனுப்புவதும் பிறகு விளம்பரப்படுத்துவதும் ProZ.com உறுப்பினர்களுக்கு இலவசம் மற்றும் அளவில்லாதது. தளத்தில் பணம் கொடுக்காத பயனர்களுக்கு ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் $1 கட்டணமாக வசூலிக்கப்படும் (அல்லது, அதற்கு மாற்றாக, 100 browniz). InstantJobs ல், ஒரு வேலையின் ஒட்டுமொத்தமான மதிப்பீட்டில் ஒரு கழிவை ProZ.com எடுத்துக்கொள்ளும். InstantJobs க்கு காட்டப்படும் கட்டணம் தான் வேலை கொடுப்பவருக்கு கிடைக்கக்கூடிய கட்டணம், அதிலிருந்து கழிவு ஏற்கெனவே எடுக்கப்பட்டு விட்டது. 2.5 - "எதிர்கால" வேலை என்பது என்ன? ஓர் "எதிர்கால" வேலை என்பது எந்தவொரு குறிப்பிடப்பட்ட கூறுகள் மற்றும்/அல்லது விவரங்களும் நிர்ணயிக்காமல்; ஒரு வியாபார உறவை நிறுவ குறிப்பாக, CV கள் அல்லது இது போன்ற பொதுவான அழைப்புக்கள் கொண்ட ஏதாவதொரு வேலைக்கான அறிவிப்பாகும். 2.6 - ஒவ்வொரு வேலைக்கும் பணம் மற்றும் அனுப்புகின்ற முறையையும் யார் நிர்ணயிப்பது? ஒவ்வொரு வேலையின் முறைகளையும், வாடிக்கையாளர்களும் சேவைகளை வழங்குபவர்களும் நேரடியாக பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். முறைகளை ஏற்படுத்திக்கொடுப்பதிலும் அவை கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதில் ProZ.com அலுவலர் குழாம் எந்தவொரு பங்கும் ஆற்றாது. 2.7 - வேலை கொடுப்பவரிடமிருந்து நான் எப்படிப்பட்ட பணம் கொடுக்கும் வகைகளை ஏற்றுக்கொள்ளலாம்? முதலில், ஒரு வேலை கொடுப்பவரும் ஒரு மொழிபெயர்ப்பாளரும் ProZ.com வாயிலாக இணைந்து வேலை செய்ய முனையும் பொழுது, இரண்டு பிரிவினருக்குமிடையே எல்லா விவரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும், மேலும் ProZ.com எந்தவகையிலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. ஆகவே உங்கள் வியாபார சகாவுடன் பணத்தைப் பற்றியும் விதிமுறைகளைப் பற்றியும் பேசுவது உங்களைப் பொறுத்துள்ளது. இதை சொல்லிவிட்ட பிறகு, பணம் கொடுப்பதில் பல பொதுவான முறைகள் உள்ளன. பணம் கொடுப்பதில் நேரடியாக பட்டுவாடா செய்வது ஒரு முறையாகும், காசோலைகள் மற்றுமொரு முறை. PayPal மற்றும் Moneybookers ஆகியவை ரொக்கப்பணத்தை மாற்றுவதை சுலபமாக்குகின்ற இணையச் சேவைகளாகும். Western Union ம் உள்ளது. இந்த ஒவ்வொரு பணம் கொடுக்கும் முறைகளிலும் பல நன்மைகளும், தீமைகளும் உள்ளன, மேலும் சிறிய வேலைக்கு ஒன்று பொருத்தமாக இருக்கலாம், மற்றொன்று ஒரு பெரிய வேலைக்கு இருக்கலாம். நீங்கள் எங்கே தங்கி இருக்கிறீர்கள் என்பதும் ஒரு கூறாகும். இந்தத் தலைப்பு ProZ.com அரங்கங்களில் அடிக்கடி விவாதிக்கப்பட்டு விட்டது, இவற்றை சுலபமாக தேடி விடலாம். நீங்கள் இவற்றைக்கொண்டு உலாவி ஆரம்பிக்கும்படி நான் பரிந்துரைக்கிறேன் பண விஷயங்கள் அரங்கம். 2.8 - ஒரு குறிப்பிட்ட வேலைக்கான அறிவிப்பைப் பற்றி எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. நான் யாரை தொடர்பு கொள்வது? குறிப்பிட்ட அந்த வேலையை அறிவித்தவருடன் நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும். வேலையை அறிவித்தவர் உள்ளிட தேர்ந்தெடுத்திருந்ததைக் காட்டிலும், ProZ.com க்கு மேற்படி எந்தவொரு தகவலும் கிடையாது. சரியான தொடர்புக்கான தகவலை உள்ளிடும் பொறுப்பு வேலையை அறிவித்தவருடையது ஆகும். தவறான சுட்டிகள் அல்லது சரியான தொடர்பு பற்றிய தகவல் இல்லாதது போன்ற அறிவிப்புக்களுக்கு ProZ.com பதில் கூற முடியாது; வேலையை அறிவித்தவர் உள்ளிட தேர்ந்தெடுத்திருக்கும் தகவல் மட்டிலும் தான் எங்களிடம் உண்டு. 2.9 - ஒரு வேலைக்கு விண்ணப்பிக்க வேறு எந்த வகைகளில் நான் பணம் கொடுக்கலாம்? விளம்பரப்படுத்தப்பட்ட வேலைகளுக்கு பதிலளிப்பது விண்ணப்பிக்கும் முறைக்கு பணம் கொடுப்பதாகும். பணம் செலுத்துவதற்கு உங்களுக்கு பல வழிகள் உள்ளன:
2.10 - நான் வேலைக்கு விண்ணப்பம் செய்து கிடைக்கா விட்டால், எனக்கு அறிவிக்கப்படுமா? எவ்வளவு விரைவாக? தங்களுக்குக் கிடைக்கும் எல்லா விண்ணப்பங்களையும் வேலை கொடுப்பவர் ஆராய்வார். இதை செய்வதற்கு அவர்களுக்கு சில நாட்கள் ஆகலாம், வேலையின் முடிவு நாளைப் பொருத்துள்ளது. “தற்பொழுது நடவடிக்கை கிடையாது, “இல்லை, நன்றி”, அல்லது “ஏற்றுக்கொள்ளப்பட்டது” என்ற செய்தியை வேலைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் அனுப்பும்படி வேலை கொடுப்பவர் கேட்டுக்கொள்ளப்படுகிறார். இதை செய்வதற்கு வேலை கொடுப்பவருக்கு அவசியம் இல்லை, ஆகவே இவ்வாறு செய்யாமல் இருக்க அவர்கள் முடிவெடுத்தால், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்களா இல்லையா என்பதைக் குறித்து நீங்கள் எந்தவொரு அறிவிப்பையும் பெற மாட்டீர்கள் என்பதை குறித்துக்கொள்ளவும். 2.11 - விண்ணப்பிக்கும் பாரத்தை உபயோகித்து ஒரு வேலையில் இருக்கும் எனது விருப்பத்தை தெரிவிக்க வேண்டுமா, அல்லது அந்த வாடிக்கையாளருக்கு நான் நேரடியாக எழுத வேண்டுமா? வாடிக்கையாளரின் வேண்டுகோளின்படி நீங்கள் நடக்க வேண்டும். அப்படி எதுவும் கொடுக்கப்படா விட்டால், விண்ணப்பிக்கும் பாரத்தை உபயோகிக்கவும். செய்ய வேண்டாம் என வாடிக்கையாளர் கூறியபோது அவரை நேரடியாக நீங்கள் தொடர்பு கொள்ளவோ அல்லது அழைக்கவோ கூடாது. இவ்வாறு செய்தால் அது உங்களையும், ProZ.com சமூகத்தையும் தவறாகப் பிரதிபலிக்கும், இது அசௌகரியத்தை ஏற்படுத்துவதுடன் அந்த வேலை உங்களுக்கு நிச்சயமாக *கிடைக்காது.* அப்படி ஒரு பயனர் வேலை கொடுப்பவரின் வேண்டுகோளுக்கு எதிராக வாடிக்கையாளரை நேரடியாக தொடர்பு கொண்டதைப் பற்றிய புகார்களை ProZ.com வேலைக்குழாம் பெற்றால், அந்தப் பயனரின் பக்கவுருவின் பயன்பாடு குறைக்கப்படும் அல்லது நீக்கப்படும். 2.12 - எனது விருப்பமான வேலைக்கு "விண்ணப்பம் சமர்ப்பிக்கவும்" பட்டனை என்னால் பார்க்க முடியவில்லை "விண்ணப்பம் சமர்ப்பிக்கவும்" பட்டனுடன் உங்களுக்கு பிரச்னை இருப்பதாக நீங்கள் நினைத்தால், தயவு செய்து வேலையை பரிசீலனை செய்யவும் ஏனெனில் விண்ணப்பங்களைப் பெறுவதற்கு வேலை கொடுப்பவர்கள் 2 முறைகளைத் தேர்ந்தெடுக்கலாம், ProZ.com வாயிலாக, அல்லது மின்னஞ்சல் வாயிலாக. மின்னஞ்சல் வாயிலாக அவர்கள் தேர்ந்தெடுத்திருந்தால், வேலைப் பக்கத்தில் சமர்ப்பிக்க வேண்டாம் பட்டன் தெரியும். தயவு செய்து, வேலை கொடுப்பவர் கேட்டுக்கொண்டுள்ள எல்லா கல்வித்தகுதிகள்/நிபுணத்துவம் CAT கருவிகள் உங்களிடம் இருப்பதையும் சரிபார்த்துக்கொள்ளவும். எல்லா தேவைகளையும் நீங்கள் நிரப்பாவிட்டால், அந்த பட்டன் உங்களுக்குத் தெரியாது. 2.13 - சில குறிப்பிட்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்க நான் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை? பயனர்களின் பக்கவுருவிலிருந்து சில குறிப்பிட்ட கூறுகளுக்கேற்ப தங்களது வேலைகளுக்கு யார் விண்ணப்பம் அனுப்பலாம் என கட்டுப்படுத்தும் தேர்வு, வேலையை அறிவித்தவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூறுகள், பொதுவான நிபுணத்துவத் துறைகள், குறிப்பிட்ட நிபுணத்துவத் துறைகள், கல்வித்தகுதிகள், மென்பொருள் அறிவு, வசிப்பிடம், தாய்மொழி ஆகியவையாகும். நீங்கள் விண்ணப்பிக்க முடியாத வேலைகளுக்கு அறிவிப்புக்கள் பெறமாட்டீர்கள். ProZ.com உறுப்பிய அந்தஸ்த்துக்கு ஏற்ப பயனர்களின் வேலைக்கான விண்ணப்பங்களை கட்டுப்படுத்த வேலைகளை அறிவிக்கின்றவர்களால் முடியும். இருப்பினும் இது, ஏதாவதொரு வேலைக்கான அறிவிப்புக்களை பெறுவதிலிருந்து உங்களைத் தடுக்காது. 2.14 - எதனால் சில வேலைகள் உறுப்பினர்களுக்கு-மட்டும் என குறியிடப்பட்டுள்ளன? வேலையை அறிவிக்கின்றவர்கள் ஒருவேளை, தங்களுடைய சொந்தக் காரணங்களுக்காக தங்களுடைய வேலை அறிவிப்புக்களை சில குறிப்பிட்ட கூறுகள், உறுப்பிய நிலை உட்பட கட்டுப்படுத்தலாம் (மற்ற காரணங்கள்: நாடு, கருவிகள், போன்றவை.) பணம் செலுத்தும் உறுப்பினர்கள் மட்டும் தொடர்பு கொள்ள வேண்டும் என சில வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்திருக்கலாம். வேறு சிலர் குறிப்பிட்ட காலம் முடிவடைந்த பிறகு பணம் செலுத்தாத பயனர்களுக்கு வேலைகளைத் திறந்து விட முடிவெடுத்திருப்பார்கள். தளம் முழுவதும் காட்டப்பட்டிருக்கும் மற்ற நேரங்களைப் போன்று, வேலை அறிவிப்புக்களுக்கும் உறுப்பினர்கள் மட்டும் காலங்களுக்கும் காட்டப்பட்டிருக்கும் நேரம், Greenwich Mean Time நேரப்படி இருக்கும். 2.15 - What does the "Note: Job is more than 30 days old" message mean? Please note that you cannot quote on a job that is more than 30 days old. For jobs which have been posted for more than 30 days, and specify 'Direct contact' (email) as the contact method, the outsourcer contact information will be hidden. 2.16 - எனக்கு வேலை கிடைத்தது ஆனால் வேலை கொடுப்பவரிடமிருந்து எந்தச் செய்தியும் இல்லை... ProZ.com எந்தவொரு வேலையிலும் தலையிடுவதில்லை. வேலை கொடுப்பவரிடமிருந்து மின்னஞ்சல் பெற்றால் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது மேலும் வேலை கொடுப்பவர் அந்த வேலையை உங்களுக்கு கொடுக்க விரும்புகிறார் எனப் பொருள்படும். 2.17 - I have not received payment for a job I have done. What can I do? ProZ.com is not legally and/or professionally involved with any transactions/contracts between service providers and outsourcers. The site is only a venue. 2.18 - எதனால் மொழிபெயர்ப்புக்கு குறைந்தளவு கட்டணத்தை ProZ.com விதிப்பதில்லை? ஆகக் குறைந்த கட்டணங்களை வகுக்கக்கூடிய சில தொழில்நுட்ப ஏற்பாடுகளை ஏற்படுத்துமாறு தளத்தின் குழாமுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கட்டணங்களை ஒருநிலைப்படுத்தக்கூடிய சில ஏற்பாடுகளை ProZ.com செய்திருந்தாலும் கூட, (இதைப் பார்க்கவும் கட்டணங்கள் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்), பின்வரும் காரணங்களுக்காக எதிர்காலத்தில் ஆகக்குறைந்த கட்டணத்தை வகுக்கும் திட்டம் ProZ.com க்கு இல்லை: ஒவ்வொரு உறுப்பினரும் தங்களுடைய ஆகக்குறைந்த கட்டணத்தை சொந்தமாக வகுத்துக்கொள்ளும் உரிமை வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். நாங்கள் இதை வழங்குகிறோம் கட்டண கால்குலேட்டர்கள் தளத்தின் பயனர்களுக்கு தேவையான பரிந்துரைகளை வழங்கி உதவுவதற்கு, மேலும் தங்களுடைய ஆகக்குறைந்த கட்டணத்தை தாங்களாகவே நிர்ணயித்துக்கொள்வதற்கான தேர்ந்தெடுக்கக்கூடிய ஃபில்டர்களை வழங்குகிறது. இந்த வகைகளில் இது ஒத்துப்போகிறதுதளத்தின் கொள்கை உறுப்பினர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது. இது சிறந்த காரணம் இல்லையெனில், இதனை கவனத்தில் கொள்ளவும்: (1) ஆகக்குறைந்த கட்டணத்தை விதிப்பது முடிகின்ற மற்றும் நல்ல ஆலோசனையாக இருந்த போதினும், நாங்கள் இவ்வேளையில் அதனை செயல்படுத்துவதற்குரிய ஆவணங்களைப் பெற்றிருக்கவில்லை. (2) ஆகக்குறைந்த கட்டணத்தை விதிக்க முயல்வது சட்டப்பூர்வமானதா இல்லையா என்பது ஒரு வெளிப்படையான கேள்வியாக இருந்த போதிலும், இதைப் பற்றிய தேவையான அளவு ஆலோசனைகள் எங்களிடம் இல்லை (வழக்கறிஞர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன: http://www.proz.com/support ) (3) ஆகக்குறைந்த கட்டணங்கள் வகுப்பதை மற்ற தளங்கள் செய்ய முயன்றிருக்கின்றன, ஆனால் தெளிவாகத் தெரிகின்ற பயன்கள் இல்லாமல். மொழிபெயர்ப்பாளர்கள், மற்றும் ProZ.com ன் நலனுக்காக நமது போட்டி மிகுந்த தொழிலுக்கு ஏற்ற வகையில் கட்டணங்களை விதிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த வகையில், ProZ.com ன் வேலைக்குழாம் சட்டப்பூர்வமான தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பை மொழிப்பெயர்ப்பாளர்களிடையே வரவேற்பதுடன் ஊக்குவிக்கிறது. ஆனால் கட்டணங்களைக் கட்டுப்படுத்துவது சேவைகளை வழங்குபவர்களிடம் இருப்பது (இருக்க வேண்டும்!) என நாங்கள் நம்புகிறோம். 2.19 - எனது விண்ணப்ப பாரத்தில் அறிவிக்கப்படுவதை நான் எவ்வாறு கட்டுப்படுத்துவது? நீங்கள் உங்களுடைய "தனிப்பட்ட விவரங்களை திருத்துக" க்குப் போனால், விண்ணப்ப பாரத்தில் உள்ளிடவுள்ள உங்களுடைய பெயர், விலாசம், தொலைபேசி/தொலைநகல், போன்ற விவரங்களைக் கட்டுப்படுத்தலாம். 2.20 - வேலை விண்ணப்பங்களின் சரித்திரத்தை யார் பார்க்க முடியும்? ProZ.com உறுப்பினர்கள் மட்டும் தான் தங்களுடைய சொந்த வேலை விண்ணப்பங்களின் சரித்திரத்தைப் பார்க்க முடியும். அந்த தகவல் மற்ற ProZ.com பயனர்கள் அல்லது வேலை கொடுப்பவர்களுக்குக் கிடைக்காது. 2.21 - Automatic Referrals என்பது என்ன? வேலை கொடுப்பவர் ஒரு வேலையை அனுப்பியவுடன் அவருக்கு Automatic Referrals தோன்றும். அந்தக் குறிப்பிட்ட வேலைக்கு சிறந்த முறையில் பொருந்தக்கூடிய முதல் ஐந்து ProZ.com உறுப்பினர்களை ProZ.com தானே தேர்ந்தெடுக்கும். வேலை கொடுப்பவருக்கு இந்த மொழிபெயர்ப்பாளர்களைப் பற்றிய பட்டியலும் அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதற்கு சுட்டியும் கொடுக்கப்படும். இதனால் வேலை கொடுப்பவருக்கு நேரமும் மிச்சம் அலைச்சலும் குறைவு, மேலும் ProZ.com உறுப்பினர்களுக்கு மேலும் அதிக விளம்பரம் கிடைப்பதுடன் அவை அதிக வேலைக்கான அழைப்புக்களாகவும் மாறும். Automatic Referrals க்குக்கான உதாரணங்கள்: 2.22 - எனது தனிப்பட்ட சேவைகளை நான் விளம்பரப்படுத்துவதற்கு, விளம்பரப் பனுவல்களை ProZ.com வழங்குகிறதா (Google போன்று)? கோப்பகப் பட்டியலிலிருந்து வாசகப் பனுவல்களை வாங்கலாம். தகவல் பெறுவதற்கு, "எனது ProZ.com" க்குச் செல்க > "எனது விளம்பரப் பனுவல்கள்" > "தகவல்" இந்த விளம்பரப் பனுவல்களை வாங்கியிருக்கும் பலர், நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் விதத்தில், புதுப்பித்துள்ளார்கள். ஆரம்ப விலை $20. தயவு செய்து அவற்றைப் பயன்படுத்த முயற்சிக்கவும். 3 - ProZ.com Connect!
3.1 - What value does ProZ.com Connect! deliver over the standard job system and public directory tool?
3.2 - What is the difference between ProZ.com Connect! and Corporate Membership? ProZ.com Connect! empowers your sourcing and linguist management activity. 3.3 - How and why was Proz.com Connect! created? ProZ.com Connect! was developed, beta tested and piloted over a period of 10 months with the cooperation of 25 charter customers. Among them were six of the world’s twenty largest language companies and a number of global firms that purchase translation services, including a global 100 enterprise. Many mid-sized language companies also took part in the charter program, one with as few as two employees. 3.4 - What is the difference between Connect! jobs and the "classic" job system? Connect! jobs are those posted via the ProZ.com Connect! platform. Connect! jobs allow outsourcers to define their requirements with more granularity, and to target a job more carefully to desired language professionals. Connect! jobs are shown only to those whose ProZ.com profiles match the requirements defined by the outsourcer. 3.5 - What is a premium job? A job is considered premium when the project pays at or above market rates for the given language pair, and pays the translator a minimum of €100. 3.6 - Who decides whether or not a job is to be classified as "premium"? For now, Connect! clients have been asked to determine for themselves whether a job qualifies as "premium" according to the definition above. 3.7 - Sending/receiving files 7.1 - How can I send files to other site users? You can send files to any ProZ.com user by clicking on Send file (beta)... at the top of the addressee's profile page. A box should pop-up, allowing you to select a file from a list of recently uploaded files or to upload a new file. You will also be given the option to specify your file type (work file, translation memory, glossary, reference file, contract, invoice, CV/resume or other). Finally, a comment may be added to the file sent. 7.2 - Can I send one file to more than one site user at the same time? No. Though you can send one file to as many users as you want, this cannot be done at the same time. 7.3 - Can I send multiple files to more than one site user at the same time? No. Though you can send as many files as you need to more than one user, this cannot be done at the same time. 7.4 - Can I send multiple files to only one site user at the same time? No. Though you can send as many files as you need to any user, this cannot be done at the same time. 7.5 - What type of files can be sent/received? You can send .doc, .pdf, .ttx, .rtf, .txt, .odt, .docx, .odg, .xls, .csv, .tmw, .zip, .iix, .mdf, .mtf, .ods, .xml, .itd, .log, .wps files with texts to be translated, reference texts, conracts, TMs, glossaries, invoices, CVs and other job-related documents. 7.6 - What is the maximum size allowed for files sent/received? The file upload size limit is 5 MB. 7.7 - Will I be notified of files I receive? Yes. A notification will be sent to your email address whenever a file is sent to you via the Send file (beta)... function in your profile. 7.8 - Where can I see received/sent files? You can see a list of sent and received files by going to My files under the "My ProZ.com" tab. 7.9 - Can I also upload files to "My files"? Yes. You can upload a file to "My files" by clicking on Upload file at the top left corner of the My files page. 7.10 - What types of files can I upload to "My files"? You can upload the following file types: .doc, .pdf, .ttx, .rtf, .txt, .odt, .docx, .odg, .xls, .csv, .tmw, .zip, .iix, .mdf, .mtf, .ods, .xml, .itd, .log, .wps. 7.11 - Can I store files in "My files" for long periods of time? Yes. There is currently no time limit. You will set your own time depending on the space used. 7.12 - Can others access "My files"? If you upload your files as a company, other users at that company will be able to see the files you uploaded. 7.13 - Is there a storage space limit for my files? Yes. The file upload size limit is 60MB for Professional members and 100MB for Corporate members. 7.14 - How can I delete files? To delete a file, just click on the file title and then on Delete this file. 7.15 - How can I download files received? To download a file, simply click on the orange icon next to the file title. 7.16 - How can I be sure a file is safe to download? For files received, you can check for possible virus by clicking on the received file title and then on Analize file. If the file is clean, you will receive an 'OK' message. However, if the file is corrupted, an error message with details will be shown at the top of the file information page. 7.17 - Will I be notified when others receive the file(s) I sent to them? Note that you will be notified when recipients download the files you send them and not when they have received them. 7.18 - Can I specify a language and a field for my TM and glossary files? Yes. You can specify a language and/or a field for your translation memory and glossary files by clicking on [Edit] next to the specific file in the TMs & terms section. 4 - Pre-qualified jobs
4.1 - What is a pre-qualified job? Getting a small job done quickly can take time. Service providers need to be called, emailed to see who is available, files transferred, POs issued, all before the work actually starts. This means wasted time for outsourcers and service providers alike. 4.2 - How do prequalified jobs work? Pre-qualified jobs are a tool for streamlining the process of assigning language jobs to qualified service providers. 4.3 - How are pre-qualified jobs different from other ProZ.com jobs? The key differences with the pre-qualified job posting approach are: 4.4 - What are the benefits of pre-qualified jobs for outsourcers? If you outsource language jobs, the ProZ.com pre-qualified job system offers the following benefits: 4.5 - What are the benefits of pre-qualified jobs for service providers? Pre-qualified jobs offer the following benefits to service providers: 4.6 - Who can post pre-qualified jobs? Full ProZ.com members and corporate members can post pre-qualified jobs, provided they do not have a Blue Board average LWA of less than 3 and that there are no open non-payment reports in their Blue Board. 4.7 - Where can I post a pre-qualified job? To post a pre-qualified job go to the Jobs tab at the top of the page and click on "New job posting". For more information, watch the screencast here. 4.8 - Who can reply to pre-qualified jobs? Any ProZ.com free user or paying member can reply to a Pre-qualified job invitation. Only those invited by the outsourcer will be able to reply to a pre-qualified offer. 5 - Private job postings 5.1 - What are private job postings? Private job postings are similar to other ProZ.com job postings except that they are visible only to a specific list of eligible service providers. Others will not see any identifiable information about the job posting (though certain generalized information such as language pair and field of expertise may be listed publicly, in order to show general market activity and trends). 5.2 - What is the purpose of private job postings? In some circumstances, outsourcers who might otherwise post a job at ProZ.com refrain from doing so because they don't want their search activity to be publicly visible (ex. to their clients or competitors). Private job postings allow outsourcers to make these job opportunities available to eligible service providers at ProZ.com. While this might decrease the number of job postings that are visible to any particular user, the goal is that it will increase the overall number of jobs passed through ProZ.com, and improve the relevance of job postings accessible to each provider. 5.3 - How are eligible providers for a private job posting determined? The outsourcer may explicitly specify providers who are eligible. The system can also attempt to automatically identify eligible providers, if the outsourcer allows it. To do so, the system searches for providers with relevant language pairs, native language, field of expertise, etc., taking into account provider job notification preferences. Prior relationships between the outsourcer and provider are also considered, including the feedback they have recorded about each other. 5.4 - How can I be considered eligible for more private job postings? Make sure your profile is complete, so that the system can find you when searching for eligible providers with your qualifications. (Having a completed profile is also important to help potential clients to find you via the ProZ.com directory, Internet search engines, etc.) 5.5 - Why can't I access a particular private job posting? I think I meet the eligibility requirements. Outsourcers have a fine-grained control over the list of eligible service providers for their job postings. An outsourcer may choose to direct a job posting to a specific list of providers, regardless of their profile information. 5.6 - Are private jobs also subject to vetting? Yes. Private jobs are vetted by ProZ.com staff, in line with site rules for job posting. Private job postings are identical to other classic job postings, except that only eligible providers are allowed to access them. 6 - Turn-key translation - service provider 6.1 - What is turn-key translation? Turn-key translation is a ProZ.com service that helps clients and translators do quick-turnaround translation jobs with a minimal amount of overhead. The client submits text and payment, and then receives the translation. The translator accepts the job (if interested) and translates the text. 6.2 - How will I get paid? Payment will be made to your ProZ.com wallet within 15 days after successful delivery. See the service provider agreement for details. 6.3 - Is there any fee for receiving payment via my ProZ.com wallet? ProZ.com does not charge a fee for processing wallet withdrawals, but you are responsible for paying any third-party transaction fees. See the wallet page for more details. 6.4 - How is invoicing handled? At this time, the system does not collect or issue invoices from translator to client. If your tax authority has specific invoicing requirements, you may not be able to use the turn-key translation service in its current state. If you need an invoice for accounting purposes, you might consider creating an invoice in your system as a placeholder for the transaction. If there proves to be a demand for this service, invoicing capabilities will be added to the system. 6.5 - How are taxes handled? You are responsible for any taxes that may be due on your payment. The amount of any taxes due is considered to be included in the total payment amount offered for the task. 6.6 - How are the rates determined? Currently, while the system is in its "beta" stage, pricing is deliberately simplistic as a placeholder for future development. At this time, regardless of job details, the system charges the client based on a fixed per-source-word rate for the provider and a per-source-word transaction fee to ProZ.com. The fixed rate is offered to eligible service providers, who can choose to accept or decline the job. 6.7 - What if the client has complaints about the quality of my translation? You will be given the opportunity to correct any defects found in your translation. If the corrections are not satisfactory to the client, or if there is any other dispute, it will be resolved at the reasonable discretion of ProZ.com staff. Such resolution may include a full or partial reduction of your payment. See the service provider agreement for details. 6.8 - What if I am unable to deliver the translation on time? Please alert ProZ.com staff as early as possible if circumstances arise that prevent the agreed upon deadline from being met. If you do not deliver the translation on time, you are not entitled to any payment and the task may be reassigned to another service provider. You may also be excluded from future assignments. See the service provider agreement for details. 6.9 - How is the translator chosen for a turn-key translation? What criteria are used to determine eligibility? When a turn-key translation order is placed, the system identifies suitable providers based on a variety of criteria and invites a few at a time, in order, until one of them accepts the job. Eligibility and order of preference are determined by criteria such as the following (listed here in no particular order): 7 - Turn-key translation - client 7.1 - What is turn-key translation? What's the advantage for clients? Turn-key translation is a ProZ.com service that helps reduce the overhead costs for short, quick-turnaround translation jobs. Just submit the text and payment, and then receive the translation. The system automatically handles routing the work to suitable translators, delivering the completed work back to you, and paying the service providers. 7.2 - For what type of work is the system intended? The turn-key translation system is intended for quick translation of relatively short texts. This type of work has been described as a hassle for translation companies, perhaps because the overhead involved in getting the work done may exceed the value to the client. The turn-key platform attempts to reduce this overhead cost. 7.3 - How will I receive the completed translation? You will be notified via email when the translation is completed, and given a link to the order management page from which the translated text can be retrieved. 7.4 - Is ProZ.com a translation agency? No. ProZ.com provides a platform for clients, translators, and translation agencies to meet and get work done. Acting as an agent for clients is not in line with ProZ.com's mission; both agencies and end clients are considered to be potential users of the turn-key translation service. 7.5 - If I order a translation and find a great translator, can I work with him/her directly next time? Absolutely. Once you have established a relationship with a ProZ.com translator, you may find it is in your best interest to continue working directly with that person. Nurturing a long-term service arrangement will bring benefits over time, as the service provider will be able to deliver high quality work in a shorter period of time, as he or she becomes increasingly familiar with terminology and information specific to you or your company. 7.6 - What fees are charged? The quote presented when an order is placed includes the payment that will be made to the translator and a transaction fee to ProZ.com for use of the platform. In some cases, the payment processor you choose may charge an additional transaction fee--this fee will be clearly displayed before you are charged. 7.7 - How is payment handled? When you order a translation, you deposit the full payment amount in advance into escrow. 15 days after the translation has been delivered, the funds will be released to the provider(s). 7.8 - How are tax issues handled? At this time, the system does not calculate or collect any taxes. If your tax authority requires that you collect or pay taxes on such transactions, it is your responsibility to handle this outside of the turn-key translation system. If you are unclear about your tax obligations for the use of this service, you are advised not to use the service at this time. 7.9 - Is the translation reviewed by a second provider before being delivered? At this time, the work is done by only a single translator. In the future, an additional option may be provided to have the work reviewed by a second service provider for an additional fee. 7.10 - What if I am not satisfied with the translation that is delivered? Submit a complaint in writing to ProZ.com within 7 days after the translation is delivered. The escrowed funds will be placed on hold and a dispute resolution process initiated. If the outcome is in your favor, you can have a refund or a re-translation at no additional cost. 8 - Job notifications 8.1 - வேலைகளைப் பற்றிய எந்தவொரு மின்னஞ்சல் அறிவிப்புக்களையும் நான் பெறுவதில்லை. நீங்கள் வேலைக்கான திடீர் அறிவிப்புக்களை முழுமையாக பெறாவிட்டாலோ அல்லது அவற்றை இதுவரையில் பெற்றே இருக்கவில்லையென்றாலோ, உங்களுடைய பக்கவுரு பக்கத்தில் இருக்கின்ற அமைவை பரிசீலிக்கவும். இவ்வாறு இருந்தால் நீங்கள் எந்தவொரு அறிவிப்பையும் பெற மாட்டீர்கள்: - நீங்கள் எந்தவொரு மொழி இணையையும் உள்ளிடவில்லை - நீங்கள் நிபுணத்துவத் துறைகளை உள்ளிடவில்லை - உங்களுடைய மின்னஞ்சல் தேர்வுகளில் வேலைக்கான மின்னஞ்சல் அறிவிப்புக்களை நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை. நீங்கள் அறிவிப்புக்களை பெற்றுக்கொண்டிருந்து விட்டு, எந்தவொரு மாற்றமுமின்றி அவற்றைப் பெறுவதிலிருந்து நிறுத்தப்பட்டிருந்தால், பல காரணங்கள் இருக்கலாம்: - உங்களுடைய முந்தைய அறிவிப்புக்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டன, மேலும் உங்களுடைய மின்னஞ்சல் விலாசம் கெட்டது என ‘முத்திரை’ குத்தப்பட்டு விட்டது (பரிசீலிக்கவும் தனிப்பட்ட தகவல் உங்களுடைய பக்கவுரு பக்கத்தில்; 'xxx ' எழுத்துக்கள் உங்கள் விலாசத்துக்கு முன்பு சேர்க்கப்பட்டிருக்கும் - ProZ.com மின்னஞ்சல் அறிவிப்புக்களில் ஒரு பிரச்னை இருக்கிறது. (பரிசீலிக்கவும் site status தகவலுக்கான பக்கம்) - நீங்கள் அல்லது உங்களுடைய ISP மாறி இருக்கிறது அல்லது பில்டரிங் சேர்க்கப்பட்டிருக்கிறது, மேலும் பில்டரிங், உங்களுக்கு அறிவிப்புக்கள் வராமல் இருப்பதை தடுக்கிறது (உதாரணத்துக்கு terra.es உடன் ஒரு பிரச்னை இருப்பதாக காணப்பட்டுள்ளது) மேலே உள்ளவற்றை பரிசீலித்தவுடன் பிரச்னையை நீங்கள் காணாவிட்டால், உங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டிய குறைந்தது ஒரு வேலைக்கான சுட்டியுடன் ஓர் ஆதரவு கோரிக்கையை உள்ளிடவும். 8.2 - What is the criteria taken into account for classic jobs notifications? Classic jobs notifications are sent taking into account the following fields in a job posting, apart from jobs notifications preferences: 8.3 - வேலைகளுக்காக எனக்கு கிடைக்க வேண்டிய எல்லா திடீர் மின்னஞ்சல் அறிவிப்புக்களும் எனக்கு கிடைப்பதில்லை. வேலைகளுக்கான திடீர் மின்னஞ்சல் அறிவிப்புக்கள் போகின்ற பொழுது, பரிசீலிக்கப்படுகின்ற கூறுகளுக்குள் இவை மொழி இணைகள், துறை, தேவையான கருவிகள், பூகோள அடிப்படையிலான யூகங்கள், தேவையான கல்வித்தகுதிகள், கொடுக்கப்படுகின்ற கட்டணங்கள். ஒரு வேலையைப் பற்றிய திடீர் மின்னஞ்சல் அறிவிப்பை நீங்கள் பெறாவிட்டால், உங்களுடைய பக்கவுருவின் அமைவு மற்றும் மின்னஞ்சல் விருப்பத்தேர்வுகள் ஆகியவை அவற்றை நீங்கள் பெறுகின்ற வகையில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அவை அவ்வாறு தான் இருக்கின்றன என்பதை நீங்கள் நிச்சயமாக அறிந்திருந்தால், தயவு செய்து இதனை சமர்ப்பிக்கவும் support request, உங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று அல்லது மேற்பட்ட வேலைகளின் சுட்டி(கள்). திடீர் மின்னஞ்சல் அறிவிப்புக்கள் ProZ.com சர்வர்களை விட்டு வெளியாகி விட்டதா என்பதை அதரவு வேலைக்குழாம் பரிசீலனை செய்யும். (அப்படி அது போய் இருந்தால், அங்கே ஒரு பிரச்னை அல்லது பில்டரிங், உங்களுடைய ISP அல்லது உங்களுடைய தனிப்பட்ட கணினியில் ஏற்பட்டிருக்கலாம்.) 8.4 - எனது மொழி இணையில் உள்ள எல்லா வேலைகளைப் பற்றியும் எனக்கு ஏன் அறிவிக்கப்படுவதில்லை? உங்களது மொழி இணையில் “எல்லா” வேலைகளும் உங்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என உங்கள் மின்னஞ்சல் விருப்பத்தேர்வுகள் குறிப்பிட்டிருந்தாலும், புதிய வேலை விண்ணப்பங்கள் யாருக்கு அறிவிப்பதென முடிவெடுக்க பல கூறுகள் உள்ளன. உதாரணத்துக்கு, தங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நாட்டிலிருக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் தான் வேண்டும் அல்லது சில குறிப்பிட்ட மென்பொருள் வைத்திருப்போர் தான் வேண்டும் என வேலை கொடுப்பவர்கள் குறிப்பிட்டிருக்கலாம். "எல்லா அறிவிப்புக்கள்" என்ற தேர்வை தேர்ந்தெடுப்பது மட்டும் தான், இத்தகைய எந்தவொரு கட்டுப்பாடுகளையும் வேலை கொடுப்பவர்கள் விதிக்காவிட்டால் உங்களுக்கு வேலைக்கான அறிவிப்புக்கள் கிடைப்பதை உறுதி செய்யும். 8.5 - எதனால் சில சமயங்களில் வேலைக்கான அறிவிப்புக்கள் வெளியிடப்பட்ட சில காலம் கழித்து எனக்கு அனுப்பப்படுகின்றன? இதில் தாமதம் ஏற்படுவது போல இருக்கிறது. வெளியாகும் சில வேலைகளை சில வேலைக்கான விளம்பரதாரர்கள் உடனடியாக வெளியிட முடிகிறது. பிறர் அனுப்புகின்றவை பரிசீலிக்கப்பட நேரிடும். இத்தகைய வேலைகள் பரிசீலிக்கப் படுகின்றவரையில் மின்னஞ்சல் அறிவிப்புக்களை அனுப்ப முடியாது. இதனால் தான் வேலை அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு நீங்கள் மின்னஞ்சல் பெறுகிறீர்கள். அறிவிப்புக்கள் அனுப்பப்பட்டவுடன், அவை எல்லாப் பயனர்களுக்கும் சமநிலையில் அனுப்பப்படுகின்றன; பெரும்பாலும் எல்லா அறிவிப்பு மின்னஞ்சல்களும் எங்களது சர்வர்களிலிருந்து 5 நிமிடங்களுக்குள் வெளியாகிவிடும். பூகோள அடிப்படையிலான நேரவேறுபாடுகளும் கவனிக்க வேண்டிய ஒரு கூறாகும். தளத்தில் காட்டப்படும் எல்லா நேரங்களும் Greenwich Mean Time (GMT) முறையில் அமைந்தது. ஆகவே, உங்கள் வசிப்பிடத்துக்கு ஏற்ப, உங்களுடைய வேலை அறிவிப்புக்களில் உள்ள நேரம் வேலை அனுப்பப்படும் நேரத்திலிருந்து மாறுபடுவதாக தோன்றலாம்; இருப்பினும், தளத்திலும் உங்கள் வாடிக்கையாளர் மின்னஞ்சலில் காட்டப்படும் நேர வித்தியாசத்தை ஒப்பிட்டுப்பார்த்தால், வேலை பரிசீலிக்கப்பட்ட சில நிமிடங்களுக்குள் மின்னஞ்சல் அறிவிப்பு பொதுவில் வைக்கப்பட்டு விட்டதை அறிவீர்கள். மேலே விளப்படாதவைகளால் நீங்கள் தாமதத்தை அனுபவித்தால், தயவு செய்து மின்னஞ்சல் தாமதாக வந்த வேலைக்கான சுட்டியுடன் ஓர் ஆதரவு கோரிக்கையை சமர்ப்பிக்கவும். அந்த அறிவிப்பு எங்களது சர்வர்களை விட்டு வெளியான சரியான நேரத்தை நாங்கள் பார்க்க இயலும். 8.6 - What is the RSS feed for jobs? RSS is an acronym for Really Simple Syndication, a family of Web formats used to publish frequently updated content such as news headlines or blog entries in a standardized format and that allows users to subscribe to it. | Translation industry jobs Jobs posted by outsourcers seeking quotes from language professionals. |