
|
தொழிற்துறையை மாற்றுகின்ற காப்பரெட் வலைப்பின்னலோடு சேரவும்
ஓர் அங்கமாக ஆகவும் முதன்மையான காப்பரெட் வலைப்பின்னல் நமது சமூகத்தில் உயரிய நிலைப்பாடுடைய அங்கத்தினர்களோடு, அதிக மதிப்புடைய ProZ.com Connect போன்ற நிறுவனத்தின் குறிப்பிட்ட தீர்வுகளை உருவாக்கி பயன்பெறுவதற்கு எங்களோடு ஒத்துழைக்கவும்! - ஓர் உறுதிபடுத்தப்பட்ட களம்இது> வேலை/மேலாளர்களுக்கும் அவர்கள் வேலை செய்கின்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கும் வாழ்க்கையை சுலபமாக்குகிறது. காப்பரெட் உறுப்பியத்தின் பயன்கள்
|
நல்ல மதிப்பு பெற்றுள்ள நிறுவனங்களுக்கு மட்டும் தான் காப்பரெட் உறுப்பியம் மற்றும் சிறப்பான விலை கிடைக்கும். நீங்கள் தகுதி பெற்றிருக்கிறீர்களா என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், தயவு செய்து எங்களை இதில் தொடர்பு கொள்க ProZ.com Support. |