ProZ.com உலகளாவிய மொழிபெயர்ப்பு சேவைகளின் தகவல் பட்டியல்
 The translation workplace

Rates

View aggregate rate information, or calculate your own rates.



விகிதத்தை கணக்கிடும் கருவி

நீங்கள் விரும்பும் வருமானத்தை அடைய உங்களின் வாடிக்கையாளர்களிடமிருந்து நீங்கள் வசூலிக்க வேண்டிய விகிதித்தை கணக்கிட இந்த கருவி உங்களுக்கு உதவும்.


Please enter your information
வருடாந்தர வியாபார-தொடர்பான தொகைகள்1:
விரும்பும் வருடாந்தர தனி நபர் வருமானம்2:
ஒரு வாரத்தில் வேலை செய்யும் நேரம்:
மொழிபெயர்ப்பதற்கு செலவழித்த நேரத்தின் சதவிகிதம்: %
ஒரு மணிநேரத்தில்4 மொழிபெயர்க்கக் கூடிய சராசரி சொற்கள்3:
ஒரு வருடத்திற்கான விடுமுறை வாரங்கள்:
1. கணினி மற்றும் மற்ற வன்பொருள்(hardware), மென்பொருள்(software), இணையதள இணைப்பு, அலுவலக இடம், வியாபார காப்பீடு, உறுப்பினர்கள், வரிகள், முதலியன.
2. வாழ்க்கைச் செலவுகள், சேமிப்புகள், தனி நபர் காப்பீடு, செலவழிக்கக்கூடிய வருமானம், முதலியன .
3. CAT கருவியை பயன் படுத்தியதற்கு மற்றும் பிற காரணங்களுக்கு சரி செய்த பிறகு வரும் சராசரி சொற்கள் அல்லது எண்ணிக்கையாக இருக்க வேண்டும்.
4. இங்கு நீங்கள் பிற அலகுகளை உபயோகிக்கலாம்.